ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

+12
Muthumohamed
கரூர் கவியன்பன்
சிவா
யினியவன்
செம்மொழியான் பாண்டியன்
கே. பாலா
பாலாஜி
ஜாஹீதாபானு
அருண்
ராஜா
ரேவதி
krishnaamma
16 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by krishnaamma Tue Oct 01, 2013 3:20 pm

First topic message reminder :

நண்பர்களே ! ஒரு முக்கிய வேலையாய் வெளியூர் செல்கிறேன், அதனால் 1 வாரம் 10 நாள் என்னால் இங்கு வர  முடியாது, எனவே எனக்கு விடுமுறை அளிக்கவேண்டுகிறேன் புன்னகை:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

அட்வான்சாக,
நன்றி,
அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by Aathira Wed Oct 02, 2013 9:25 pm

T.N.Balasubramanian wrote:
நம்ம வீட்டுக்குதானே அழைக்கிறேன். நீங்கள் ,எங்க குடும்பத்தில் ஒரு அங்கம். அந்த அழைப்பு ,உங்கள் சார்பாகவும் தான்.
ரமணியன்
ரமணீயன் சார் மகிழ்ச்சியில் என்ன சொல்வது என்றே புரியவில்லை.
பூ(ஈகரை)லோகம் ஆனந்தத்தின் எல்லை.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by T.N.Balasubramanian Wed Oct 02, 2013 9:31 pm

புன்னகை உண்மை தானே

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by யினியவன் Thu Oct 03, 2013 1:52 am

Aathira wrote:ரமணீயன் சார் மகிழ்ச்சியில் என்ன சொல்வது என்றே புரியவில்லை.
பூ(ஈகரை)லோகம் ஆனந்தத்தின் எல்லை.
நீங்க வரீங்கன்னு ப்ளெக்ஸ் போர்டு அய்யா வெக்க மாட்டாறு ஆதிரா - பரவாயில்லையா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by ராஜா Thu Oct 03, 2013 10:48 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:சென்று வாருங்கள் அக்கா , நான் கூட தீபாவளிக்கு ஊருக்கு வரும் எண்ணமுள்ளது லீவு அப்ரூவ் ஆனால் சொல்லுகிறேன்
வந்தால் சென்னை தி நகர் மறக்காமல் வாருங்கள்
இந்த முறை ரொம்ப கம்மி லீவு தான் ரேவதி, அதுவுமில்லாமல் திருச்சி போயிட்டு அங்கிருந்து மதுரை ஒரு வாரம் போகணும். சென்னை பக்கம் வந்தால் கண்டிப்பா பார்க்கிறேன்.
சென்னை பக்கம் , தி.நகர் வந்தால் , பக்கத்தில் இருக்கும் மேற்கு மாம்பலதிற்கு , ராஜா & ரேவதி இருவரும் வாருங்கள் . காண்டாக்ட் நம்பர் . 9444977753.
ரமணியன்
தங்கள் அழைப்புக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா , கட்டாயம் இந்த முறை வருகிறேன்.

வேறொரு பிளான் கூட இருக்கு அது முடியுமா என்று பார்க்கிறேன் (என்னவென்று தலைவரிடம் கலந்தாலோசித்து விட்டு பிறகு சொல்லுகிறேன்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by ரேவதி Thu Oct 03, 2013 12:21 pm

ஐயா நீங்களும் தி நகர்  பக்கம் தானா நானும் தேவஸ்தானம் அருகில்தான் இருக்கிறேன் மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by ரா.ரா3275 Thu Oct 03, 2013 12:27 pm

சென்னை வந்துட்டு ஸ்டேஷன்ல எஸ்கேப் ஆனவரு இந்த ராஜா.மக்களே உஷார்.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by ஜாஹீதாபானு Thu Oct 03, 2013 1:54 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:சென்று வாருங்கள் அக்கா , நான் கூட தீபாவளிக்கு ஊருக்கு வரும் எண்ணமுள்ளது லீவு அப்ரூவ் ஆனால் சொல்லுகிறேன்
வந்தால் சென்னை தி நகர் மறக்காமல் வாருங்கள்
இந்த முறை ரொம்ப கம்மி லீவு தான் ரேவதி, அதுவுமில்லாமல் திருச்சி போயிட்டு அங்கிருந்து மதுரை ஒரு வாரம் போகணும். சென்னை பக்கம் வந்தால் கண்டிப்பா பார்க்கிறேன்.
சென்னை பக்கம் , தி.நகர் வந்தால் , பக்கத்தில் இருக்கும் மேற்கு மாம்பலதிற்கு , ராஜா & ரேவதி இருவரும் வாருங்கள் . காண்டாக்ட் நம்பர் . 9444977753.
ரமணியன்
தங்கள் அழைப்புக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா , கட்டாயம் இந்த முறை வருகிறேன்.

வேறொரு பிளான் கூட இருக்கு அது முடியுமா என்று பார்க்கிறேன் (என்னவென்று தலைவரிடம் கலந்தாலோசித்து விட்டு பிறகு சொல்லுகிறேன்)
சீக்கிரம் சொல்லுங்க்கா

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by ராஜா Thu Oct 03, 2013 3:20 pm

ரா.ரா3275 wrote:சென்னை வந்துட்டு ஸ்டேஷன்ல எஸ்கேப் ஆனவரு இந்த ராஜா.மக்களே உஷார்.
ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஃபோன் பண்ணினா இவர் எடுக்கவே மாட்டாறு(எங்க வந்துட்டா செலவு வச்குடுவாங்களோன்னு பயம்)

இரண்டு நாள் கழித்து தான் phone பண்ணி கேட்பார் (எப்படியும் வெளியூர் போயிருப்போம் என்ற நம்பிக்கையில்)புன்னகை சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by ராஜா Thu Oct 03, 2013 3:27 pm

ரேவதி wrote:ஐயா நீங்களும் தி நகர்  பக்கம் தானா நானும் தேவஸ்தானம் அருகில்தான் இருக்கிறேன் மகிழ்ச்சி
இங்க பார்த்தீங்களா மக்களே .... லட்டும் பொங்கலும் சாப்பிட தேவஸ்தானம் அருகிலேயே செட்டில் ஆயிட்டாங்க போல புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by ராஜா Thu Oct 03, 2013 3:27 pm

ஜாஹீதாபானு wrote:சீக்கிரம் சொல்லுங்க்கா
சொல்லுறோம் சொல்லுறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)  - Page 6 Empty Re: விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum