புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
50 Posts - 59%
heezulia

29 Posts - 34%
mohamed nizamudeen

2 Posts - 2%
mini

1 Post - 1%
balki1949

Rathinavelu

Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்

407 Posts - 60%

227 Posts - 33%

21 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian

5 Posts - 1%

4 Posts - 1%

சுகவனேஷ்

Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Oct 01, 2013 9:58 pm

தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

குமரன் புத்தக இல்லம் .39. 36 வது ஒழுங்கை ,கொழும்பு .06.இலங்கை .
விலை ரூபாய் 400.

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களைப் பற்றி ஏழைதாசன் இதழில் படித்து இருக்கிறேன் .கேள்விப் பட்டு இருக்கிறேன். ஒரு திருமணத்திற்காக மதுரை வந்தபோது இனிய நண்பர் பத்திரிகையாளர் சோழ நாகராஜன் தகவல் தந்தார்கள் .உடன் ஒரே நாளில் ஏற்பாடு செய்து இந்த நூல் அறிமுக விழா மதுரையில் நடத்தினோம் .நூல் ஆசிரியரைப் பாராட்டி அனுப்பி வைத்தோம் .

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் இலங்கையில் நாடகம் பற்றி நன்கு கற்று , நாடகம் எழுதி, நெறியாளராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நாடகம் பற்றிய ஆய்வு நூல் எழுதி உள்ளார் .அறியாத பல புதிய தகவல்கள் நூலில் உள்ளன .நாடகம் என்பது அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் கலந்து விட்ட ஒன்று .உயிர்ப்பான கலை வடிவம் நாடகம் .

பிரித்தானியர் காலம் தொடங்கி நாடக நெறியாளர் கே .செல்வராசா வரை தொகுத்து எழுதி உள்ளார்கள் .குறிப்பாக மலையக எழுத்தாளர்களின் நாடக பங்களிப்பை மிக விரிவாக எழுதி உள்ளார் .நாடகம் பற்றி ஆய்வு செய்யும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
.
அன்று தமிழகமும் இலங்கையும் எவ்வளவு நெருக்கமாக இருந்தது .தமிழக நடக்கக் கலைஞர்கள் அனைவரும் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .ராஜபார்ட் கிட்டப்பா ,ஷ்திரிபாட் சுந்தராம்பாள் பற்றிய நடக்க தகவல்கள் உள்ளன .

தமிழ் நாடக முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகள் ,பம்மல் சம்மந்த முதலியாரை தொடர்ந்து பலர் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .புகழ் பெற்ற திரைப்பட நடிகர்களான எம். ஜி .ஆரும் ,சிவாஜியும் சிறு வேடத்தில் பெண்ணாக இலங்கையில் நடித்த விபரம் உள்ளது .வரலாற்று நூல் போல ஆவணப்படுத்தி உள்ளார் .

யாழ்பாணம் திரிகோணமலை போன்ற இடங்களில் நாடகம் நடத்தி தமிழ் வளர்த்து உள்ளனர் .பி .யு .சின்னப்பா ,கலையரசு
க .சொர்ணலிங்கம் ,அவ்வை டி .கே .சண்முகம் , கலைஞர் கருணாநிதி, நகைச்சுவை கலைவாணர் என் .எஸ் .கே .கிருஷ்ணன் ,டி .எ .மதுரம் ஆகியோர் இலங்கையில் பல்வேறு இடங்களில் நடத்திய நாடகங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன .

பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கு நாடகத்துடன் இருந்த தொடர்பு நூலில் உள்ளது . நாடகம் என்பது பார்வையாளர்களின் உள்ளதைக் கொள்ளைக் கொள்ளும் உன்னத கலை வடிவம் .நவீன யுகத்தில் நாடகக்கலை அழிந்து வருவது வேதனை .அந்தக் காலத்தில் நாடகங்கள் எவ்வளவு சிறப்பாக நடந்தன என்பதை உணர்த்திடும் நூல். நாடக வரலாறு கூறும் நூல் .

இலங்கையில் தமிழக நாடகக் கலைஞர்கள் சுதந்திரமாக அங்கு சென்று நாடகம் நடத்திய அந்தக் காலத்தையும் .சுதந்திரம் பறிக்கப்பட்ட இந்த காலத்தையும் ஒப்பிட்டு மனம் வேதனை அடைகின்றது .இன்றுஅதிகாரம் தர மறுக்கி றார்கள் .இராணுவத்தை விலக்க முடியாது என்கிறார்கள் .தமிழ் தேசிய கீதம் இல்லை என்கிறார்கள் .தமிழர்க்கு என்று விடியுமோ ? என்ற ஏக்கத்தை நூல் தருகின்றது .

தலைநகரில் தமிழ் நாடக அரங்கிற்கு வெறும் பார்வையாளராக இருக்காமல் பங்காளியாக இருந்துள்ளேன் என்கிறார் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர் கண்ட உணர்ந்த நாடக அனுபவத்தை நூலாக வடித்துள்ளார் .முள்ளில் ரோஜா என்ற நாடகத்தை 1970 ஆம் ஆண்டு கொழும்பு லும்பினி மண்டபத்தில் நடத்தி உள்ளார் .1971ஆம் ஆண்டு பறவைகள் என்ற நாடகம் .1972 ஆம் ஆண்டு கவிதா என்ற நாடகம் நடத்தி உள்ளார் .அக்கினிப் பூக்கள் நாடகம் பதுளையில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர் முன்னிலையில் மேடை ஏறியதை மலரும் நினைவுகளாக குறிப்பிட்டு உள்ளார் .

1978 ஆம் ஆண்டு நடத்திய நாடக விழாவில் அலைகள் என்ற நாடகம் சிறந்த நடிகை ,சிறந்த அமைப்பாளர் ஆகிய விருதுகள் பெற்றன. அரசியல் பேசியது .பறக்காத கழுகுகள் நாடகம் ஒரு எழுத்தாளர் பாத்திரம் .மகாகவி பாரதியார் பற்றிய நாடகமும் நடத்தி உள்ளார் .

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் கதை ,கட்டுரை, நாடகம் ,நாவல் ,பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஆற்றலாளராக விளங்கி வருகிறார் .பாராட்டுக்கள் .இதுவரை 16 நாடகங்கள் மேடை ஏற்றியதோடு நின்று விடாமல் ,தான் கடந்து வந்த பாதையை ,சந்தித்த மனிதர்களை நடிகர்களை , தனது நாடகத்தில் நடித்த நடிகர்,நடிகை பெயர்களை மறக்காமல் நினைவாற்றலுடன் நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் .

இலங்கைத் தமிழர்கள் சோகம் ,கவலை மிகுந்த வாழ்விலும் தமிழுக்காக தங்களது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .தமிழ் அழியாமல் வாழ்கின்றது என்றால் அதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் .இலங்கைத் தமிழரான நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவாஅவர்களுக்கு பாராட்டுக்கள்

.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 01, 2013 10:06 pm

வாங்க கவிஞரே நலமா? நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Oct 02, 2013 7:55 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 02, 2013 8:15 am

பயனுள்ள தகவல்...
-
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !   நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 23py
-
இலங்கை-மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக