ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்பாவில் விடுகதைகள்

+3
சிவா
ரேவதி
ரமணி
7 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty வெண்பாவில் விடுகதைகள்

Post by ரமணி Tue 1 Oct 2013 - 17:31

First topic message reminder :

வெண்பாவில் விடுகதைகள்

குறட்பாவில் விடுகதைகள் தொடரை அடுத்துப் பெரிய விடுகதைகளை வெண்பாவில் சேகரிப்போம்.
விடை ஈற்றடி வரும் ஒரு மறைசொல்லில். மற்ற விதிகள் முன்போல.

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.

இலையுண்டு இல்லை கிளைகளே காற்றில்
அலையும் மலருண்டு வாசமில்லை காயில்
இலைவிதையே கன்றுண்டு இல்லை பசுவே
பலபட்டை யுண்டெனினும் கட்டையென் றில்லை
விலையில்லா ஏழையிது வே!

--ரமணி, 01/10/2013

விடைகள் அடுத்த அஞ்சலில்.
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ரேவதி Thu 3 Oct 2013 - 13:58

ரமணி wrote:இது இன்றைய கடைசி வெண்பா.

கோட்டை அகலாதே கொள்ளுவான் சொல்லுவான்
வேட்கை அதிகரித்தால் வேட்டையே - ஏட்டிலே
இல்லாத சொல்லி இரைவான் அலறுவான்
பொல்லாத கூர்முனை ஊக்கு. ... 4
மூக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ரமணி Thu 3 Oct 2013 - 18:54

விடை சரியே.

ரேவதி wrote:மூக்கு
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by சின்னக் கண்ணன் Mon 24 Feb 2014 - 19:31

கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்..சொல்லுங்க பார்க்கலாம்..

வண்ண மெதுவென்றால் வஞ்சியரின் மெல்லிதழில்
திண்ணமாய் நின்றே சிரித்திடும் - தன்மையில்
நெஞ்சப் பிணிநீக்கி நேர்படச் செய்வதில்
விஞ்சிடும் இப்பழம் தான்..

கூட ஒருவார்த்தை கொண்டாலே இப்பழமும்
நாடத்தான் வைக்கும் நாயகரை - பூடகமாய்
உள்சிரிக்கும் நங்கை உதடுகளில் தானுறையும்
பற்களுக் கீடாகும் பார்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ஜாஹீதாபானு Mon 24 Feb 2014 - 19:49

சின்னக் கண்ணன் wrote:கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்..சொல்லுங்க பார்க்கலாம்..

வண்ண மெதுவென்றால் வஞ்சியரின் மெல்லிதழில்
திண்ணமாய் நின்றே சிரித்திடும் - தன்மையில்
நெஞ்சப் பிணிநீக்கி நேர்படச் செய்வதில்
விஞ்சிடும் இப்பழம் தான்..

கூட ஒருவார்த்தை கொண்டாலே இப்பழமும்
நாடத்தான் வைக்கும் நாயகரை - பூடகமாய்
உள்சிரிக்கும் நங்கை உதடுகளில் தானுறையும்
பற்களுக் கீடாகும் பார்..
மாதுளம்பழம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by சின்னக் கண்ணன் Tue 25 Feb 2014 - 11:28

சரியான விடை.. :clap:
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ரமணி Tue 25 Feb 2014 - 11:47

வணக்கம் சின்னக்க்கண்ணன்.

இனிதே அமைந்த வெண்பாக்கள்! மரபுக் கவிதை நிறைய முயலுங்கள்.

ரமணி

சின்னக் கண்ணன் wrote:சரியான விடை.. :clap:
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by சின்னக் கண்ணன் Tue 25 Feb 2014 - 11:52

நன்றி ரமணி ஐயா. கண்டிப்பாகச் செய்கிறேன்....
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by சின்னக் கண்ணன் Tue 25 Feb 2014 - 15:15

சரியா வந்திருக்கான்னு தெரியலை..ம்ம் சொல்லுங்க..

தண்டை கலகலக்கத் தாள்வைத்துத் தான்நடக்கும்
வண்டு விழிகளுடன் வண்ணமுக மங்கையரின்
கையில் சிரிக்குமிக் காயினை நீரும்தான்
மையிட்டுச் சொல்லிடு மே..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ஜாஹீதாபானு Tue 25 Feb 2014 - 15:24

சின்னக் கண்ணன் wrote:சரியா வந்திருக்கான்னு தெரியலை..ம்ம் சொல்லுங்க..

தண்டை கலகலக்கத் தாள்வைத்துத் தான்நடக்கும்
வண்டு விழிகளுடன் வண்ணமுக மங்கையரின்
கையில் சிரிக்குமிக் காயினை நீரும்தான்
மையிட்டுச் சொல்லிடு மே..

வாழைக்காய்?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by சின்னக் கண்ணன் Tue 25 Feb 2014 - 16:01

இல்லைங்க.. கிட்டக்க வந்துட்டீங்க..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 4 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum