புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_m10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_m10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_m10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_m10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_m10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10 
19 Posts - 3%
prajai
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_m10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_m10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_m10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_m10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_m10மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 6:36 pm

காதல் வீதியில் கனவு நாயகனாக அலைந்து கடைசியில் கல்யாணம் என்ற கடுமையான கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்ட சங்கத்தின் சிங்கங்களே!!
தினமும் குடும்ப பாரத்தைச்சுமந்து மாத பட்ஜெட்டுகளைக்கண்டு மலைத்துப்போய், டேமேஜர்களின் குடைச்சல்களையும் தாங்கி களைத்துப்போய் வீடு திரும்புகையில் மனைவி காதல் பொங்கப்பார்க்கையில்!!!....இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் எப்படி இவள்? என்று காதலையே மறந்துபோன கணவர்களே(நானும்தான்)!!
நம் பிரச்சினை அன்றாடம் உள்ளதுதான்!! அன்றாட அலுவல்களில் மறந்துபோன காதலை எப்படி உயிர்கொடுத்து மீட்பது என்பதுதான் இந்த பதிவின் ( பதிவுகளின் -- தொடர்ந்து எழுதுவோம்ல) நோக்கமே!!
ஆஹா! நமக்கு உதவுமேன்னு நினைக்கிற மக்கள் தொடர்ந்து படிங்க!!
நமக்குக் கல்யாணமே ஆகலையேன்னு சொல்றவங்க மனைவிங்கிற இடத்தில் காதலின்னு போட்டுக்குங்க!!
இதிலெல்லாம் நாங்க கிங்காக்கும்!! நமக்குப்போய் அட்வைஸான்னு சீறும் சிறுத்தைகள் படித்துவிட்டு பின்னூட்டத்தில் உங்கள் யுக்திகளையும் சொல்லுங்க!! சரியா!!...
1.பிறர் முன்னிலையில், சொந்தக்காரர்களுடன் இருக்கும்போது மனைவி புகழ் பாடுங்கள்! யார் யாரையோ புகழ்கிறோம். உங்கள் மனைவியின் நல்ல குணங்களை( அப்படி ஒன்னு இருக்கான்னு கேட்கக்கூடாது..... கொஞ்சம் யோசித்தால் அவரிடம் உள்ள நல்ல குணங்கள் தெரியும்!)புகழ்ந்துபேசுங்க!! எல்லோர் முன்னிலையிலும் ஏன் என்னைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று கோபப்படுவார்கள்!!............கண்டுக்காதீங்க!....அவர் உள்ளம் கேட்குமே மோர்!!! புகழ்வதில் உண்மை உணர்வு கலந்து ஒன்றி மெய்யாலுமே புகழ்கிற மாதிரி இருக்கணும்!! நக்கல் கலப்பு உடம்புக்கு ஆகாது!!!
2.நீங்கள் நாத்திகராக இல்லாதபட்சத்தில் உங்கள் மனைவியின் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளுங்கள்! ”சாமியைக்கும்பிடுங்கப்பா! நான் முக்கியமான் பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன் இதோ வந்திடுறேன்”ங்கிற பதில் நல்லதல்ல! சேர்ந்து கோவிலுக்குப்போங்க!! உடல்,மன,ஸ்பிரிசுவல் என்ற் மூன்றும் கலந்ததே நம் வாழ்க்கை!! மூன்றிலும் நீங்கள் ஒன்றிப் பிணைவதே இல்வாழ்க்கை!!
3.உன்னால இந்த வேலையைக்கூட செய்யமுடியாதா? 24 மணிநேரமும் என்னதான் செய்யுற வீட்டில்? போன்ற குறைசொல்லும் செயல் கூடாது!! செய்யாத வேலையையே குத்திக் குத்திக் காட்டாமல் (மனதை அடக்கிக்கொண்டு) புன்சிரிப்புடன் பிரச்சினைகளை அனுகவும்! “பரவாயில்லை விடு!! நாளைக்கு நானும் நீயும் சேர்ந்தே இந்த வேலையை முடிப்போம்” என்று விசய்த்தை சிம்பிளா முடிங்க!!
4.அலுவலக அலுப்பையும்,பிரச்சினைகளையும் அலுவலகத்திலேயே விட்டுவிடுங்கள்!! அதை மனைவிமீதுகாட்டி கோபப்படவேண்டாம்!! “கடுகடுன்னு இருக்கார்!!கிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்!! ரொம்பத் தாங்க முடியாத பிரச்சினையா? உங்கள் மனைவியுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!! மனசும் லேசாகும்!! மனைவிக்கும் தான் மதிக்கப்படுகிறோம் என்று பெருமை ஏற்படும்!! உங்களுக்கும் பலன் உண்டுங்கோ!!!
5. 10 செகண்ட் முத்தம் என்று சுஜாதா கதை ஒன்னு எழுதினார். நமக்கும் அதுபோல் இலக்கு உண்டு! ஆமா குறந்தபட்சம் 6 வினாடி.......to...> உங்கள் இஷ்டம் முத்தம் கொடுங்க!! காலை எழுந்தவுடன் பெட்காபி போல் ஒரு முத்தம்!! கலையிலேயே மனைவி முகத்தில் புன்னகை!! அப்புறம் டூட்டி போகும் போது, புதுக்கணவன் போல ஒரு முத்தம்!! எது கொடுத்தாலும் நல்லா கொடுங்க!! அப்புறம் பாருங்க! அதன் விளைவுகளை!!
5 பாயிண்ட் எழுதுறதுக்கே தாவு தீந்துபோச்சு!! மக்கள் எப்படி சிறுகதை,தொடர்கதையெல்லாம் எழுதுறீங்களோ? ஆச்சரியந்தான்!!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 28, 2009 6:48 pm

இதுக்கும் மேல முக்கி பார்த்தாச்சு வலி வந்ததுதான் பாக்கி.... என்ன கொடுமை சார் இது

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Oct 28, 2009 6:54 pm

மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 677196 மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 677196 மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 677196

மீனு இன்னைக்கு பின்றீங்களே
அனைத்தும் மிகவும் நடைமுறை வாழ்க்கையில் பயனுள்ளது மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 359383

மனைவி/காதலியிடன் சற்று கவனமாகத்தான் இருக்கவேண்டும் மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 599303

சிறுவிசயம் கூட சந்தோசப்படுத்தும் மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 938222 மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Icon_wink

சற்று கவனமில்லாமல் இருந்தால் சிறுவிசயம் கூட கவலை ஏற்படுத்தும் மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 211781

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 9:10 pm

Tamilzhan wrote:இதுக்கும் மேல முக்கி பார்த்தாச்சு வலி வந்ததுதான் பாக்கி.... மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 56667

என்ன அண்ணா இப்படி சலிச்சுகிறீங்க ,, முயற்சியை கை விட படாது அண்ணா..மீண்டும் மீண்டும் முயற்சியுங்கள்.. ஒரு நாள் கண்டிப்பா பலன் கிடைக்கும்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 9:13 pm

Tamilzhan wrote:இதுக்கும் மேல முக்கி பார்த்தாச்சு வலி வந்ததுதான் பாக்கி.... மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 56667

ஐயோ பாவம் குடும்பம் நடத்துவது அவ்வளவு கஷ்டமா சித்தப்பு மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- Icon_eek

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 9:14 pm

மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 502589 மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!- 502589

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக