ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்

+3
ராஜா
செம்மொழியான் பாண்டியன்
ORATHANADUKARTH
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  - Page 2 Empty சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்

Post by ORATHANADUKARTH Thu Oct 03, 2013 10:47 am

First topic message reminder :

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  - Page 2 SATHURA
உலகிலேயே பெரியது எது?’ என்று வகுப்பறையில் உள்ள
மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் அந்த ஆசிரியர். ‘இமய மலை’ என்றான் ஒரு மாணவன் துடுக்காக. இணைய
தளத்தில் அடிக்கடி துருவிக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், ‘சியாச்சின் மலைதான்’ என்றான்.
பிறக்கும்போதே தாயைப் பறி கொடுத்த ஒரு மாணவனோ, ‘உலகத்திலேயே பெரியது அம்மாதான் சார்’ என்றான், கண்களில் நீர் துளிர்க்க.
ஆம்! உண்மையான பாசத்துக்கு ஈடு இணை என்று எதையுமே சொல்ல முடியாது. பாசம், பரிவு, அன்பு... இவை எல்லாம் பஞ்சம் இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது பாரத தேசத்தில். இந்த தேச மண்ணில் உதிக்கும் அத்தனை மனிதர்களுமே ஒரு விதத்தில் பாக்கியசாலிகள். மனிதனை நெறிப்படுத்த சாஸ்திரங்கள் இருக்கின்றன; பக்குவப்படுத்த புராணங்கள் இருக்கின்றன.
மனிதநேயம் அறிந்த மனிதனே, மகான் ஆகிறான்; பின்னாளில் தெய்வமும் ஆகிறான். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறந்தான்; முதிர்ச்சி அடைந்தான். தன் பிறப்பின் நோக்கம் என்ன என்று மெள்ளத் தேடினான். சுவை அறிந்தான்; சுகம் தேடினான். இயற்கை வளங்களை ஒட்டியே ஆரம்ப காலத்தில் மனிதன் தனது வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்டான். உணவைத் தேடி அலைந்தவன், உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டான்! உண்மையைத் தேடி அலைந்தவன், ஆன்மிகத்தை வளர்த்துக் கொண்டான்.

டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/867uspdcumyir7s/Sathurakiriyathirai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down


சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  - Page 2 Empty Re: சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்

Post by விமந்தனி Mon Sep 22, 2014 12:28 am

சென்ற ஏப்ரலில் சென்று வந்தது. மறுபடியும் போகவேண்டும். அது.... அந்த சுந்தர மகாலிங்கம் எப்போது அனுமதி கொடுப்பாரோ...? பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.


சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum