ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன தலைப்பு வைக்க?

5 posters

Go down

என்ன தலைப்பு வைக்க? Empty என்ன தலைப்பு வைக்க?

Post by M.M.SENTHIL Thu Oct 03, 2013 1:53 pm

பாவங்கள் போக்கும்
புண்ணிய நதிக்கரையில்
இதோ நானும்.....
என் எதிரே கலசம் வைத்து
அதற்கு அழகாய் நூல் சுற்றி
பூஜையை ஆரம்பிக்க
அமர்ந்து விட்டார் ஜோதிடர்..
பெற்றோர் மறித்ததற்கு திதி
பிள்ளைகள் நலமாய் வாழ ஹோமம்
தொழில் சிறக்க சிறப்பு பூஜை...
எல்லாம் முடிந்து ரெடியானேன்
தம்பி என் கட்டணம் பத்தாயிரம் என்றார்..
அத்தனை பூஜை முடிந்தும்
ஏதோ மனதில் சுகமில்லை.

வீட்டிற்கு வரும் வழியில்
அனாதை இல்லத்திற்கு
அன்னதானம் கொடுக்க சென்றேன்..
மனம் லேசாகியது
உணவில்லை என்ற நிலை
உள்ளவர் இங்கே பலபேர் இருக்க
சாமியும் வேண்டாம் பூஜையும் வேண்டாம்
இயலாதவருக்கு செய்வோம்
இயன்றதை என நினைத்தே
வண்டியை எடுத்தேன்
ஆமாம் என்பதுபோல்
கண் சிமிட்டியது வானத்தில் ஒரு விண்மீன்!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என்ன தலைப்பு வைக்க? Empty Re: என்ன தலைப்பு வைக்க?

Post by ஜாஹீதாபானு Thu Oct 03, 2013 1:56 pm

வீட்டிற்கு வரும் வழியில் அனாதை இல்லத்திற்கு அன்னதானம் கொடுக்க சென்றேன்.. மனம் லேசாகியது உணவில்லை என்ற நிலை உள்ளவர் இங்கே பலபேர் இருக்க சாமியும் வேண்டாம் பூஜையும் வேண்டாம் இயலாதவருக்கு செய்வோம் இயன்றதை என நினைத்தே வண்டியை எடுத்தேன் ஆமாம் என்பதுபோல் கண் சிமிட்டியது வானத்தில் ஒரு விண்மீன்! wrote:
அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன தலைப்பு வைக்க? Empty Re: என்ன தலைப்பு வைக்க?

Post by M.M.SENTHIL Thu Oct 03, 2013 1:57 pm

இந்த கவிதைக்கு ஒரு தலைப்பு சொல்லுங்களேன் (கவிதைக்கு பஞ்சமில்லை, தலைப்புக்குத்தான் கொஞ்சம், பஞ்சம்)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என்ன தலைப்பு வைக்க? Empty Re: என்ன தலைப்பு வைக்க?

Post by M.M.SENTHIL Thu Oct 03, 2013 2:08 pm

தலைப்பை கொடுங்கள் யாராவது. நல்ல தலைப்புக்கு பரிசு உண்டு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என்ன தலைப்பு வைக்க? Empty Re: என்ன தலைப்பு வைக்க?

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 2:30 pm

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் கண்டேன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

என்ன தலைப்பு வைக்க? Empty Re: என்ன தலைப்பு வைக்க?

Post by ayyasamy ram Thu Oct 03, 2013 4:19 pm

கவிதை நல்லா இருக்கு...
-
பக்தியை சுருக்கு
படித்தவனை பெறுக்கு
மனிதனாய்
பிறப்பது
சிறப்பன்று,
மனிதனாய்
வாழ்வதுவே!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன தலைப்பு வைக்க? Empty Re: என்ன தலைப்பு வைக்க?

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 4:29 pm

M.M.SENTHIL wrote:தலைப்பை கொடுங்கள் யாராவது.  நல்ல தலைப்புக்கு பரிசு உண்டு.
ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் கண்டேன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

என்ன தலைப்பு வைக்க? Empty Re: என்ன தலைப்பு வைக்க?

Post by அசுரன் Thu Oct 03, 2013 10:15 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் கண்டேன்
கங்கைக்கரை ஞானம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்ன தலைப்பு வைக்க? Empty Re: என்ன தலைப்பு வைக்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum