புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
254 Posts - 44%
heezulia
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_m10கோடைக்கால அழகு குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடைக்கால அழகு குறிப்புகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 1:57 am

மற்ற எந்த நாட்களையும் விட கோடையில்தான் நமது சருமமும், கூந்தலும் அளவுக்கதிகமாக பாதிக்கப்படும். எனவே அவற்றுக்குப் பிரத்யேகக் கவனிப்பும், பராமரிப்பும் தேவை. மிக அதிக நேரம் வெயிலில் அலைபவர்களது சருமம் சீக்கி ரமே முதுமைத் தோற்றத்தை அடையவும், சருமப் புற்று நோயால் பாதிக்கப் படவும் வாய்ப்புகள் அதிகமாம்.

வெயிலில் எங்கே செல்ல நேர்ந்தாலும் தலைக்குத் தொப்பி அணிந்து போவது பாதுகாப்பானது.

கோடையின் பாதிப்பைத் தடுக்க சில அழகுக் குறிப்புகள் இதோ உங்களுக்காக....

* சன் ஸ்க்ரின் லோஷன் உபயோகிக்கவும்:

மேக்கப் போட ஆரம்பிப்ப தற்கு முன்பே சன் ஸ்க்ரின் லோஷன் அல்லது கிரிம் தடவ வும். வெயிலின் பாதிப்பைத் தடுக்க இது மிக முக்கியம். எந்த சன் ஸ்க்ரினை உபயோகித்தாலும் அதன் பலன் மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது. எனவே மறுபடி தடவ வேண்டும். முகத் தில் மட்டும் என்றில்லாமல் உடலில் வெயில் படக்கூடிய எல்லா இடங்களிலும் அதைத் தடவிக் கொள்ள வேண்டும்.

* மேக்கப் எச்சரிக்கை:

வெயிலின் சூடு காரண மாக நீங்கள் போட்டுக் கொள்கிற மேக்கப் வழியக் கூடும். இதைத் தடுக்க வாட்டர் ப்ரூஃப் மேக்கப் சாதனங்களை உபயோகிக்கலாம். முதலில் வாட்டர் ப்ரூஃப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் மேக்கப் போடுங்கள். இதனால் மேக் கப் வெயிலில் வழியாமல் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

மஸ்காராவிலும் இப்போது வாட்டர் ப்ரூஃப் ரகம் வந்து விட்டது. அதை உப யோகிப்பதால் வெயிலினால் கண்கள் கலங்கியது மாதிரிக் காணப் படாமல் பளிச்சென இருக்கும்.

கண் இமைகளின் மேல் வாரம் ஒருநாள் இரவு வாசலின் கொண்டு மென்மையாக மசாஜ; செய்து விட்டுப்படுக்கவும். இது கண் இமைகள் வறண்டு போகாமல் தடுக்கும்.
லிப்ஸ்டிக், ஐ ஷோடோ போன்றவையும் வாட்டர் ப்ரூஃப் வகையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.

* கோடை மேக்கப்:

கோடை காலத்தில் கூடிய வரை மேக்கப்பைத் தவிர்ப்பது சருமத்திற்கு நல்லது. லிப்ஸ்டிக், பிளஷர் போன்றவற்றை சிகப்பு, மெரூன் போன்ற நிறங்களில் தேர்ந்தெடுக்காமல் லைட் ஷேடுகளாகப் பார்த்து உபயோகியுங்கள். மேட் ஃபினிஷ எனப்படும் ரகத்தைத் தவிர்த்து கிரிம் வடிவ ஐ ஷோடோ மற்றும் பிளஷர்களையே உபயோகியுங்கள்.

மேக்கப் ஸ்டிக்குகள் கோடைக்கு ஏற்றவை. அவ்வப்போது டச் செய்து கொள்ள வசதியானவை.

* கேசப் பராமரிப்பு:

காற்று, உப்புத் தண்ணீர், வியர்வை, மழை, வெயில் போன்றவை முடி வளர்ச்சிக்கு எதிரிகள். வெயில் காலத்தில் சருமத்தைப் பராமரிக்க எடுத்துக் கொள்ளும் அக்கறையில் சிறிதளவைக் கூட கூந்தலைக் காக்க நாம் எடுப்பதில்லை. சருமத்தை மாதிரியே கூந்தலுக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு அவசியம்.

வெயிலில் போகும் போது தலை முழுவதும் மூடும் படியான துணியால் கட்டிக் கொண்டு செல்வது நல்லது. வெயில் நாட்களில் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமல் விட வேண்டாம். வாரத்திற்கு மூன்று முறைகளாவது எண்ணெய் தடவலாம். ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்குக் குளிக்கலாம். வாரம் இரு முறை எண்ணெய்க் குளியல் எடுக்கலாம்.

* கண்களைப் பாதுகாக்க:

சூரிய ஒளியின் தீவிரம் கண்களையும் விட்டு வைப்ப தில்லை. எனவே வெயிலில் போகும் போது சன் கிளாஸ் அணிய வேண்டியது அவசியம். அதிகம் வெயிலில் செல்லாதவர்களுக்கு என்றாவது ஒருநாள் படும் சூரிய வெளிச்சம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள் கட்டாயம் கண்களுக்குக் கண்ணாடி அணிய வேண்டும். கண்களில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளவர்கள் அதற்கேற்ற கண்ணாடிகளை அணிய வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக