புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_c10அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_m10அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_c10 
44 Posts - 44%
heezulia

29 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
kavithasankar
அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_c10அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_m10அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_c10 
2 Posts - 2%
Barushree

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_c10அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_m10அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_c10 
165 Posts - 41%

159 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_c10அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_m10அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Oct 01, 2013 11:45 am

வாஷிங்டன்: 17 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு அமெரிக்காவில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. இதனால் உலக போலீஸ்காரர் அரசு தள்ளாட துவங்கியிருக்கிறது. இதன் தாக்கம் இந்தியா முதல் உலகம் வரை பொருளாதார நிலையை ஆட்டம் காண செய்யும் என்ற அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

ஒபாமா அரசு 2 வது முறை பொறுப்பேற்றது முதல் நிதி நிலையில் பெரும் ஆட்டம் கண்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக ஒபாமா கொண்டு வந்த பட்ஜெட்டுக்கு பார்லி.,யில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நிதிச்செலவினம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார திட்டத்திற்கு நிதி செலவினம் அதிகம் ஒபாமா அரசு ஒதுக்கியதால்
இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சுகாதாரம், ராணுவம் விலக்கு ;இதனால் ஒபாமா நிர்வாகம் அரசு நிறுவனங்களை மூட முடிவு செய்தது. அரசு ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுப்பிற்கு செல்ல ஆணை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக 7 லட்சத்து 83 ஆயிரம் பேர் வேலை இழப்பர். இந்த மாதச்சம்பளம் மட்டும் தந்து விடுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவையான சுகாதாரம், ராணுவம், பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் இதில் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணியில் இருப்பர். இந்த மூடல் நடவடிக்கையால் வாரத்திற்கு 100 கோடி இழப்பு ஏற்படும்.

கிளிண்டன் ஆட்சியில் ஏற்பட்டது :கடந்த 17 ஆண்டு கால வரலாற்றில் இது போன்று அமெரிக்காவில் நடப்பது இந்த முறை மட்டுமே. முன்னாள் அதிபர் கிளிண்டன் ஆட்சி காலத்தில் 21
நாட்கள் அரசு நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. இப்போது அமெரிக்க தள்ளாட்டம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கிடு , கிடுவென உயரும். இதனையடுத்து பொருளாதாரம் பல கட்டங்களாக பாதிக்கப்படும் ஸ்திரமற்ற நிலை உருவாகியுள்ளது.

என்ன என்ன மூடப்படும் ? தேசிய பார்க், தேசிய சரணாலயம், இலவச மியூஸியம், அமெரிக்க பார்லி.,

என்ன திறந்திருக்கும் ? பாஸ்போர்ட் அலுவலகம், சுகாதார அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன்.

-- தினமலர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Oct 01, 2013 11:51 am

வாஷிங்டன்: நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் 6 மாத காலம் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பட்ஜெட்டில் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தரப்படவில்லை. இதைத் தொடர்ந்து அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் பணியாற்றிய 8 லட்சம் ஊழியர்களுக்கு 6 மாத காலம் ஊதியமில்லா கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அத்தியாவசியப் பணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

-- ஒன் இந்தியா

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Oct 01, 2013 6:10 pm

பொருளாதார சிக்கல் காரணமாக அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நிறுவனங்கள் மூடப்படுகின்றன.

அமெரிக்காவில் அதிபர் ஒபாமா அரசு 2–வது முறையாக பொறுப்பு ஏற்றதில் இருந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதற்கிடையே வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதன் உச்சகட்டமாக பட்ஜெட்டுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நிதி செலவினம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமா புதிய சுகாதார திட்டம் கொண்டு வந்தார். அதன்படி அமெரிக்கர்கள் அனைவருக்கும் தனியார் நிறுவனங்கள் மூலம் சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதற்கு அதிக நிதி ஒதுக்கியதால்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காததால் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதனால் அரசு நிறுவனங்களை மூட ஒபாமா அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல்கட்டமாக அரசு ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுமுறையில் செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், 7 லட்சத்து 85 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இவர்களுக்கு இந்த மாத சம்பளம் மட்டும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே அத்தியாவசிய தேவையான சுகாதாரம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணியில் தொடர்ந்து நீடிப்பார்கள்.

அரசு நிறுவனங்கள் மூடப்படுவதால் வாரத்துக்கு 100 கோடி டாலர் வரை இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற நிலை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு பில் கிளிண்டன் ஆட்சி காலத்தில் ஏற்பட்டது.

அப்போது அரசு நிறுவனங்கள் 21 நாட்கள் மூடிக்கிடந்தன. தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியில் அமெரிக்காவில் தேசிய பூங்கா, தேசிய சரணாலயம், இலவச அருங்காட்சியகம் போன்றவை மூடப்படுகின்றன.

அதே நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம், சுகாதார அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அலுவலகம், போலீஸ் நிலையங்கள், கோர்ட்டுகள் மற்றும் விமான நிலையங்கள் தொடர்ந்து இயங்கும்.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக எனது பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் இச்சம்பவத்துக்காக யாருடனும் பேச்சுவார்த்தைக்கு உடன்படமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இந்தியா உள்பட உலக நாடுகளையும், பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

-- மாலை மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2013 7:53 pm

ஒரு சில வாரங்களில் நிதி நிலை அறிக்கை ஏற்கப்பட்டால்
மிகப் பெரும் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று சொல்லப்படும்

அதே வேளையில் இந்நெருக்கடி நீளும் பட்சத்தில் உலக
பொருளாதாரத்தில் மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்த
கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
-
-----------

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Oct 02, 2013 12:23 am

பொறுத்து இருந்து பார்போம் உலக நாட்டாமையின் நிலமையை

அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Mஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Uஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Tஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Hஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Uஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Mஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Oஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Hஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Aஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Mஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  Eஅமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக