புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாடி... இது தான் கூந்தலா....?  Poll_c10அம்மாடி... இது தான் கூந்தலா....?  Poll_m10அம்மாடி... இது தான் கூந்தலா....?  Poll_c10 
7 Posts - 64%
heezulia
அம்மாடி... இது தான் கூந்தலா....?  Poll_c10அம்மாடி... இது தான் கூந்தலா....?  Poll_m10அம்மாடி... இது தான் கூந்தலா....?  Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
அம்மாடி... இது தான் கூந்தலா....?  Poll_c10அம்மாடி... இது தான் கூந்தலா....?  Poll_m10அம்மாடி... இது தான் கூந்தலா....?  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாடி... இது தான் கூந்தலா....?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:48 pm

அம்மாடி... இது தான் கூந்தலா....?  Qig2

சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று, ஜார்ஜியா. இந்நாட்டைச் சேர்ந்தவர் ஆஷா மண்டேலா, 50 வயது பெண். இவர், உலகிலேயே, மிக நீளமான கூந்தலை உடைய பெண், என்ற சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில், இடம் பெற்றுள்ளார்.

இவரது கூந்தலின் நீளம், 55 அடி, 7 அங்குலம். கடந்த, 25 ஆண்டுகளாக, இவர், தன் கூந்தலை,வெட்டவே இல்லையாம். குழந்தையை வளர்ப்பது போல், தன் கூந்தலை வளர்த்து, பாதுகாத்து வருகிறார்.
அம்மாடி... இது தான் கூந்தலா....?  Uwii

"கூந்தலை, அளவுக்கு அதிகமாக வளர்த்தால், சுகாதார கேடு ஏற்படுவதுடன், பல்வேறு நோய்களும் ஏற்படும்' என, டாக்டர்கள் எச்சரித்தும், அதை, இவர், பொருட்படுத்துவது இல்லை. வெளியில் செல்லும்போது, கழுத்துக்கு குறுக்கே, ஒரு துணியை, தூளி போல் கட்டி, அதில், கூந்தலை, சுருட்டி வைத்துக் கொள்கிறார்.
"சாகும்வரை, கூந்தலை வளர்ப்பேன்' என, சபதம் எடுத்துள்ளார், ஆஷா.

நன்றி : வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 01, 2013 2:50 pm

அம்மா
இந்த அம்மாவிற்கு ஏதேனும் பேய் பிடுச்சுருக்கா ?



அம்மாடி... இது தான் கூந்தலா....?  Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 01, 2013 2:52 pm

ஹூம்கோபம் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 01, 2013 2:53 pm

இதெல்லாம் ரொம்ப ஓவர் ..ஐ டோன்ட் லைக் சோகம்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 01, 2013 2:56 pm

ரேவதி wrote:இதெல்லாம் ரொம்ப ஓவர் ..ஐ டோன்ட் லைக் சோகம்
சரி விடு ரேவதி ... அவங்களுக்கு இருக்கு வளர்க்குராங்க .... புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:58 pm

ayyamperumal wrote:அம்மா  
இந்த  அம்மாவிற்கு  ஏதேனும் பேய் பிடுச்சுருக்கா ?
இல்லை பெருமாள், அந்த அம்மாக்கு அவ்வளவு தலை முடி வளர்ந்து இருக்காம் சோகம் ரொம்ப அலட்டிக்கரா...ஹூம்.... சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:58 pm

ஜாஹீதாபானு wrote:ஹூம்கோபம் 
ஆமாம் பானு........ஹூம்..............சோகம் நமக்கு இந்த ஜன்மத்தில் கொடுப்பினை இல்லை ..இல்லை..இல்லவே இல்லை.............எனக்கு நிறைய முடி இருந்தது...........இப்போ............ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 2:59 pm

ரேவதி wrote:இதெல்லாம் ரொம்ப ஓவர் ..ஐ டோன்ட் லைக் சோகம்
யெஸ்............மீ......டூ ரேவதி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 01, 2013 3:09 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஹூம்கோபம் 
ஆமாம் பானு........ஹூம்..............சோகம் நமக்கு இந்த ஜன்மத்தில் கொடுப்பினை இல்லை ..இல்லை..இல்லவே இல்லை.............எனக்கு நிறைய முடி இருந்தது...........இப்போ............ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
எனக்கும் தான்மா நிறைய இருக்கும்...ரொம்ப கருப்பா வேற இருக்கும். என் மாமியார் வீட்ல என் நாத்தனார் மச்சான் பொண்டாட்டி 2பேரும் எப்புடி கருகருனு இருக்குப் பாரேனு கண்ணு வச்சே கொட்டிப் போச்சுபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 01, 2013 3:10 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஹூம்கோபம் 
ஆமாம் பானு........ஹூம்..............சோகம் நமக்கு இந்த ஜன்மத்தில் கொடுப்பினை இல்லை ..இல்லை..இல்லவே இல்லை.............எனக்கு நிறைய முடி இருந்தது...........இப்போ............ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
எனக்கும் தான்மா நிறைய இருக்கும்...ரொம்ப கருப்பா வேற இருக்கும். என் மாமியார் வீட்ல என் நாத்தனார் மச்சான் பொண்டாட்டி 2பேரும் எப்புடி கருகருனு இருக்குப் பாரேனு கண்ணு வச்சே கொட்டிப் போச்சுபுன்னகை
கண்ணு வெச்சா எல்லாம் முடி கொட்டுமா கூடாது 



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக