ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

+7
ராஜா
ayyasamy ram
T.N.Balasubramanian
யினியவன்
Muthumohamed
அசுரன்
சிவா
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்  - Page 3 Empty உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by சிவா Fri Oct 04, 2013 12:18 am

First topic message reminder :

உறுப்பினர்கள் தங்களின் பதிவுகளை சில நேரங்களில் எடிட் ஆப்சனைப் பயன்படுத்தி நீக்கிவிடுகிறார்கள், அதற்கு பின்னூட்டமிட்டவர்கள் எதற்காகப் பின்னூட்டமிட்டார்கள் என்பது தெரியாமல் போய்விடுகிறது.

எனவே ஒரு உறுப்பினர் தனது பதிவை பதிந்த 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ள வேண்டும், அதற்கு மேல் அவரால் இனிமேல் தனது பதிவை எடிட் செய்ய முடியாது.

அவ்வாறு செய்ய வேண்டுமெனில் ஈகரை அட்மின்கள் அல்லது நிர்வாகக் குழுவின் உதவியை நாட வேண்டும்.



உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்  - Page 3 Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by சிவா Thu Nov 07, 2013 11:25 pm

krishnaamma wrote:ரொம்ப நல்ல முடிவு சிவா புன்னகை வரவேற்கிறோம் ! :நல்வரவு: அன்பு மலர் 
நன்றி அக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்  - Page 3 Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by sundaram77 Fri Nov 08, 2013 7:59 am

சிவா wrote:உறுப்பினர்கள் தங்களின் பதிவுகளை சில நேரங்களில் எடிட் ஆப்சனைப் பயன்படுத்தி நீக்கிவிடுகிறார்கள், அதற்கு பின்னூட்டமிட்டவர்கள் எதற்காகப் பின்னூட்டமிட்டார்கள் என்பது தெரியாமல் போய்விடுகிறது.

எனவே ஒரு உறுப்பினர் தனது பதிவை பதிந்த 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ள வேண்டும், அதற்கு மேல் அவரால் இனிமேல் தனது பதிவை எடிட் செய்ய முடியாது.

அவ்வாறு செய்ய வேண்டுமெனில் ஈகரை அட்மின்கள் அல்லது நிர்வாகக் குழுவின் உதவியை நாட வேண்டும்.

sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்  - Page 3 Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by ayyasamy ram Fri Nov 08, 2013 8:40 am

எல்லாம் நன்மைக்கே...!!:நல்வரவு: 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்  - Page 3 Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by T.N.Balasubramanian Fri Nov 08, 2013 8:50 am

ayyasamy ram wrote:எல்லாம் நன்மைக்கே...!!:நல்வரவு: 
 
வேண்டாத குழப்பத்தை தீர்ப்பதற்கே. எடுத்த முடிவு.
( இருக்கின்ற 2/3 முடியையும் பிய்த்துக் கொண்டால் பார்க்க நன்றாக இருக்காதே என்ற மேலோங்கிய நல்லெண்ணமே )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்  - Page 3 Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by sundaram77 Sat Nov 09, 2013 12:23 pm

சிவா wrote:உறுப்பினர்கள் தங்களின் பதிவுகளை சில நேரங்களில் எடிட் ஆப்சனைப் பயன்படுத்தி நீக்கிவிடுகிறார்கள், அதற்கு பின்னூட்டமிட்டவர்கள் எதற்காகப் பின்னூட்டமிட்டார்கள் என்பது தெரியாமல் போய்விடுகிறது.

எனவே ஒரு உறுப்பினர் தனது பதிவை பதிந்த 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ள வேண்டும், அதற்கு மேல் அவரால் இனிமேல் தனது பதிவை எடிட் செய்ய முடியாது.

அவ்வாறு செய்ய வேண்டுமெனில் ஈகரை அட்மின்கள் அல்லது நிர்வாகக் குழுவின் உதவியை நாட வேண்டும்.

நான் நேற்று இது பற்றி கொஞ்சம் கடினமாகவே எழுதியிருந்தேன். .. ஆனால் அது ஏனோ காணோம் ...தவறான பெட்டியில் இட்டுவிட்டேன் ...
எப்படி , இதன் நிறுவனர்க்கென உரிமைகள் உளதோ , அதே போன்று , வேறு சில , இடுகை பதிப்போருக்கும் இருத்தல் வேண்டும் ...ஏற்கனவே கொடுத்த தகவல்கள் பிழையினால் ,
புதிதாக சேர்க்க நினைக்கும் விருப்பத்தால் ...இப்படி பல காரணங்களால் திருத்தம் செய்ய
நேரிடலாம்...எனவே , எக்காலும் திருத்தும் வசதி இருத்தலே நலம் ...பல தளங்களில் அப்படித்தான் என நினைக்கிறேன் ....யாரோ ஒரு சிலர்
தவறாகப் பயன் படுத்தலால் எல்லோரையும் தண்டித்தல் - நான் அப்படித்தான் நினைக்கிறேன் - சரியல்ல...

சுந்தரம்
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்  - Page 3 Empty Re: உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum