ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்பாவில் விடுகதைகள்

+3
சிவா
ரேவதி
ரமணி
7 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty வெண்பாவில் விடுகதைகள்

Post by ரமணி Tue Oct 01, 2013 4:01 pm

First topic message reminder :

வெண்பாவில் விடுகதைகள்

குறட்பாவில் விடுகதைகள் தொடரை அடுத்துப் பெரிய விடுகதைகளை வெண்பாவில் சேகரிப்போம்.
விடை ஈற்றடி வரும் ஒரு மறைசொல்லில். மற்ற விதிகள் முன்போல.

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.

இலையுண்டு இல்லை கிளைகளே காற்றில்
அலையும் மலருண்டு வாசமில்லை காயில்
இலைவிதையே கன்றுண்டு இல்லை பசுவே
பலபட்டை யுண்டெனினும் கட்டையென் றில்லை
விலையில்லா ஏழையிது வே!

--ரமணி, 01/10/2013

விடைகள் அடுத்த அஞ்சலில்.
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ரேவதி Tue Oct 01, 2013 4:44 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.

நிலாவா?
அப்படி தான் தோணுது .... கோலமில்லா ஒருவன் என்றால் அழகில்லாத/வடிவமில்லாத என்று தானே பொருள் வரும் ?!
ஒருவேளை காற்று


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ரேவதி Tue Oct 01, 2013 4:51 pm

சிவா wrote:
ரேவதி wrote:பேய் ஆக இருக்குமோ
சிலருக்கு அவர்களைப் பற்றி பெருமை பேசுவதே வேலையாகப் போய்விட்டது! அய்யோ, நான் இல்லை 
அவர் பேர் கேட்டால் போச்சி என்று சொல்லி இருக்கிறார் அதான் பேய்யிடம் பெயர் கேட்டால் போச்சி அய்யோ, நான் இல்லை 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ராஜா Tue Oct 01, 2013 5:08 pm

ரேவதி wrote:
சிவா wrote:
ரேவதி wrote:பேய் ஆக இருக்குமோ
சிலருக்கு அவர்களைப் பற்றி பெருமை பேசுவதே வேலையாகப் போய்விட்டது! அய்யோ, நான் இல்லை 
அவர் பேர் கேட்டால் போச்சி என்று சொல்லி இருக்கிறார் அதான் பேய்யிடம் பெயர் கேட்டால் போச்சி அய்யோ, நான் இல்லை 
what is your name ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by சிவா Tue Oct 01, 2013 5:09 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
சிவா wrote:
ரேவதி wrote:பேய் ஆக இருக்குமோ
சிலருக்கு அவர்களைப் பற்றி பெருமை பேசுவதே வேலையாகப் போய்விட்டது! அய்யோ, நான் இல்லை 
அவர் பேர் கேட்டால் போச்சி என்று சொல்லி இருக்கிறார் அதான் பேய்யிடம் பெயர் கேட்டால் போச்சி அய்யோ, நான் இல்லை 
what is your name ?!
பேய்கிட்ட பேர் கேட்டுட்டார்.. போச்சு! ஒன்னும் புரியல 


வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ரேவதி Tue Oct 01, 2013 5:13 pm

விடையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அதனால் உங்கள் இருவரின் வேண்டுகோள்களை நிராகிக்கிறேன் அய்யோ, நான் இல்லை 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ராஜா Tue Oct 01, 2013 5:19 pm

சிவா wrote:பேய்கிட்ட பேர் கேட்டுட்டார்.. போச்சு! ஒன்னும் புரியல 
என்ன தல இப்படி சொல்லிட்டீங்க புன்னகை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by சிவா Tue Oct 01, 2013 5:21 pm

ராஜா wrote:
சிவா wrote:பேய்கிட்ட பேர் கேட்டுட்டார்.. போச்சு! ஒன்னும் புரியல 
என்ன தல இப்படி சொல்லிட்டீங்க புன்னகைஅய்யோ, நான் இல்லை 
உண்மையை சொன்னேன்!

ரமணி அண்ணன் இங்க உள்ள அரட்டையைப் பார்த்து கடுப்பாகப் போகிறார்! நான் எஸ்கேப்! அய்யோ, நான் இல்லை 


வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ராஜா Tue Oct 01, 2013 5:23 pm

சிவா wrote:உண்மையை சொன்னேன்!ரமணி அண்ணன் இங்க உள்ள அரட்டையைப் பார்த்து கடுப்பாகப் போகிறார்! நான் எஸ்கேப்! அய்யோ, நான் இல்லை 
இருங்க நானும் வரேன் , இதுக்கு தான் நான் இந்த மூளைக்கு வேலை கொடுக்கும் பதிவுகள் பக்கமே தலைவச்கு படுப்பதில்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ரமணி Tue Oct 01, 2013 5:24 pm

இது விடையில்லை ஆனால் விடைக்கு நெருங்கியது.

ரேவதி wrote:ஒருவேளை காற்று
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by ஜாஹீதாபானு Tue Oct 01, 2013 5:28 pm

சூறாவளி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெண்பாவில் விடுகதைகள் - Page 2 Empty Re: வெண்பாவில் விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum