Latest topics
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்பாவில் விடுகதைகள்
+3
சிவா
ரேவதி
ரமணி
7 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
வெண்பாவில் விடுகதைகள்
First topic message reminder :
வெண்பாவில் விடுகதைகள்
குறட்பாவில் விடுகதைகள் தொடரை அடுத்துப் பெரிய விடுகதைகளை வெண்பாவில் சேகரிப்போம்.
விடை ஈற்றடி வரும் ஒரு மறைசொல்லில். மற்ற விதிகள் முன்போல.
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.
இலையுண்டு இல்லை கிளைகளே காற்றில்
அலையும் மலருண்டு வாசமில்லை காயில்
இலைவிதையே கன்றுண்டு இல்லை பசுவே
பலபட்டை யுண்டெனினும் கட்டையென் றில்லை
விலையில்லா ஏழையிது வே!
--ரமணி, 01/10/2013
விடைகள் அடுத்த அஞ்சலில்.
வெண்பாவில் விடுகதைகள்
குறட்பாவில் விடுகதைகள் தொடரை அடுத்துப் பெரிய விடுகதைகளை வெண்பாவில் சேகரிப்போம்.
விடை ஈற்றடி வரும் ஒரு மறைசொல்லில். மற்ற விதிகள் முன்போல.
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.
இலையுண்டு இல்லை கிளைகளே காற்றில்
அலையும் மலருண்டு வாசமில்லை காயில்
இலைவிதையே கன்றுண்டு இல்லை பசுவே
பலபட்டை யுண்டெனினும் கட்டையென் றில்லை
விலையில்லா ஏழையிது வே!
--ரமணி, 01/10/2013
விடைகள் அடுத்த அஞ்சலில்.
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: வெண்பாவில் விடுகதைகள்
சரியான விடை.. நான் க்ளூ கொடுத்தேன் அதனால தான்கண்டு பிடிச்சீஙக்
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: வெண்பாவில் விடுகதைகள்
சின்னக் கண்ணன் wrote: சரியான விடை.. நான் க்ளூ கொடுத்தேன் அதனால தான்கண்டு பிடிச்சீஙக்
இல்லாட்டாலும் கண்டுபிடிகக முடியாதா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: வெண்பாவில் விடுகதைகள்
பெண்ணாகப் பிறந்தாலே பேதமைதான் எனச்சிலரும்
..பேசிடுவார் பலவாறாய் இருந்தாலும் நானிங்கு
வண்ணமுடன் அழகாக வாகாய்த்தான் பூத்திட்ட
..சின்னப்பூ என்றாலும் என்நெஞ்சில் ஓர்குறையாம்
தீண்டிடுமா நங்கையரின் விரலென்னை என்றேதான்
..திகைத்துத்தான் நிற்கின்றேன் பலகாலம் ஆனாலும்
வேண்டிவிட்ட வரமெல்லாம் பொய்யாகப் போனதையா
..வேதனையைச் சொல்லாமல் மென்சிரித்தே மலர்கின்றேன்..
கண்சிரிக்கும் மங்கைக் கனியிதழின் வண்ணமும்
திண்ணமாய் என்நிறம் தான்
( நான் யார் யாரென்று சொல்லவில்லை )
(இதுல்லாம் புதுப் பாட்டுக்கள்.. சுடச் சுடத் தருகின்றேன்..ஓ.கே)
..பேசிடுவார் பலவாறாய் இருந்தாலும் நானிங்கு
வண்ணமுடன் அழகாக வாகாய்த்தான் பூத்திட்ட
..சின்னப்பூ என்றாலும் என்நெஞ்சில் ஓர்குறையாம்
தீண்டிடுமா நங்கையரின் விரலென்னை என்றேதான்
..திகைத்துத்தான் நிற்கின்றேன் பலகாலம் ஆனாலும்
வேண்டிவிட்ட வரமெல்லாம் பொய்யாகப் போனதையா
..வேதனையைச் சொல்லாமல் மென்சிரித்தே மலர்கின்றேன்..
கண்சிரிக்கும் மங்கைக் கனியிதழின் வண்ணமும்
திண்ணமாய் என்நிறம் தான்
( நான் யார் யாரென்று சொல்லவில்லை )
(இதுல்லாம் புதுப் பாட்டுக்கள்.. சுடச் சுடத் தருகின்றேன்..ஓ.கே)
Last edited by சின்னக் கண்ணன் on Mon Mar 03, 2014 3:17 pm; edited 1 time in total
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: வெண்பாவில் விடுகதைகள்
சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்
ஜாஹீதாபானு wrote:சின்னக் கண்ணன் wrote: சரியான விடை.. நான் க்ளூ கொடுத்தேன் அதனால தான்கண்டு பிடிச்சீஙக்
இல்லாட்டாலும் கண்டுபிடிகக முடியாதா?
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: வெண்பாவில் விடுகதைகள்
சின்னக் கண்ணன் wrote:பெண்ணாகப் பிறந்தாலே பேதமைதான் எனச்சிலரும்
..பேசிடுவார் பலவாறாய் இருந்தாலும் நானிங்கு
வண்ணமுடன் அழகாக வாகாய்த்தான் பூத்திட்ட
..சின்னப்பூ என்றாலும் என்நெஞ்சில் ஓர்குறையாம்
தீண்டிடுமா நங்கையரின் விரலென்னை என்றேதான்
..திகைத்துத்தான் நிற்கின்றேன் பலகாலம் ஆனாலும்
வேண்டிவிட்ட வரமெல்லாம் பொய்யாகப் போனதையா
..வேதனையைச் சொல்லாமல் மென்சிரித்தே மலர்கின்றேன்..
கண்சிரிக்கும் மங்கைக் கனியிதழின் வண்ணமும்
திண்ணமாய் என்நிறம் தான்
( நான் யார் யாரென்று சொல்லவில்லை )
(இதுல்லாம் புதுப் பாட்டுக்கள்.. சுடச் சுடத் தருகின்றேன்..ஓ.கே)
அரளிப்பூவா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: வெண்பாவில் விடுகதைகள்
oops.. கரெக்ட்டான விடை..சரியாய்ச் சொல்லிவிட்டீர்கள்.. :க்ளாப்: நன்றி பானுக்கா.
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: வெண்பாவில் விடுகதைகள்
சின்னக் கண்ணன் wrote:oops.. கரெக்ட்டான விடை..சரியாய்ச் சொல்லிவிட்டீர்கள்.. :க்ளாப்: நன்றி பானுக்கா.
நீங்க ஏன் ஸ்மைலி இப்படி போடுறிங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: வெண்பாவில் விடுகதைகள்
ஓ ..மேலே பார்த்துப் போடச் சோம்பல்.. வேறொரு இழையில் போட்டால் கைதட்டல் வரும்..
சரி கொஞ்சம் டஃப்பா விடுகதை போடணும் ..எதப்பத்திப் போடலாம் சொல்லுங்க
சரி கொஞ்சம் டஃப்பா விடுகதை போடணும் ..எதப்பத்திப் போடலாம் சொல்லுங்க
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: வெண்பாவில் விடுகதைகள்
சின்னக் கண்ணன் wrote:ஓ ..மேலே பார்த்துப் போடச் சோம்பல்.. வேறொரு இழையில் போட்டால் கைதட்டல் வரும்..
சரி கொஞ்சம் டஃப்பா விடுகதை போடணும் ..எதப்பத்திப் போடலாம் சொல்லுங்க
குறிப்பிட்ட பொருளை சொன்னால் விடை சொல்ல ஈசியா இருக்காதா? பொதுவாவே விடுகதை போடுங்க...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum