புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_c10இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_m10இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_c10இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_m10இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_c10 
3 Posts - 7%
heezulia
இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_c10இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_m10இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_c10இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_m10இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_c10இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_m10இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஆஸி.,யுடன் 3வது மோதல்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 31, 2009 8:33 am

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று டில்லியில் நடக்கிறது. இதில், வென்று முன்னிலை பெற இந்தியா காத்திருக்கிறது. காயம் காரணமாக முன்னணி பவுலர்களை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி மிகப் பெரும் நெருக்கடியில் உள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் தோனி சதம் அடிக்க, இந்தியா வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமநிலையில் இருக்க, மூன்றாவது போட்டி இன்று டில்லியில் (பகலிரவு) நடக்கிறது.

மந்தமான ஆடுகளம்:
டில்லி பெரோஷா கோட்லா ஆடுகளத்தில் பந்து மெதுவாக எழும்பும். இதனால், கடந்த இரு போட்டிகள் போல அதிக ரன்கள் எடுக்க முடியாது. தொடர்ந்து இரு போட்டிகளில் ஏமாற்றிய சச்சின், சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் <உள்ளார். அதிரடியாக துவங்கும் சேவக் சற்று நீடித்தால் அணிக்கு நல்லது. வழக்கம் போல காம்பிர் அசத்தல் தொடருகிறது. நாக்பூரில் அதிரடியாக சதம் கடந்து மிரட்டிய கேப்டன் தோனி, ரெய்னா இன்றும் நம்பிக்கை தரலாம். யுவராஜ் வாணவேடிக்கை காட்டினால் எளிதான வெற்றி பெற்று, தொடரில் 2-1 என முன்னிலை பெறலாம்.

இஷாந்த் ஆறுதல்:
இஷாந்த் சர்மா, பிரவீணும் வேகப் பந்து வீச்சில் நம்பிக்கை தரத் துவங்கியுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து "உள்ளூர் ஹீரோ' ஆஷிஸ் நெஹ்ரா சிறப்பாக செயல்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. சுழலில் ஹர்பஜன் ஏமாற்றம் தொடர்கிறது. இவருக்கு பதில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் அசத்திய டில்லி வீரர் அமித் மிஸ்ராவுக்கு "டில்லியில்' வாய்ப்பு கொடுக்கலாம். ரவிந்திர ஜடேஜா தனது வாய்ப்பை இன்றும் பயன்படுத்தலாம்.

தோனி நம்பிக்கை:
இன்றைய போட்டி குறித்து கேப்டன் தோனி கூறுகையில்,""அனைத்து பவுலர்களும் கடந்த போட்டியில் நன்றாக செயல்பட்டனர். ஆஷிஸ் நெஹ்ரா தனது வழக்கமான பார்முக்கு திரும்பியுள்ளார். இஷாந்த், பிரவீண் குமார் நம்பிக்கை தருகின்றனர். ரவிந்திர ஜடேஜா இன்றும் கைகொடுப்பார் என நம்புகிறேன்,'' என்றார்.

பாண்டிங் பலம்:
ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பான பார்மில் உள்ளனர். கேப்டன் பாண்டிங், ஒயிட் ஏமாற்றினாலும் கடந்த போட்டியில் ஹசி ஆறுதல் அளித்தார். முதல் போட்டியில் அரைசதம் கடந்த விக்கெட் கீப்பர் பெய்ன், காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அணிக்கு சற்று பின்னடைவே. இரு போட்டியில் ஏமாற்றிய வாட்சன், ஷான் மார்ஷ் இணைந்து சிறப்பான துவக்கம் தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஜான்சன் உறுதி:
காயம் காரணமாக பிரட் லீ, "ஆல் ரவுண்டர்' ஹோப்ஸ் இல்லாத நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு ஆறுதல் தருவதில் ஜான்சன் உறுதியாக உள்ளார். ஹில்பெனாஸ், பீட்டர் சிடில் அனுபமின்மை நாக்பூரில் வெளிப்பட்டது. இவர்களில் ஒருவருக்கு பதில் போலிங்கர் அல்லது ஹென்ரிக்ஸ் வாய்ப்பு பெறலாம். சுழலில் ஹாரிட்சுடன் சேர்ந்து, புதுமுக ஜான் ஹாலந்து அணியில் இடம் பெறலாம்.

மீண்டு வருவோம்:
போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் கூறுகையில்,"" கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற முன்னாள் வீரர் மெக்ராத் கருத்தை ஏற்றுக்கொண்டு, கடந்த போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து, இன்று மீண்டு வருவோம்,'' என்றார்.
-------------

நாடு திரும்புகிறார் பிரட் லீ
ஆஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரும் பின்னடைவு. வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் குணமடையாத நிலையில், "வேகப்புயல்' பிரட் லீ நாடு திரும்புகிறார். வலி அதிகமானதால் இவரால் முதல் போட்டியில் முழுமையாக பந்துவீச இயலவில்லை. இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது தொடரில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து அணியின் பிசியோதரபிஸ்ட் கெவின் சிம்ஸ் கூறுகையில்,"" இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பிரட் லீயின் காயம் குணமடையவில்லை. முழங்கை சிறப்பு நிபுணரிடம் உரிய ஆலோசனை பெறுவதற்கு ஏதுவாக தாயகம் திருப்பி அனுப்ப முடிவு செய்தோம்,''என்றார்.
-----------

புதிய ஆஸி., கீப்பர்
கில்கிறிஸ்ட் ஓய்வுக்கு பின் சரியான விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேன் கிடைக்காமல் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. பிராட் ஹாடினை தொடர்ந்து தற்போதைய தொடரில் இடம் பெற்ற டிம் பெய்னுக்கும் காயம் ஏற்பட, நாடு திரும்புகிறார். இவருக்கு பதில் 23 வது தெற்கு ஆஸ்திரேலிய அணி வீரர் கிரகாம் மானவ், இன்று அறிமுகமாகிறார். முதல் தர போட்டிகளில் "ஸ்டிரைக் ரேட்' 58.08 வைத்துள்ள இவராவது நீடிப்பாரா எனத் தெரியவில்லை.
----------

"சர்ச்சையான' டில்லி ஆடுகளம்
ரஞ்சிக் கோப்பை போட்டிக்கு கூட லாயக்கு இல்லை என ஒதுக்கப்பட்ட டில்லி பெரோஷா கோட்லா மைதான ஆடுகளத்தில் தான், இன்றைய 3வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது.
இங்கு சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில், நடந்த சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் போது பந்து மிக மெதுவாக வந்தது. அதேநேரம் அளவுக்கு அதிகமாக "பவுன்ஸ்' ஆகவும் செய்தது. இதையடுத்து டில்லி அணி கேப்டன் காம்பிர் உட்பட எல்லோரும்,"" இந்த ஆடுகளம் சர்வதேச போட்டிக்கு ஏற்றதல்ல,'' என, குற்றம் கூறினர். இதையடுத்து வரும் நவ., 10ல் இங்கு நடக்க இருந்த டில்லி-கர்நாடகா இடையிலான ரஞ்சிக்கோப்பை போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த ஆடுகளத்தில், முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. இதில் இரண்டாவதாக களமிறங்கும் அணி பேட்டிங்கில் திணறுவது நிச்சயம்.
-------

பாண்டிங் புலம்பல்
முன்னணி வீரர்களுக்கு காயம் மற்றும் நாக்பூர் தோல்வியால் நொந்து போயிருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங். தற்போது பயிற்சிக்காக அளிக்கப்பட்ட பெரோஷா கோட்லா ஆடுகளம் சரியில்லை என புலம்பியுள்ளார். இதுகுறித்து பாண்டிங் கூறியது:
பொதுவாக நாங்கள் காலை 9 மணிக்கு எல்லாம் பயிற்சிக்கு வந்து விடுவோம் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி ஆடுகளத்தில் நீர் தேங்கி இருந்து, பயனற்ற நிலையில் இருந்தது. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அதேநேரம் இந்திய அணியினர் பயிற்சிக்கு வரும் போது எல்லாம் சரியாக உள்ளது. ஹோப்ஸ் இன்று லேசான பயிற்சியில் ஈடுபட்டார். இவ்வாறு பாண்டிங் கூறினார்.
---------------------

தோனி பதிலடி
டில்லி மைதானத்தில் பயிற்சி வசதிகள் சரியில்லை. எங்களால் சரியாக பயிற்சியில் ஈடுபட முடியவில்லை என்ற பாண்டிங்கின் குற்றச்சாட்டுக்கு இந்திய அணி கேப்டன் தோனி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" ஆஸ்திரேலிய அணி வீரர்கள் காயத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு போட்டிக்கு முன்பாக ஒருநாளில் பயிற்சி செய்வதால் பெரிய அளவில் மாற்றம் ஒன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை,'' என்றார்.

----------
இம்மைதானத்தில் இதுவரை...
* இங்கு இந்திய அணி மொத்தம் 12 போட்டிகளில் பங்கேற்று 7ல் வெற்றி, 5ல் தோல்வியடைந்துள்ளது.
* இரு அணிகள் மோதியுள்ள 3 போட்டிகளில் 2 ல் இந்தியாவும், ஒரு முறை ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.
* அதிகபட்ச ஸ்கோராக இந்திய அணி, 289/6 (எதிரணி ஆஸ்திரேலியா, 1987), 289/3 (எதிரணி நியூசிலாந்து, 1994) ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 238 ரன்கள் (1986) எடுத்தது தான் அதிகம்.
* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக குறைந்த பட்சமாக இந்திய அணி 227 ரன்னுக்கு (1998) ஆல்அவுட்டாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணி, 233 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது (1987).
* இம்மைதானத்தில் இந்தியாவின் ஹர்பஜன், 31 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியா சார்பில் புரூஸ் ரீடு, 43 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
----

மழை வராது
வானம் மேகமூட்டம் இன்றி தெளிவாக காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 33 டிகிரி, குறைந்த பட்சம் 19 டிகிரி காணப்படும். மழை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Sat Oct 31, 2009 10:15 am

கண்டிப்பாக இன்று இந்தியா வெற்றி பெறும்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக