ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாடி... இது தான் கூந்தலா....?

+8
சிவா
பாலாஜி
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
ரேவதி
ஜாஹீதாபானு
ayyamperumal
krishnaamma
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by krishnaamma Tue Oct 01, 2013 2:48 pm

First topic message reminder :

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Qig2

சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று, ஜார்ஜியா. இந்நாட்டைச் சேர்ந்தவர் ஆஷா மண்டேலா, 50 வயது பெண். இவர், உலகிலேயே, மிக நீளமான கூந்தலை உடைய பெண், என்ற சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில், இடம் பெற்றுள்ளார்.

இவரது கூந்தலின் நீளம், 55 அடி, 7 அங்குலம். கடந்த, 25 ஆண்டுகளாக, இவர், தன் கூந்தலை,வெட்டவே இல்லையாம். குழந்தையை வளர்ப்பது போல், தன் கூந்தலை வளர்த்து, பாதுகாத்து வருகிறார்.
அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Uwii

"கூந்தலை, அளவுக்கு அதிகமாக வளர்த்தால், சுகாதார கேடு ஏற்படுவதுடன், பல்வேறு நோய்களும் ஏற்படும்' என, டாக்டர்கள் எச்சரித்தும், அதை, இவர், பொருட்படுத்துவது இல்லை. வெளியில் செல்லும்போது, கழுத்துக்கு குறுக்கே, ஒரு துணியை, தூளி போல் கட்டி, அதில், கூந்தலை, சுருட்டி வைத்துக் கொள்கிறார்.
"சாகும்வரை, கூந்தலை வளர்ப்பேன்' என, சபதம் எடுத்துள்ளார், ஆஷா.

நன்றி : வாரமலர்


Last edited by krishnaamma on Tue Oct 01, 2013 2:55 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ராஜா Tue Oct 01, 2013 3:13 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:கண்ணு வச்சே கொட்டிப் போச்சுபுன்னகை
கண்ணு வெச்சா எல்லாம் முடி கொட்டுமா கூடாது 
கண்ணு வச்சா எல்லாம் முடி கொட்டாது ..... வயசானா தானா கொட்ட தான் செய்யும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ஜாஹீதாபானு Tue Oct 01, 2013 3:15 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:கண்ணு வச்சே கொட்டிப் போச்சுபுன்னகை
கண்ணு வெச்சா எல்லாம் முடி கொட்டுமா கூடாது 
கண்ணு வச்சா எல்லாம் முடி கொட்டாது ..... வயசானா தானா கொட்ட  தான் செய்யும்
அதிர்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by krishnaamma Tue Oct 01, 2013 3:15 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஹூம்கோபம் 
ஆமாம் பானு........ஹூம்..............சோகம் நமக்கு இந்த ஜன்மத்தில் கொடுப்பினை இல்லை ..இல்லை..இல்லவே இல்லை.............எனக்கு நிறைய முடி இருந்தது...........இப்போ............ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
எனக்கும் தான்மா நிறைய இருக்கும்...ரொம்ப கருப்பா வேற இருக்கும். என் மாமியார் வீட்ல என் நாத்தனார் மச்சான் பொண்டாட்டி 2பேரும் எப்புடி கருகருனு இருக்குப் பாரேனு கண்ணு வச்சே கொட்டிப் போச்சுபுன்னகை
அச்சச்சோ.....சோகம் எனக்கு ஸ்கூலில் ரெட்டப்பின்னல் சுமதி என்றே பெயர்.( எங்க கிளாஸ் இல் 3 சுமதி உண்டு புன்னகை ) எங்க டீச்சர் சொல்வாங்க, " நீ பஸ் இல் வருகிறாய் யாராவது பஸ் வார் என்று நினைத்து உன் இரட்டை பின்னலை பிடித்து விடப்போகிறார்கள் என்று புன்னகை அவ்வளவு இருக்கும் சோகம்

கிருஷ்ணாவை பிள்ளை பெற்ற பின் கொட்ட ஆரம்பித்தது.....இன்று வரை..................அதே தான் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Oct 01, 2013 3:20 pm

மூன்று பெண்கள் தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள் மூவருமே அந்தப் பெண்ணின்
துயரத்தை ஆண்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பவில்லை பாருங்களேன்!!!!!!!


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ராஜா Tue Oct 01, 2013 3:22 pm

krishnaamma wrote:கிருஷ்ணாவை பிள்ளை பெற்ற பின் கொட்ட ஆரம்பித்தது.....இன்று வரை..................அதே தான் சோகம்
டெலிவேரி பிறகு சரியாயிடும் என்று கேள்விபட்டுள்ளேன் அக்கா , ஆனால் அர்ச்சனாவிற்கும் இதே நிலை தான்.... சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ஜாஹீதாபானு Tue Oct 01, 2013 3:22 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஹூம்கோபம் 
ஆமாம் பானு........ஹூம்..............சோகம் நமக்கு இந்த ஜன்மத்தில் கொடுப்பினை இல்லை ..இல்லை..இல்லவே இல்லை.............எனக்கு நிறைய முடி இருந்தது...........இப்போ............ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
எனக்கும் தான்மா நிறைய இருக்கும்...ரொம்ப கருப்பா வேற இருக்கும். என் மாமியார் வீட்ல என் நாத்தனார் மச்சான் பொண்டாட்டி 2பேரும் எப்புடி கருகருனு இருக்குப் பாரேனு கண்ணு வச்சே கொட்டிப் போச்சுபுன்னகை
அச்சச்சோ.....சோகம் எனக்கு ஸ்கூலில் ரெட்டப்பின்னல் சுமதி என்றே  பெயர்.( எங்க கிளாஸ் இல் 3 சுமதி உண்டு புன்னகை) எங்க டீச்சர் சொல்வாங்க, " நீ பஸ் இல்  வருகிறாய் யாராவது பஸ்  வார் என்று நினைத்து உன்  இரட்டை பின்னலை பிடித்து விடப்போகிறார்கள் என்று புன்னகைஅவ்வளவு இருக்கும் சோகம்

கிருஷ்ணாவை பிள்ளை பெற்ற பின் கொட்ட ஆரம்பித்தது.....இன்று வரை..................அதே தான் சோகம்
எனக்கு வேரிலிருந்து கொட்டுகிறதுபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ரேவதி Tue Oct 01, 2013 3:22 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:கண்ணு வச்சே கொட்டிப் போச்சுபுன்னகை
கண்ணு வெச்சா எல்லாம் முடி கொட்டுமா கூடாது 
கண்ணு வச்சா எல்லாம் முடி கொட்டாது ..... வயசானா தானா கொட்ட  தான் செய்யும்
கரெக்ட் கரெக்ட்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by ரேவதி Tue Oct 01, 2013 3:24 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு வேரிலிருந்து கொட்டுகிறதுபுன்னகை
தினம் ஒரு நெல்லி கனி சாப்பிடுங்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by krishnaamma Tue Oct 01, 2013 3:25 pm

ராஜா wrote:
krishnaamma wrote:கிருஷ்ணாவை பிள்ளை பெற்ற பின் கொட்ட ஆரம்பித்தது.....இன்று வரை..................அதே தான் சோகம்
டெலிவேரி பிறகு சரியாயிடும் என்று கேள்விபட்டுள்ளேன் அக்கா , ஆனால் அர்ச்சனாவிற்கும் இதே நிலை தான்.... சோகம்
சுச்சு ......... இல்லை ராஜா.......என்னஎன்னவோ செய்து பார்த்துவிட்டேன் ..பிரயோஜனம் இல்லை , எப்படி வேருடன் கொட்டுகிறது என்றே தெரியலை சோகம் வீட்டில் என் தலை இல் தான் குறைவாக முடி இருக்கும்..மற்றபடி வீடு பூரா என் முடிதான் தென்படும் பெருக்கும்போது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by krishnaamma Tue Oct 01, 2013 3:26 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:மூன்று பெண்கள் தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள் மூவருமே அந்தப் பெண்ணின்
துயரத்தை ஆண்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பவில்லை பாருங்களேன்!!!!!!!
உங்களுக்கு ( ஆண்களுக்கு ) என்ன கஷ்டம் பாண்டியன், மேலும் நடுவே ராஜா வின் பதிவு உங்களுக்கு தெரியலையா? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாடி... இது தான் கூந்தலா....?  - Page 2 Empty Re: அம்மாடி... இது தான் கூந்தலா....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum