ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு!

+3
ராஜா
M.M.SENTHIL
ayyamperumal
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! - Page 2 Empty இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு!

Post by ayyamperumal Wed Oct 02, 2013 2:11 pm

First topic message reminder :

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு!

 தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தையா கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு புரட்டாசி மாதத்தில் புரவி எடுப்பு திருவிழா நடைபெறும். இக்கோவில் நூற்றாண்டுகள் கடந்த பழமையான கோவில். இதை தனிப்பட்ட சிலர் அறங்காவல் குழு என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதை எதிர்த்து இன்னொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இறுதியாக சென்னை உயர் நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பான அந்த அறங்காவல் குழுவை கலைத்து உத்தரவிட்டது.

 உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படி இருக்கையில் ..... இந்து சமய அறநிலையத்துறை மதுரை  இணை ஆணையர் திரு முத்து தியாகராஜன் அவர்கள்   கலைக்கப்பட்ட அறங்காவல் குழுவிற்கு
திருவிழா நடத்த அனுமதி அளித்தார். இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் " கலைக்கப்பட்ட அறங்காவல் குழுவிற்கு திருவிழா நடத்த அனுமதி இல்லை. ஆகவே தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் திருவிழா நடத்தவேண்டும். அதுவும் தனிப்பட்ட எந்த தரப்பினரும் தலையிடாமல் நடுநிலையோடு நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இது தொடர்பாக 28.09.2013 அன்று கோட்டாட்சியர் கூட்டிய அமைதி கூட்டத்தில், நான் கீழாத்தெருவை சார்ந்தவர்களை மட்டும் தான் திருவிழா நடத்தவிடுவேன், நீங்கள் வேண்டுமானால் அரிவாள் எடுத்து வெட்டிக்கொள்ளுங்கள் என்று காமாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் திரு.ராஜா  அவர்கள் கூறினார்.
                 
மேலும் நேற்று 01.10.2013 அன்று அம்மாபட்டி தெருவை சேர்ந்த பெண்களையும் சிறுவர்களையும் கூட கோவிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி நேர்த்திக்கடன் செய்யவேண்டிய சிறுவர் சிறுமியர் உட்பட 100 க்கும் மேலானவர்கள் நடுரோட்டில் கங்கணம் கட்டிக்கொண்டனர். ஆனால் கீழத்தெருவை சேர்ந்தவ்ர்களுக்கு  அங்கே அனுமதி வழங்கியிருக்கிறார்.  இங்கே சட்டம் ஒழுங்கு எந்த நேரத்திலும் சீர்கெட்டுபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை என்னுடைய கவலை ஒன்றுதான்  அது ....
.      
 
 இந்திய அரசியல் அமைப்பில் 5 நீதிப்பேராணை உள்ளது. இதுதான் நம் அரசியல் அமைப்பு சாசனத்தின்  உயிரும் ஆன்மவும் போன்ற பகுதி. இந்த 5 நீதிப்பேராணைகளில் ஒன்றுதான் செயல் உறுத்தும் நீதிப்பேரானை.
  எந்த ஒரு சூழ்நிலையிலும் இதை யாரும் மீறக்கூடாது. ஆனால்
       
                         
  நம் இந்து அறநிலைய ஆட்சித்துறை  இணை ஆணையர் (மதுரை)உயர்திரு
முத்து தியாகராஜன் , தேனி மாவட்டம் , பெரியகுளம் வட்டம் , தேவதானப்பட்டியில் உள்ள
மூங்கிலனை காமாட்சியம்மன் கோவில் செயல் அலுவலர் திரு.ராஜா
ஆகிய இருவரும் மீறியிருக்கிறார்கள்.
 
                               
இது அம்மாபட்டிதெருவை சேர்ந்த 500 குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனை அல்ல.
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு செய்த அவமரியாதை. ஒரு சாதாரண செயல் அலுவலர்
நீதிமன்றத்தை அவமதிக்கிறார்  என்றால் நம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு
வல்லமை இல்லையா?
இந்திய நாட்டின் இறையாண்மை என்பதெல்லாம் வெற்றுச் சொல்லாடல்கள் தானா ?
உலகிலேய மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்திய என்று கூறுவதில் உண்மை உள்ளதா ?


இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! - Page 2 Empty Re: இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு!

Post by mbalasaravanan Fri Oct 04, 2013 1:18 pm

இந்திய அரசியலமைப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இந்திய அரசியல் அமைப்பு சட்டம் shortcut in clock diagram
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் இந்திய அரசியல் அமைப்பு சட்டம்
» இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
» ‘தேசிய சின்னத்துக்கு அவமதிப்பு’ - நான்முகச் சிங்க உருவ அமைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
» புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum