புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ராஞ்சி: கள்ளக்கணக்கு எழுதி ரூ. 37 கோடியை ஏப்பம் விட்ட பீகார் முன்னாள் முதல்வர் லூலுபிரசாத் யாதவிற்கு ( வயது 66) 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதிப்பதாக ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி பவேஸ்குமார் தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இந்த தீர்ப்பை அடுத்து அவரது கட்சியினர் லாலு குற்றமற்றவர், மேல் கோர்ட்டில் அப்பிீல் செய்வோம் என தெரிவித்துள்ளனர். ஊழலில் ஈடுபடுபவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் இதுபோல் ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் தீர்ப்பு கிடைக்க வேண்டும் என பா,ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பை அடுத்து லாலு எதிர்காலத்தில் அரசியல் வாழ்வில் ஈடுபட முடியாது. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் படி மக்கள் பிரதிநிதிகள் 2 ஆண்டுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், ஏற்கனவே வகித்து வரும் பதவியும் இழப்பு செய்ய நேரிடும் என்ற தீர்ப்பு லாலுவுக்கு பொருந்தும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேட்டில் சிக்கிய காங்., எம்.பி.,க்கு டில்லி கோர்ட் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதனையடுத்து குற்ற பின்னணி , தண்டனை பெற்றவர்கள் பதவி இழப்பதில் லாலு 2 வது நபர் என்ற இடத்தை பிடித்தார். கடந்த 1990 முதல் நடந்த ஊழல் மத்திய கணக்காயம் மூலம் வெளி உலகிற்கு வந்தது. பின்னர் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து ஆதாரங்கள் திரட்டியது. மொத்தம் பல பிரிவுகளாக நடந்த ஊழலில் 950 கோடி ஸ்வாகா செய்யப்பட்டது. இதில் லாலுவுக்கு 37.75 கோடி ஊழல் பங்கு. இந்த வழக்கில் ராஞ்சி கோர்ட் நீதிபதி பர்வேஸ் குமார் இன்று மதியம் தீர்ப்பு வழங்கினார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம்:
முன்னாள் முதல்வர்கள் ஜெகன்னாத் மிஸ்ரா, லாலு பிரசாத்யாதவ், மாஜி அமைச்சர் பிரித்மிஸ்ரா உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் என கடந்த 30 ம் தேதி கோர்ட் அறிவித்தது, இதனையடுத்து ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனையை நீதிபதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றவாளிகளிடம் தெரிவித்தார். இதற்கென லாலு ஜெயிலில் உள்ள கோர்ட் அறைக்கு வந்தார்.ஜெயிலில் இருந்த லாலு தண்டனையை கேட்டதும் அதிர்ச்சியுற்ற நிலையில் இருந்ததாக ஜெயில் வட்டாரம் தெரிவிக்கிறது. பிர்சா முண்டா சிறையில் 3312 எண் என்ற சிறையில் லாலு அடைக்கப்பட்டுள்ளார்.
நாங்கள் கட்சியை நடத்துவோம்:
லாலுவுக்கு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து லாலு மகன் தேஜாஸ்வி கூறுகையில்: எங்க அப்பா ஜெயிலுக்கு போனாலும் கட்சியை, நானும் , எனது அம்மாவும் (ரப்ரிதேவி) இணைந்து சோனியா- ராகுல் காங்கிரஸ் கட்சியைநடத்துவது போல் நடத்துவோம் என்றார். இவரது கட்சி நிர்வாகிகள் கூறுகையில்: லாலு மீது சுமத்தப்பட்ட தண்டனைக்கு பா.ஜ., காங்கிரஸ், ஐக்கியஜனதாதளம் ஆகிய கட்சிகளே காரணம் என்றனர். * 1994- 95 காலக்கட்டத்தில் மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. * 1996 ல் ஊழல் வழக்கில் லாலுவுக்கு எதிராக சி.பி.,ஐ குற்றச்சாட்டை பதிவு செய்தது. * கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் 1997 ஜூலை 25 ம் தேதி லாலு முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இந்த பொறுப்பை அவரது மனைவி ரப்ரிதேவி ஏற்று ஆட்சியை நடத்தினார்.
கருணை காட்டலாமா ? *முன்னாள் மத்திய அமைச்சர் என்ற முறையிலும், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டும், லாலுவுக்கு கருணை அடிப்படையில் குறைந்த பட்ச வழங்க வேண்டும் என லாலு வக்கீல் நீதிபதியிடம் கோரினார். ஆனால் நீதிபதி நிராகரித்துவிட்டார்.
குற்றவாளிகள் பெயர் விவரம் வருமாறு:
லாலுபிரசாத்யாதவ், முன்னாள் முதல்வர் ஜெகன்னாந் மிஸ்ரா, மாஜி அமைச்சர் பிரித்மிஸ்ரா, மற்றும் அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் விவரம் வருமாறு: மகேந்திரபிரசாத், அருண்கவுதம், ஜெகதீஷ்சர்மா, ஆர்,கே.ரானாஜி, அஜீத்குமார்பர்னாகா, ரவிக்குமார்,மோகன்பிரசாத், சுதீஷ்குமார், முகம்மது சையீது கோ, முகம்மது உசேன், விஜய்குமார், மகேந்திரசிங், ஹரீஸ், ராஜன்மேத்தா, அஜய்குமார்ஷீனா, கௌரிசிங்கர் பிரசாத், சஞ்சய்குமார், செகந்திரகுமார், ரவீந்திரகுமார், தயானந்த், மகேந்திர பிரசாத் உள்ளிட் 45 பேருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரவர் பங்கிற்கு ஏற்ப சிறைத்தண்டனை மாறுபடுகிறது.
ஏழைகளின் குரல் நெறிப்பு:
லாலு கட்சி சொல்கிறது ; தீர்ப்பு வெளியானதும் லாலு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரகுவன்ஸ் பிரசாத் கூறுகையில்: இந்த தீர்ப்புக்கு பின்னால் அரசியல் கட்சிகளின் சதி உள்ளது. இந்த சதியை மக்களிடம் படம் போட்டு காட்டுவோம். ஏழை சமுதாயத்திற்கு உழைத்த தலைவர் லாலுவுக்கு சிறை விதித்திருப்பதன் மூலம் ஏழைகள் குரல் நெறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நிர்வாகியான ராம்கிர்பால் யாதவ் கூறுகையில் ; ஏழைகளுக்கு யாரெல்லாம் உழைக்கின்றனரோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றர். லாலுவின் வக்கீல் கூறுகையில் இந்த தண்டனை மிக அதிகப்பட்சமானது என்றார். சட்டம் தன் கடமையை செய்துள்ளது என காங்கிரஸ் கருத்து வெளியிட்டுள்ளது.
நீதி கிடைக்கவில்லை: ரப்ரி ஒப்பாரி:
தீர்ப்பு வெளியான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரிதேவி கூறுகையில்: இந்த வழக்கில் நாங்கள் பழிதீர்க்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அரசியல் சதி நடந்துள்ளது. சி.பி.ஐ., ஆதாரங்கள் எதையும் கொடுக்கவில்லை. நீதிபதி நம்பிக்கை இழந்துள்ளார். லாலு சிறையில் இருந்தாலும் அவரது ஆலோசனைப்படி நாங்கள் கட்சியை நடத்தி செல்வோம் என்றார்.
-- தினமலர்
Re: மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
#1019375- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
"லாலு சிறையில் இருந்தாலும் அவரது ஆலோசனைப்படி நாங்கள் கட்சியை நடத்தி செல்வோம் என்றார்."
நடத்துங்க நடத்துங்க சட்டத்துல அதுக்கொரு ஓட்ட கண்டிப்பா இருக்கும் கவலப்படாதீங்க ஏனென்றால் நாமிருப்பது இந்தியாவாயிற்றே......
நடத்துங்க நடத்துங்க சட்டத்துல அதுக்கொரு ஓட்ட கண்டிப்பா இருக்கும் கவலப்படாதீங்க ஏனென்றால் நாமிருப்பது இந்தியாவாயிற்றே......
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
#1019379- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யாதவர்கள் மாடு /பசுகன்றுகளை காக்க பிறந்தவர்கள்.
மாடு என்றால் செல்வம் என்று ஒரு அர்த்தம் உண்டு.
பசு கன்றுகளை காப்பதற்கு பதிலாக செல்வத்தை காத்து சேர்த்த யாதவர் இவர்.
நாளைக்கு மண்டைய போதும் போது இந்த செல்வமா இவரை காப்பாற்ற போகிறது.
ரமணியன்
மாடு என்றால் செல்வம் என்று ஒரு அர்த்தம் உண்டு.
பசு கன்றுகளை காப்பதற்கு பதிலாக செல்வத்தை காத்து சேர்த்த யாதவர் இவர்.
நாளைக்கு மண்டைய போதும் போது இந்த செல்வமா இவரை காப்பாற்ற போகிறது.
ரமணியன்
Re: மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
#1019401- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உப்பை தின்னுட்டு இப்ப தண்ணீர் குடிக்க மாட்டேன்னா எப்படி?
- Sponsored content
Similar topics
» ஊழல் வழக்கில் முன்னாள் பெண் மந்திரிக்கு 2 ஆண்டு ஜெயில்
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!
» லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை
» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!
» லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை
» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1