புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களே! சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பொதுவாக அனைவருக்குமே தங்கள் உதடுகள் நன்கு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். உதடுகள் நன்கு அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் அந்த உதடுகள் கருமையாக இருந்தால், அது முகப்பொலிவை நீக்கி, முகத்தை பொலிவின்றி வைத்துக் கொள்ளும். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புகைப்பிடிப்பது தான். ஏனெனில் புகைப்பிடிக்கும் போது உதட்டில் உள்ள மென்மையான லேயரானது எரிந்து, உதட்டை கருமையாக்கிவிடுகின்றன. மேலும் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் அல்கலாய்டும் ஒரு காரணம். இது முகத்தில் உள்ள இரத்தக்குழாய்களை கடினமாக்கி, முகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைத்து, முகம் மற்றும் உதட்டின் நிறத்தை மங்கச் செய்கிறது. அதுமட்டுமின்றி நிக்கோட்டின் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சுவதை குறைத்து, சருமத்தின் இயற்கையான நிறத்தை இழக்கச் செய்கிறது. சில நேரங்களில் கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு இறந்த செல்களும் ஒரு காரணம். உதடுகளில் பராமரிப்பு குறைவாக இருந்தால், உதடுகளில் இறந்த செல்கள் தங்கி, உதடுகளின் இயற்கையான நிறத்தை மங்கச் செய்கிறது. புகைப்பிடிக்காமல் இருக்கும் ஆண்களுக்கு உதடுகள் கருமையடைகின்றன என்றால், அதற்கு இது தான் காரணமாக இருக்கும். ஆனால் இத்தகைய கருமை நிரந்தரம் அல்ல. ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரித்தால், உதடுகளில் உள்ள கருமை நீங்கிவிடும். சரி, இப்போது அப்படி கருமையாக இருக்கும் உதடுகளை பொலிவாக்குவதற்கு உதவும் பொருட்களைப் பார்ப்போமா!!!
தேன்
நல்ல அழகான உதடுகள் வேண்டுமானால், தேனை உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தேன் உதட்டில் உள்ள கருமையைப் போக்கி, உதடுகளை மென்மையாக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன், உதடுகளில் தேனை தடவி படுத்தால், விரைவில் கருமை நீங்கிவிடும்.
பீட்ரூட்
ஆண்கள் ஒரு துண்டு பீட்ரூட்டை எடுத்து, அதனைக் கொண்டு உதடுகளில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், உதடுகளில் உள்ள கருமை மறைந்து, உதடுகள் இயற்கையான நிறத்தைப் பெறும்.
எலுமிச்சை
எலுமிச்சை ப்ளீச்சிங் தன்மை கொண்ட் ஒரு அருமையான பொருள். எனவே எலுமிச்சையில் சிறிது உப்பு சேர்த்து, அதனைக் கொண்டு உதடுகளை ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடுகளில் உள்ள கருமைகள் மறைந்துவிடும்.
ஸ்ட்ராபெர்ரி லிப் பாம்
ஆண்களின் உதடுகளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு இருக்கும் ஒரு சிம்பிளான இயற்கை வைத்தியம் என்றால், அது ஸ்ட்ராபெர்ரி லிப் பாம் தான். அதற்கு ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது தடவிக் கொண்டு படுக்க வேண்டும்.
ராஸ்ப்பெர்ரி
உதடுகளை பராமரிக்கப் பயன்படும் பொருட்களை பெர்ரிப் பழங்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. ஏனெனில் பெர்ரிப் பழங்கள் உதடுகளில் உள்ள கருமையைப் போக்கி, உதடுகளை பிங்க் நிறத்தில் மாற்றக்கூடிய சக்தி கொண்டவை. ஆகவே ராஸ்ப்பெர்ரி பழத்தை தேன் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, தினமும் உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் அழகான நிறத்தைப் பெறும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை உதடுகளில் தடவினால், அவை வறட்சியைப் போக்குவதுடன், உதடுகளில் உள்ள கருமையைப் போக்குவதிலும் உதவும். எனவே நல்ல மென்மையான மற்றும் சிவப்பான உதடுகள் வேண்டுமெனில், விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவுங்கள்.
ஐஸ் கட்டிகள்
தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்தால், உதடுகிளல் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, உதடுகளும் வறட்சியடையாமல் இருக்கும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை ஒரு நாளைக்கு 2-3 முறை தடவி வந்தால், உதடுகளில் உள்ள கருமை நீங்கி, உதடுகளும் மென்மையாக அழகாக இருக்கும்.
போல்ட் ஸ்கை » தமிழ்

இதுக்கு பேரு தான் வேலியில போற ஓணானை எடுத்து
சட்டைப்பைக்குள் விட்டுக்கிறதுங்கிறது...
எதுக்கு புகை பிடிக்கணும் அப்பால ஏன் லொள்ளு படனும் .
சட்டைப்பைக்குள் விட்டுக்கிறதுங்கிறது...
எதுக்கு புகை பிடிக்கணும் அப்பால ஏன் லொள்ளு படனும் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நாங்க எல்லாம் புக பிடிக்கிறது இல்லீங்க, ஆனா உதடு மட்டும் கறுப்பா தான் இருக்கு. ஏன் தெரியுமா, எங்க வீட்டுக்காரா அம்மா போட்ட சூடு தாங்க.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உதட்டுல படாம சிகரெட் புடிச்சிருக்கனும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1