ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்

4 posters

Go down

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Empty வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்

Post by அசுரன் Thu Oct 03, 2013 8:24 pm

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Dheli_gril_001


டெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி கைது
[ புதன்கிழமை, 02 ஒக்ரோபர் 2013, 03:49.22 AM GMT +05:30 ]
வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானியை பொலிசார் கைது செய்தனர்.
தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதபடி கூச்சலிட்டால்.

சிறுமியின் கூக்குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கும், பொலிசாருக்கும் தகவல் அளித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து உடல் முழுக்க காயங்களுடன் மிக மோசமான நிலையில் இருந்த அந்த பரிதாபத்திற்குரிய சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுமி பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் என்னை வெளியே போக விடாமல் அடைத்து வைத்திருந்த முதலாளி அம்மா, சற்று நேரம் கூட ஓய்வு தராமல் தொடர்ந்து என்னிடம் வேலை வாங்கி வந்தார்.

நான் செய்த வேலையில் எப்போதும் குறை கண்டுபிடிக்கும் அவர் சூடு போட்டும், பெல்ட், பிரம்பு போன்றவற்றால் அடித்தும் சித்ரவதை செய்வார். சில வேளைகளில் வெட்டுக்கத்தியால் தாக்கியும் கொடுமை படுத்துவதுண்டு என்று கூறினார்.

அவர் கூறுவது அனைத்தும் உண்மை என்பதை அந்த சிறுமியின் தலை மற்றும் உடலில் உள்ள வெட்டு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அந்த சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய 50 வயது பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியை நேற்று சந்தித்த டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை மந்திரி கிரண் வாலியா, 'சிறுமிக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமை கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது' என்று கூறியுள்ளார்.

டெல்லியில் கடந்த ஆண்டு 13 வயது வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு முதலாளி குடும்பத்தினர் தாய்லாந்து சுற்றுலா சென்றதும், பூட்டிய வீட்டினுள் பல நாட்கள் தனியாக தவித்த அந்த சிறுமியை பொலிசார் மீட்டதும் நினைவிருக்கலாம்.

நன்றி கூகுள் செய்திகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Empty Re: வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்

Post by சிவா Thu Oct 03, 2013 11:20 pm

உண்மையிலேயே இது போன்றவர்கள் மனித மிருகங்கள்தான்.


வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Empty Re: வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்

Post by அசுரன் Thu Oct 03, 2013 11:21 pm

சிவா wrote:உண்மையிலேயே இது போன்றவர்கள் மனித மிருகங்கள்தான்.
இதை படிக்கவே மிகவும் பாவமாக இருந்தது தல. பாவம் சின்ன பெண். எப்படி சூடு வச்சிருக்காங்க சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Empty Re: வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்

Post by சிவா Thu Oct 03, 2013 11:25 pm

இதுபோன்று செயல்படுபவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும், ஆனால் பணத்தைக் கொடுத்து எளிதில் தப்பிவிடுவார்கள்.


வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Empty Re: வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்

Post by greatindian Thu Oct 03, 2013 11:47 pm

இவளையெல்லாம் புல்டோஜர் ஐ வீட்டு ஏத்த வீட்டு ஓட ஓட விரட்டி சாகடிக்கணும் ராட்சசி. அந்த குழந்தை பாவம் இவள சும்மா விடவே விடாது..ஒண்ணு சட்டம் சரியான தநடனை தரணும் இல்லானா பொதுமக்களே இந்த மாற்றி அரக்கிகளை அடிச்சு கொல்லனும்.
greatindian
greatindian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012

Back to top Go down

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Empty Re: வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்

Post by சிவா Thu Oct 03, 2013 11:53 pm

greatindian wrote:இவளையெல்லாம் புல்டோஜர் ஐ வீட்டு ஏத்த வீட்டு ஓட ஓட விரட்டி சாகடிக்கணும் ராட்சசி. அந்த குழந்தை பாவம் இவள சும்மா விடவே விடாது..ஒண்ணு சட்டம் சரியான தநடனை தரணும் இல்லானா பொதுமக்களே இந்த மாற்றி அரக்கிகளை அடிச்சு கொல்லனும்.
கையில் கிடைத்தால் அடித்தே கொன்றுவிடுவீர்கள் போலிருக்கிறதே!


வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Empty Re: வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்

Post by Muthumohamed Fri Oct 04, 2013 12:54 am

மனித மிருகம் இவளின் முதலாளிச்சி இவள் எப்படி சாகப்போராலோ



வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Mவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Uவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Tவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Hவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Uவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Mவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Oவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Hவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Aவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Mவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Eவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம் Empty Re: வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum