Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
+2
ரேவதி
krishnaamma
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும், ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவர்களுக்கு இடையே ஈகைத்தன்மையை வளர்க்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் (Joy of Giving Week) கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள பொருள்களை தேவைப்படுபவர்களுக்கு அன்போடும், ஆர்வத்தோடும் கொடுப்பதற்கு முன் வர வேண்டும். இப்படி பிறருக்கு கொடுத்து உதவுபவர்களே மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கின்றனர்.
எனவே, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், ஈகைப்பணிகளை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களை பற்றி கட்டுரை எழுதலாம், பள்ளிக்கு அருகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம்.
முதியவர்களுக்கு பத்திரிகைகள் வாசித்து காட்டலாம், எழுத படிக்க தெரியாத முதியவர்களுக்கு கல்வி கற்றுத்தரலாம், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யலாம். போக்குவரத்து போலீசாருக்கு சிறு பூ கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம். பஸ்சில் இடம் கிடைக்காமல் நிற்பவர்களுக்கு சீட் கொடுத்து உதவலாம். 10 பொன்மொழிகளை எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
உதவும் கரங்களாக ஒவ்வொரு மாணவ – மாணவிகளின் உள்ளம் இருக்க கல்வித்துறை இவ்விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது .
நன்றி : விக்கிப்பீடியா + சத்யம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
யார் யார் , யார் யாருக்கு என்ன என்ன தரப்போரிங்க? லிஸ்ட் ரெடி பண்ணுங்க
இந்த வாரம் முழுவதும் யாருக்காவது ஒரு பரிசுப்பொருள் தரும்படி சொல்கிறார்கள் , விக்கிபீடியாவில் படித்தேன் அது தான் கேட்கிறேன்
இந்த வாரம் முழுவதும் யாருக்காவது ஒரு பரிசுப்பொருள் தரும்படி சொல்கிறார்கள் , விக்கிபீடியாவில் படித்தேன் அது தான் கேட்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
அது என்னை மாதிரி பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தரணும் அம்மாkrishnaamma wrote:யார் யார் , யார் யாருக்கு என்ன என்ன தரப்போரிங்க? லிஸ்ட் ரெடி பண்ணுங்க
இந்த வாரம் முழுவதும் யாருக்காவது ஒரு பரிசுப்பொருள் தரும்படி சொல்கிறார்கள் , விக்கிபீடியாவில் படித்தேன் அது தான் கேட்கிறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
செய்தியை சரியாக படியுங்கோ ரேவதி.....பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இந்த ஈகை குணம் வருவதர்க்காக, அவர்கள் தான் மற்றவர்களுக்குத்தரனும்ரேவதி wrote:அது என்னை மாதிரி பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தரணும் அம்மாkrishnaamma wrote:யார் யார் , யார் யாருக்கு என்ன என்ன தரப்போரிங்க? லிஸ்ட் ரெடி பண்ணுங்க
இந்த வாரம் முழுவதும் யாருக்காவது ஒரு பரிசுப்பொருள் தரும்படி சொல்கிறார்கள் , விக்கிபீடியாவில் படித்தேன் அது தான் கேட்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
[quote="krishnaamma"
செய்தியை சரியாக படியுங்கோ ரேவதி.....பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இந்த ஈகை குணம் வருவதர்க்காக, அவர்கள் தான் மற்றவர்களுக்குத்தரனும் [/quote]
அம்மா எங்காவது மறைந்து கொள்ளுங்கள். 2011 இல் சுட்ட கொலுக்கட்டையை தந்துவிட போகிறார்.

ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
ஆஹா.. வந்ததும் வராததுமாக உங்களுக்கு இதெல்லாம் தெரிந்துவிட்டதா ஐயா ?ayyamperumal wrote:
அம்மா எங்காவது மறைந்து கொள்ளுங்கள். 2011 இல் சுட்ட கொலுக்கட்டையை தந்துவிட போகிறார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
தலைப்பை பார்த்து வந்தேன். வந்த இடத்துல அப்படியே நம்ம வேலையையும் பார்த்துருவமே .krishnaamma wrote:[
ஆஹா.. வந்ததும் வராததுமாக உங்களுக்கு இதெல்லாம் தெரிந்துவிட்டதா ஐயா ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
"கொடுப்பதில் மகிழும் வாரவிழா "
உங்க அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நான் இந்த வாரம் முழுவதும் பரிசுபொருட்கள் வாங்கிக்குறதா முடிவுபண்ணிட்டேன்.
ஒவ்வொருத்தாரா வரிசையா வந்து அனுப்புங்க, பொருளா கொடுக்க முடியாதவர்கள் என்னோட வங்கி கணக்கில் பணமா செலுத்தலாம்.
உங்க அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நான் இந்த வாரம் முழுவதும் பரிசுபொருட்கள் வாங்கிக்குறதா முடிவுபண்ணிட்டேன்.
ஒவ்வொருத்தாரா வரிசையா வந்து அனுப்புங்க, பொருளா கொடுக்க முடியாதவர்கள் என்னோட வங்கி கணக்கில் பணமா செலுத்தலாம்.
Re: அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
நல்லா வேலை பார்க்கிறீர்கள்ayyamperumal wrote:தலைப்பை பார்த்து வந்தேன். வந்த இடத்துல அப்படியே நம்ம வேலையையும் பார்த்துருவமே .krishnaamma wrote:[
ஆஹா.. வந்ததும் வராததுமாக உங்களுக்கு இதெல்லாம் தெரிந்துவிட்டதா ஐயா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்டோபர் 2 - 8 வரை ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ !
அண்ணா உங்களுக்கான என் பரிசு !ராஜா wrote:"கொடுப்பதில் மகிழும் வாரவிழா "
உங்க அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நான் இந்த வாரம் முழுவதும் பரிசுபொருட்கள் வாங்கிக்குறதா முடிவுபண்ணிட்டேன்.
ஒவ்வொருத்தாரா வரிசையா வந்து அனுப்புங்க, பொருளா கொடுக்க முடியாதவர்கள் என்னோட வங்கி கணக்கில் பணமா செலுத்தலாம்.
நான் வாங்கியிருக்கும் கடனை திருப்பி கொடுக்கும் பொறுப்பு
உங்களிடம் அளிக்கபடுகிறது
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புதுவையில் அக்டோபர் 16-இல் இந்தியத் திரைப்பட விழா தொடக்கம்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்!
» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|