ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

4 posters

Go down

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Empty 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Post by அசுரன் Thu Oct 03, 2013 8:37 pm

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Img1131003031_1_1

ஈராக்கில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட நகரம் ஒன்று தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் புதையுண்டு கிடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

சப் ஆற்றின் வடக்கு கரை பகுதியில் சட்டு காலா என்ற கிராமம் உள்ளது.

அங்குள்ள ஒரு பாறைக்கு அடியில் தரைமட்டத்தில் இருந்து 32 அடி ஆழத்தில் புதையுண்டு கிடந்த முன்னர் Idu என்று அழைக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில்தான் மத்திய கிழக்கு நாடுகளில் பயிர் வேளாண்மை தோன்றியதாகவும், அசாரியன் பேரரசின் கீழ் சுமார் 2900 மற்றும் 3300 ஆண்டுகளுக்கு இடையில் இந்த நகரில் மக்கள் வசித்திருக்க கூடும் எனவும் தொல்லியல் துறையினர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
வெப்துனியா

Last edited by அசுரன் on Thu Oct 03, 2013 8:50 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Empty Re: 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Post by சிவா Thu Oct 03, 2013 8:49 pm

இதன் பெயர் அபு அல்ல, Idu

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Empty Re: 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Post by சிவா Thu Oct 03, 2013 8:50 pm

இது குறித்த தகவல் இங்குள்ளது பாருங்கள் அசுரன்!
http://www.huffingtonpost.com/2013/10/01/ancient-city-mound-iraq_n_4022286.html

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Empty Re: 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Post by அசுரன் Thu Oct 03, 2013 8:52 pm

சிவா wrote:இது குறித்த தகவல் இங்குள்ளது பாருங்கள் அசுரன்!
http://www.huffingtonpost.com/2013/10/01/ancient-city-mound-iraq_n_4022286.html
அடக்கடவுளே கொட்டிக்கிடக்குதே தகவல்கள். இதுக்கு தான் நான் இந்த பக்கம் வருவதில்லை ஹி ஹி. சூப்பருங்க 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Empty Re: 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Post by சிவா Thu Oct 03, 2013 8:55 pm

அசுரன் wrote:
சிவா wrote:இது குறித்த தகவல் இங்குள்ளது பாருங்கள் அசுரன்!
http://www.huffingtonpost.com/2013/10/01/ancient-city-mound-iraq_n_4022286.html
அடக்கடவுளே கொட்டிக்கிடக்குதே தகவல்கள். இதுக்கு தான் நான் இந்த பக்கம் வருவதில்லை ஹி ஹி. சூப்பருங்க 
பல மாதங்களுக்கு முன்னர் இத்தகவலைப் படித்த ஞாபகம், அதில் அபு என்று இல்லையே என்றுதான் மீண்டும் தேடி உறுதிப்படுத்தினேன்.

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Empty Re: 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Post by யினியவன் Thu Oct 03, 2013 9:14 pm

அவங்க 3000 ஆண்டுகள் முன்ன உள்ளதா தோண்டினாங்க
சிவா 3 மாச விஷயத்த தோண்டிட்டாரு அசுரன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Empty Re: 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Post by அசுரன் Thu Oct 03, 2013 9:16 pm

யினியவன் wrote:அவங்க 3000 ஆண்டுகள் முன்ன உள்ளதா தோண்டினாங்க
சிவா 3 மாச விஷயத்த தோண்டிட்டாரு அசுரன் புன்னகை
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Empty Re: 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Post by Muthumohamed Fri Oct 04, 2013 12:56 am

அசுரன் wrote:
சிவா wrote:இது குறித்த தகவல் இங்குள்ளது பாருங்கள் அசுரன்!
http://www.huffingtonpost.com/2013/10/01/ancient-city-mound-iraq_n_4022286.html
அடக்கடவுளே கொட்டிக்கிடக்குதே தகவல்கள். இதுக்கு தான் நான் இந்த பக்கம் வருவதில்லை ஹி ஹி. சூப்பருங்க 
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு M3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு U3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு T3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு H3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு U3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு M3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு O3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு H3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு A3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு M3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு E3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு Empty Re: 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum