புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
First topic message reminder :
""என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுவதை நான் அனுமதிப்பதில்லை; கிராமங்களில் முதலில் கழிப்பறைகளை கட்டுவதற்குதான் முதலிடம் தருவேன், கோவில் கட்டுவது பின்புதான்,'' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.
டில்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கூறியதாவது: என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுகின்றனர். நான் இதை அனுமதிப்பதில்லை. என்னை பொறுத்தமட்டில், கழிப்பறைகள் கட்டுவதுதான் முதலில்; கோவில் கட்டுவது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். கிராமங்களில், லட்சங்களை கொட்டி கோவில் கட்டப்படுகிறது. ஆனால், அங்கு கழிப்பறைகள் இருப்பதில்லை. கழிப்பறை வசதி இல்லாததால், பெண்கள் அவதிப்படுவதை பற்றி, மகாத்மா காந்தி கவலைப்பட்டார். இது தான் சிறந்த தலைவருக்கான தகுதி. சிறந்த நிர்வாகமும், விரைவான வளர்ச்சியும் தான் இப்போது தேவை. இவ்வாறு, நரேந்திர மோடி கூறினார்.
மோடி கூறியதை போல், மத்திய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "நாட்டில் இப்போது கோவில்களை விட அதிகமாக கழிப்பறைகள் தான் தேவை' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நன்றிகள் :தினமலர்

கு.கோகிலா wrote:அதைத்தான் நானும் சொல்கிறேன்,மக்கள்திருந்த நினைத்தாலும் அரசியல்வாதிகள் திருந்தவிடமாட்டார்கள். சர்வாதிகார ஆட்சியென்பது சொல்வதர்க்கு நன்றாக இருகலாம். ஆனால் அப்படி ஒரு ஆட்சி மலருமாயின் அதன் நோக்கத்தை மறந்து அதிகாரவெறியிலேயே சென்று முடியும். மோடியால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்பதும் ஒரு பிரம்மையே.
அதெப்படி அரசியல் வாதிகளா தினம் தினம் குடிக்க சொல்லுகிறார்கள் , சர்வாதிகார ஆட்சியின் தீமைகள் எனக்கும் தெரியும் ஆனால் இப்ப இருக்கிற ஜனநாயக ஆட்சியை விட மக்கள் நன்றாக் இருக்கலாம்.
மோடியை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இத்தனை வருடமாக நாட்டை ஆளும் காங்கிரஸ் பற்றி நன்றாக் தெரிந்துகொண்டுள்ளேன்
உங்களின் வழிகாட்டலுக்கு நன்றிகு.கோகிலா wrote:அதைத்தான் நானும் சொல்கிறேன்,மக்கள்திருந்த நினைத்தாலும் அரசியல்வாதிகள் திருந்தவிடமாட்டார்கள்.
சர்வாதிகார ஆட்சியென்பது சொல்வதர்க்கு நன்றாக இருகலாம். ஆனால் அப்படி ஒரு ஆட்சி மலருமாயின் அதன் நோக்கத்தை மறந்து அதிகாரவெறியிலேயே சென்று முடியும். மோடியால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்பதும் ஒரு பிரம்மையே.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கு.கோகிலாபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
எந்த அரசியல்வாதியும் நேரடியாக குடிக்கச்சொல்வதில்லை, ஆனால் வீதிக்கு வீதி டாஸ்மாக்கை திறந்து வைத்து பொதுசெவையல்லவா செய்கிறார்கள். சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை ஆறு மணிக்குமேல் எந்த வகையிலும் பாதுகாப்பிலாத பயனத்தையே மேற்க்கொள்கிறார்கள் "குடி"மகன்கள். இதனால் அவர்கல் மட்டும்மல்லது அவர்களது குடும்பமும் , குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டும்போதோ நடந்து செல்லும்போதோ பிறருக்கும் தீங்கு விழைவிக்கிறார்கள்.மாலை ஆறு மணிக்கு பின்பு கடையை திறந்துவைத்துவிட்டு அதன் மூலம் வருமானமும் ஈட்டிக்கொண்டு அபராதம் என்னும் பெயரில் மற்றொரு துறைக்கான வரமானமும் ஈட்டிக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட வயதிர்க்குமேல் உள்ளவர்கள் மட்டுமே மது அருந்த சட்டம் இருதபோதிலும் பள்ளிக்கூட மாணவர்களும் கல்லூரி மணவர்களும் இதனால் எத்தனை பதிபடைகிறார்களென்பது தமிழகம் அறிந்ததே. அதனால் மகள் தானாககெடவில்லை என்பது என் கருத்து.அதெப்படி அரசியல் வாதிகளா தினம் தினம் குடிக்க சொல்லுகிறார்கள் , சர்வாதிகார ஆட்சியின் தீமைகள் எனக்கும் தெரியும் ஆனால் இப்ப இருக்கிற ஜனநாயக ஆட்சியை விட மக்கள் நன்றாக் இருக்கலாம்.
மோடியை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இத்தனை வருடமாக நாட்டை ஆளும் காங்கிரஸ் பற்றி நன்றாக் தெரிந்துகொண்டுள்ளேன்
டாஸ்மாக் திறந்தால் அரசியல்வாதிகளால் தான் மக்கள் கெட்டு போகிறார்கள் என சொல்லுகிறீர்கள்.கு.கோகிலா wrote:எந்த அரசியல்வாதியும் நேரடியாக குடிக்கச்சொல்வதில்லை, ஆனால் வீதிக்கு வீதி டாஸ்மாக்கை திறந்து வைத்து பொதுசெவையல்லவா செய்கிறார்கள். சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை ஆறு மணிக்குமேல் எந்த வகையிலும் பாதுகாப்பிலாத பயனத்தையே மேற்க்கொள்கிறார்கள் "குடி"மகன்கள். இதனால் அவர்கல் மட்டும்மல்லது அவர்களது குடும்பமும் , குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டும்போதோ நடந்து செல்லும்போதோ பிறருக்கும் தீங்கு விழைவிக்கிறார்கள்.மாலை ஆறு மணிக்கு பின்பு கடையை திறந்துவைத்துவிட்டு அதன் மூலம் வருமானமும் ஈட்டிக்கொண்டு அபராதம் என்னும் பெயரில் மற்றொரு துறைக்கான வரமானமும் ஈட்டிக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட வயதிர்க்குமேல் உள்ளவர்கள் மட்டுமே மது அருந்த சட்டம் இருதபோதிலும் பள்ளிக்கூட மாணவர்களும் கல்லூரி மணவர்களும் இதனால் எத்தனை பதிபடைகிறார்களென்பது தமிழகம் அறிந்ததே. அதனால் மகள் தானாககெடவில்லை என்பது என் கருத்து.
குஜராத் முழுவதும் தீவிர மதுவிலக்கை அமுல் படுத்தியிருக்கும் மோடியால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும் என்பதும் பிரம்மை என்று சொல்லுறீங்ககு.கோகிலா wrote:மோடியால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்பதும் ஒரு பிரம்மையே.
உங்க கருத்து தான் என்ன ?!
- கு.கோகிலாபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
மதுவிலக்கு முழுமையாக குஜராத்தில் அமலிலிருந்தால் வரவேற்கபடவேண்டிய ஒன்றுதான். ஆனால் அவரை ஒரு கதானாயகன் போல் சிதரிக்கும் மீடியாக்கள் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவதில் மோடியின் பங்களிப்பை பற்றி மறந்துவிடவும்முடியாதாதலால் அனைத்து சமூகதுக்குமான பாதுகாபின் நோக்கோடு கூறினேன்.
கு.கோகிலா wrote:மதுவிலக்கு முழுமையாக குஜராத்தில் அமலிலிருந்தால் வரவேற்கபடவேண்டிய ஒன்றுதான்.
இதற்கு பதிலளித்தால் பதிவு திசைமாறும் என்பதால் பதிலளிக்க விருப்பமில்லை.கு.கோகிலா wrote:ஆனால் அவரை ஒரு கதானாயகன் போல் சிதரிக்கும் மீடியாக்கள் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவதில் மோடியின் பங்களிப்பை பற்றி மறந்துவிடவும்முடியாதாதலால் அனைத்து சமூகதுக்குமான பாதுகாபின் நோக்கோடு கூறினேன்.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மோடி திமுக உடன் கூட்டணி வைத்தால் ஓட்டு போடலாமா?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியா தான் சொல்லியிருக்காரு மோடி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முதலில் பயணச்சீட்டு பின்னர் கட்டணம்
» மைனரைத் தான் முதலில் தூக்கிலிட வேண்டும்: கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் தந்தை கோரிக்கை
» 'இந்தியா' வை முதலில் நினையுங்கள்.. மதச்சார்பின்மை தானாக வந்துவிடும்: நரேந்திர மோடி
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» நாட்டின் மிகச்சிறந்த தலைவர் மோடி தான் - நடிகை கங்கனா ரணாவத்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2