புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_c10மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_m10மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_c10 
30 Posts - 86%
heezulia
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_c10மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_m10மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_c10மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_m10மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_c10மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_m10மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 31, 2013 2:09 pm

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

கோலாலம்பூருக்கு சென்று வருடங்கள் பல ஓடிடுச்சு நம்ம மன்மத மைனருக்கு.

நேற்று தான் வந்ததுபோல் தோணும் ஆனால் அவரு முதுகிலும், கன்னத்திலும் உள்ள தழும்புகளை எண்ணினால் எத்தனை வருடங்கள் ஆயிருக்கும்ன்னு எளிதா சொல்லிடலாம். அனைத்தும் அவர் பெற்ற வீரத் தழும்புகள்.

வீரத் தழும்பு முகன்னு பட்டமே குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன். அவ்வளவு பிரசித்தி அவரின் பிரதாபங்கள்.

சரி எதுக்காக திருமுகமா இருந்தது தழும்பு முகமாச்சுன்னு தோணுமே உங்களுக்கு? கொஞ்சம் அறிவு இருக்கற நமக்கு தோனத்தானே செய்யும். சரி இருங்க பார்ப்போம் அவரோட திரு/தெரு விளையாடல்களை. இந்த தழும்புகள் எல்லாம் கடந்த ஓராண்டில் பெற்றது தான்.

அண்ணி: ஏங்க அந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி இன்னிக்கு ......

அண்ணன்: எந்த ஆன்ட்டிம்மா?

அண்ணி: ஆமா ஒன்னுமே தெரியாதாக்கும் உங்களுக்கு - அதான் அந்த நீலக்கலர் நைட்டியே போடுவாங்களே எப்பவும்

அண்ணன்: ஒ அவங்களா? சொல்லு சொல்லு

அண்ணி: என்ன சொல்லு சொல்லு - விடறது ஜொள்ளு இதுல சொல்லு சொல்லாம்

அண்ணன்: அவங்களுக்கு தான் இன்னும் நாலு கலர்ல நைட்டி வாங்கி.....

அண்ணி: என்னது? நீங்க நாலு கலர்ல வாங்கினீங்களா?

அண்ணன்: இல்லம்மா வேற நாலு கலர்ல வாங்கப்படாதான்னு ஜொள்ள சாரி சொல்ல வந்தேன்

அண்ணி: இருங்க மாணிக்கம் மாமாக்கு போனப் போடுறேன் - அவரு வந்ததும் உங்கள நாலு போடறேன் - சாட்சி வச்சு நாலு வாங்கினாதான் உங்களுக்கு உரைக்கும்

அண்ணன்: என்னம்மா விளையாட்டா சொன்னேன் இப்படி வினையா போச்சே

அண்ணி: இப்படியே வீணா போயிட்டு வினையா போச்சுன்னு நடிக்காதீங்க

(ஐயோ அம்மா காப்பாத்துங்க என்ன காப்பாத்துங்க ன்னு ஒரே சத்தம் - நமக்கு ஏங்க வீண் வம்பு - வாங்க நாம ஓடிடுவோம் இன்னிக்கு - அப்புறம் வந்து பார்த்துக்கலாம் மீதி கதையை)




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 31, 2013 2:14 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை கண்டிப்பா நாளைக்கு சொல்லுவிங்கள? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Mமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Aமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Dமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Hமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 U



மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 2:17 pm

ஜாலி ஜாலி ஜாலி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Mமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Uமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Tமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Hமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Uமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Mமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Oமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Hமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Aமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Mமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Eமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 31, 2013 2:20 pm

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு

இந்த மன்னாரு யாருன்னு தெரிஞ்சு போச்சு .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 2:22 pm

நானாவது நேரடியாக மனைவி கையால் அடிவாங்குகிறேன், ஆனால் யினியவன் சார் இப்படியல்லவா வாங்குகிறார் பாவம்! காணொளியைப் பாருங்கள்!


சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 31, 2013 2:25 pm

சிவா wrote:நானாவது நேரடியாக மனைவி கையால் அடிவாங்குகிறேன், ஆனால் யினியவன் சார் இப்படியல்லவா வாங்குகிறார் பாவம்! காணொளியைப் பாருங்கள்!
நானு மாணிக்கம் அய்யா பெயரை தவிர வேறு யாரையாவது சொன்னேனா? புன்னகை

வந்து உளறி மாட்டிக்கிறதே வேலை சிவா உங்களுக்கு புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 31, 2013 2:26 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Mமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Aமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Dமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Hமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 U



மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 2:27 pm

யினியவன் wrote:
சிவா wrote:நானாவது நேரடியாக மனைவி கையால் அடிவாங்குகிறேன், ஆனால் யினியவன் சார் இப்படியல்லவா வாங்குகிறார் பாவம்! காணொளியைப் பாருங்கள்!
நானு மாணிக்கம் அய்யா பெயரை தவிர வேறு யாரையாவது சொன்னேனா? புன்னகை

வந்து உளறி மாட்டிக்கிறதே வேலை சிவா உங்களுக்கு புன்னகை

அச்சச்சோ! அய்யோ, நான் இல்லை



மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 31, 2013 2:28 pm

சிவா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:நானாவது நேரடியாக மனைவி கையால் அடிவாங்குகிறேன், ஆனால் யினியவன் சார் இப்படியல்லவா வாங்குகிறார் பாவம்! காணொளியைப் பாருங்கள்!
நானு மாணிக்கம் அய்யா பெயரை தவிர வேறு யாரையாவது சொன்னேனா? புன்னகை

வந்து உளறி மாட்டிக்கிறதே வேலை சிவா உங்களுக்கு புன்னகை

அச்சச்சோ! அய்யோ, நான் இல்லை
எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு அப்புறம் எதுக்கு போறீங்க வாங்க அண்ணா



மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Mமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Aமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Dமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Hமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 U



மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 2:30 pm

MADHUMITHA wrote:
எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு அப்புறம் எதுக்கு போறீங்க வாங்க அண்ணா

என் மனைவி கூப்பிட்டது போல் குரல் கேட்டது அதுதான் ஓடிவிட்டேன்!



மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக