புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
53 Posts - 42%
heezulia
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
304 Posts - 50%
heezulia
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
21 Posts - 3%
prajai
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தன் மரணத்தை எழுதியவன் Poll_c10தன் மரணத்தை எழுதியவன் Poll_m10தன் மரணத்தை எழுதியவன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் மரணத்தை எழுதியவன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 6:20 pm

இளைஞர்களிடைடே வன்முறை குணம் தற்போது அதிகம் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
ஆஸ்திரேலியா,கனடா நாடுகளில் இந்திய மாணவர்களுக்கு எதிரான வன்முறை மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
இலண்டனில் ஒரு மாணவன் தன் பள்ளியில் கற்பனை கட்டுரை ஒன்றை எழுதும்போது உணமையில் கத்தியால் குத்தப்படுபவர் எப்படி சித்திரவதைப் படுவார்கள் என்று தத்ரூபமாக எழுதினான்.தன் மரணத்தை எழுதியவன் Ben-Kinsella___1420697c
அவன் “ கத்தியால் குத்தப்பட்டு குளிர்தாங்காமல் நடைபாதையில் கிடப்பதுபோலவும் தன்னுடைய சொந்த இரத்தம் கசிவதையும் குத்தியவனை வலியுடன் பார்ப்பதுபோலவும் அந்தக் கற்பனைக்கட்டுரையில் எழுதியிருந்தான்.
மேலும் தான் சொர்க்கத்துக்குப் போவது போலவும் அவனைக் கொலை செய்த மிருகவெறி பிடித்த அந்த நபரை தான் மன்னிப்பது போலவும் எழுதியிருந்தான்.
அந்தக்கட்டுரையிலேயே இப்படி இளைஞர்களின் வன்முறை புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு இதற்குக் காரணம் குடும்பத்தில் ஏற்படும் விவாகரத்துக்கள்தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளான்.
இதற்கு பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் வகுப்புகள் எடுக்கப் படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளான்.
(16 வயதுப் பையனுக்கு எப்படி ஒரு அருமையான சிந்தனை பாருங்க).
பள்ளி விட்டவுடன் பகுதி நேரமாக ஒரு வலைகணினி மையத்தில் வேலை செய்து வருகிறான் இந்தமாணவன்.
இப்படி வேலை செய்யும்போது இளைஞர்கள் குழு ஒன்று சைக்கிளைத் திருடுவதைத் தடுத்திருக்கிறான்.
இந்த மாணவன் பள்ளியிலும், வெளியிலும் நல்ல பெயர் பெற்றவனாம்.இவனுக்கு நண்பர்களும் அதிகம்.இவனுடைய சகோதரி நடிகை என்பதால் இவனும் நடிப்புக்கலை பயின்று வந்துள்ளான். ஒரு தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்துள்ளான்.
பென் கின்செல்லா என்ற இந்த மாணவன் இளைஞர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இவன் இலண்டனில் ஒருவருடத்தில் கொலை செய்யப்பட்ட 17 வது இளைஞன்!!
கொலையாளி அல்லெய்ன் கொலைசெய்த சமயத்தில் 6 கஞ்சா உட்கொண்டுள்ளான். பென் கின்ஸ்லாவை அனைவருக்கும் பிடித்திருப்பது பொறுக்காமல் கொன்றதாகக் கூறியுள்ளான்.
தன் மரணத்தை எழுதியவன் MichaelAlleyne_1421696c
கத்தியால் பதினோரு முறை குத்தியதில் ஒரு குத்து நேரடியாக மார்பெலும்பை பிளந்து இதயத்தில் பாய்ந்துள்ளது.

தன் மரணத்தை எழுதியவன் Defendants-in-ben-kinsella-trial-pic-pa-125944113
இந்த மூவர் குழுதான் கொலையாளிகள்.
இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக பதினாறு வயதிலேயே புள்ளி விபரங்களுடன் எழுதிய புத்திசாலி இளைஞன் வன்முறையாலேயே இறந்தது பரிதாபகரமானது.
பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது கொடுமையிலும் கொடுமை.
பணத்துக்கும், காமத்திற்கும் பெற்றோர்களே அடிமையாகி வருவது மிகவும் வருந்தத்தக்கது. இத்தகைய பெற்றோர் என்று திருந்துவர்?
இவர்கள் திருந்தினால்தானே இவர்கள் வீட்டிலுள்ள இளைஞர்களைத் திருத்தலாம்!!!

THANKS:::TAMIL THULI

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Oct 28, 2009 7:33 pm

தன் மரணத்தை எழுதியவன் Icon_smile

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Oct 28, 2009 7:37 pm

தன் மரணத்தை எழுதியவன் Icon_eek தன் மரணத்தை எழுதியவன் Icon_eek தன் மரணத்தை எழுதியவன் Icon_eek

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக