ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாடி... இது தான் கூந்தலா....?

+8
சிவா
பாலாஜி
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
ரேவதி
ஜாஹீதாபானு
ayyamperumal
krishnaamma
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by krishnaamma Tue Oct 01, 2013 2:48 pm

First topic message reminder :

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Qig2

சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று, ஜார்ஜியா. இந்நாட்டைச் சேர்ந்தவர் ஆஷா மண்டேலா, 50 வயது பெண். இவர், உலகிலேயே, மிக நீளமான கூந்தலை உடைய பெண், என்ற சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில், இடம் பெற்றுள்ளார்.

இவரது கூந்தலின் நீளம், 55 அடி, 7 அங்குலம். கடந்த, 25 ஆண்டுகளாக, இவர், தன் கூந்தலை,வெட்டவே இல்லையாம். குழந்தையை வளர்ப்பது போல், தன் கூந்தலை வளர்த்து, பாதுகாத்து வருகிறார்.
அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Uwii

"கூந்தலை, அளவுக்கு அதிகமாக வளர்த்தால், சுகாதார கேடு ஏற்படுவதுடன், பல்வேறு நோய்களும் ஏற்படும்' என, டாக்டர்கள் எச்சரித்தும், அதை, இவர், பொருட்படுத்துவது இல்லை. வெளியில் செல்லும்போது, கழுத்துக்கு குறுக்கே, ஒரு துணியை, தூளி போல் கட்டி, அதில், கூந்தலை, சுருட்டி வைத்துக் கொள்கிறார்.
"சாகும்வரை, கூந்தலை வளர்ப்பேன்' என, சபதம் எடுத்துள்ளார், ஆஷா.

நன்றி : வாரமலர்


Last edited by krishnaamma on Tue Oct 01, 2013 2:55 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ராஜா Tue Oct 01, 2013 3:28 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு வேரிலிருந்து கொட்டுகிறதுபுன்னகை
வேரிலிருந்து கொட்டுகிறதா .... அடடா இதை பயன்படுத்துங்கள்

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Npk-17-17-17-fertilizer-1088005
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ஜாஹீதாபானு Tue Oct 01, 2013 3:29 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:மூன்று பெண்கள் தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள் மூவருமே அந்தப் பெண்ணின்
துயரத்தை ஆண்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பவில்லை பாருங்களேன்!!!!!!!
????????????????????????????/


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by krishnaamma Tue Oct 01, 2013 3:31 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு வேரிலிருந்து கொட்டுகிறதுபுன்னகை
வேரிலிருந்து கொட்டுகிறதா .... அடடா இதை பயன்படுத்துங்கள்

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Npk-17-17-17-fertilizer-1088005
இப்படி யாருமே சொன்னதில்லை அதுக்குத்தான் " ஸ்பெஷல் நன்றி" ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ஜாஹீதாபானு Tue Oct 01, 2013 3:32 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு வேரிலிருந்து கொட்டுகிறதுபுன்னகை
தினம் ஒரு நெல்லி கனி சாப்பிடுங்கள்
நெல்லிக்காய், மருதானி, கருவேப்பிலை சேர்த்து காய்ச்சிய எண்ணை 6 மாதமாக தேய்க்கிறேன்.

என் பொண்ணுக்கு முடி நிறைய இருக்கும் இப்பவே அவளுக்கு கொட்ட ஆரம்பிச்சுடுச்சு அதான் இந்த எண்ணைய் காய்ச்சி தேய்க்கிறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ராஜா Tue Oct 01, 2013 3:33 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு வேரிலிருந்து கொட்டுகிறதுபுன்னகை
வேரிலிருந்து கொட்டுகிறதா .... அடடா இதை பயன்படுத்துங்கள் அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Npk-17-17-17-fertilizer-1088005
இப்படி யாருமே சொன்னதில்லை அதுக்குத்தான்  " ஸ்பெஷல் நன்றி" ராஜா புன்னகை
இதேக்கெல்லாம் எதற்கு நன்றி அக்கா ,

யாரும் 50 அடி க்கு மேல வளர்துடாதீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ஜாஹீதாபானு Tue Oct 01, 2013 3:34 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:கிருஷ்ணாவை பிள்ளை பெற்ற பின் கொட்ட ஆரம்பித்தது.....இன்று வரை..................அதே தான் சோகம்
டெலிவேரி பிறகு சரியாயிடும் என்று கேள்விபட்டுள்ளேன் அக்கா , ஆனால் அர்ச்சனாவிற்கும் இதே நிலை தான்.... சோகம்
சுச்சு ......... இல்லை ராஜா.......என்னஎன்னவோ செய்து பார்த்துவிட்டேன் ..பிரயோஜனம் இல்லை , எப்படி வேருடன் கொட்டுகிறது என்றே தெரியலை சோகம்வீட்டில் என்  தலை  இல்  தான் குறைவாக முடி  இருக்கும்..மற்றபடி வீடு பூரா என் முடிதான் தென்படும்  பெருக்கும்போது சோகம்
உங்களுக்காச்சும் திட்டு கிடைக்கல என் பையன் திட்டி தீர்த்துடுவான்சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by krishnaamma Tue Oct 01, 2013 3:36 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு வேரிலிருந்து கொட்டுகிறதுபுன்னகை
வேரிலிருந்து கொட்டுகிறதா .... அடடா இதை பயன்படுத்துங்கள் அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Npk-17-17-17-fertilizer-1088005
இப்படி யாருமே சொன்னதில்லை அதுக்குத்தான்  " ஸ்பெஷல் நன்றி" ராஜா புன்னகை
இதேக்கெல்லாம் எதற்கு நன்றி அக்கா ,

யாரும் 50 அடி க்கு மேல வளர்துடாதீங்க
எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம் ராஜா, ரொம்ப பேராசை இல்லை.............எனக்கு கூந்தல் ரொம்ப அடர்த்தியாக இருக்கும், முன்பு போலவே 1 1/2 அடி to 2 அடி நீளம் இருந்தால் போறும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by krishnaamma Tue Oct 01, 2013 3:38 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:கிருஷ்ணாவை பிள்ளை பெற்ற பின் கொட்ட ஆரம்பித்தது.....இன்று வரை..................அதே தான் சோகம்
டெலிவேரி பிறகு சரியாயிடும் என்று கேள்விபட்டுள்ளேன் அக்கா , ஆனால் அர்ச்சனாவிற்கும் இதே நிலை தான்.... சோகம்
சுச்சு ......... இல்லை ராஜா.......என்னஎன்னவோ செய்து பார்த்துவிட்டேன் ..பிரயோஜனம் இல்லை , எப்படி வேருடன் கொட்டுகிறது என்றே தெரியலை சோகம்வீட்டில் என்  தலை  இல்  தான் குறைவாக முடி  இருக்கும்..மற்றபடி வீடு பூரா என் முடிதான் தென்படும்  பெருக்கும்போது சோகம்
உங்களுக்காச்சும் திட்டு கிடைக்கல என் பையன் திட்டி தீர்த்துடுவான்சோகம்
அடாடா...எனக்கு திட்டு விழாது . ............. எங்க கிருஷணா அப்பா வக்கூம் போடும்போது அலுத்துப்பார். அவ்வளவு தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by பாலாஜி Tue Oct 01, 2013 3:52 pm

ரொம்ப தலைக்கனம் பிடித்த அம்மணி போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Oct 01, 2013 5:06 pm

krishnaamma wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:மூன்று பெண்கள் தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள் மூவருமே அந்தப் பெண்ணின்
துயரத்தை ஆண்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பவில்லை பாருங்களேன்!!!!!!!
உங்களுக்கு ( ஆண்களுக்கு ) என்ன கஷ்டம் பாண்டியன், மேலும் நடுவே ராஜா  வின் பதிவு உங்களுக்கு தெரியலையா? புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
எங்களோடு சேர்த்து கருத்துக் கூறியவர்களில் நீங்கள் மூவர்தானே அம்மா பெண்கள்?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 3 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum