Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
+5
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
பூவன்
M.M.SENTHIL
9 posters
Page 10 of 16
Page 10 of 16 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
First topic message reminder :
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1
- பூவன்
நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
- பூவன்
நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
எப்ப என்னென்ன பிரச்சனைகள் வருதுM.M.SENTHIL wrote:உளுந்து வெதைக்கையில உட்டுபுட்டு போனபுள்ள
வெதைச்ச உளுந்தெல்லாம் காஞ்சிபோய் நிக்குதடி
வெவசாய நிலமெல்லாம் வெடிச்சுபோய் நிக்குதடி
லாரியில் தண்ணி கொண்டுவந்து பாய்ச்சிரேண்டி
உளுந்து வெதைக்கையில முக்கா பவுனு சண்டையில
பாதியில உட்டுபுட்டு போனபுள்ள
நீயும் கொஞ்சம் திரும்பி வாடி
தண்ணிக்குப்போக மீதியுள்ள காசுல
வாங்கித்தறேன் முக்காபவுனுக்கு மேல நானும் !
சூப்பர் செந்தில்
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
விவசாயிகளின் வீட்டில் நித்தம், நித்தம் நடக்கும் சண்டைகளில் இதுவும் ஒன்றுதான். விதைப்புக்கு கோபித்து போன மனைவி, திரும்ப அறுப்புக்குத்தான் வருவாள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
உளுந்து வெதைக்கையில உட்டுபுட்டு போனபுள்ள
எழுந்து வரவே விதை விக்கிக்கிட்டு நிக்குதடி
கொல்லு விதைக்கையில் கோவிச்சு கிட்டு போன புள்ள
புல்லு கூட வாரமே நிலம் கல் முடி கிடக்குதடி
கடலை விதைக்கையில் கலங்கி கொண்டு போனபுள்ள
வரலை என செடி வம்படி பண்ணுதடி
நீயும் இருந்திருந்தால் நீரும் இருந்திருந்தால்
முப்போகம் பயிர் செஞ்சு உயிரே உன்னை காப்பேனடி
எழுந்து வரவே விதை விக்கிக்கிட்டு நிக்குதடி
கொல்லு விதைக்கையில் கோவிச்சு கிட்டு போன புள்ள
புல்லு கூட வாரமே நிலம் கல் முடி கிடக்குதடி
கடலை விதைக்கையில் கலங்கி கொண்டு போனபுள்ள
வரலை என செடி வம்படி பண்ணுதடி
நீயும் இருந்திருந்தால் நீரும் இருந்திருந்தால்
முப்போகம் பயிர் செஞ்சு உயிரே உன்னை காப்பேனடி
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
அருமை அண்ணா அடுத்து என்ன ?ராஜு சரவணன் wrote:உளுந்து வெதைக்கையில உட்டுபுட்டு போனபுள்ள
எழுந்து வரவே விதை விக்கிக்கிட்டு நிக்குதடி
கொல்லு விதைக்கையில் கோவிச்சு கிட்டு போன புள்ள
புல்லு கூட வாரமே நிலம் கல் முடி கிடக்குதடி
கடலை விதைக்கையில் கலங்கி கொண்டு போனபுள்ள
வரலை என செடி வம்படி பண்ணுதடி
நீயும் இருந்திருந்தால் நீரும் இருந்திருந்தால்
முப்போகம் பயிர் செஞ்சு உயிரே உன்னை காப்பேனடி
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
உயிரே உன்னை காப்பேனடி
உழுத வயலில் உழுந்து கிடக்க
உழுத நானோ உன்னினைவால்
உறங்கி கிடக்க உள்ளுக்குள்ளே
உதிரம் சொட்ட உழுது போனாயே
உறை பணியில் கிறங்காத உடம்பு
உதிரம் உறைய கிடக்குதடி ..
உழுத வயலில் உழுந்து கிடக்க
உழுத நானோ உன்னினைவால்
உறங்கி கிடக்க உள்ளுக்குள்ளே
உதிரம் சொட்ட உழுது போனாயே
உறை பணியில் கிறங்காத உடம்பு
உதிரம் உறைய கிடக்குதடி ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
அம்மா பேச்ச கேளுங்க
உதிரம் உறைவதை தடுக்க
உறை அருந்தி சூடேத்துங்க
அன்னை சொல்லை தட்டாதே தமிழ் மகனே பூவனே
உதிரம் உறைவதை தடுக்க
உறை அருந்தி சூடேத்துங்க
அன்னை சொல்லை தட்டாதே தமிழ் மகனே பூவனே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
இப்போ அன்னை என்ன ஆவாராங்க பாருங்க ...யினியவன் wrote:அம்மா பேச்ச கேளுங்க
உதிரம் உறைவதை தடுக்க
உறை அருந்தி சூடேத்துங்க
அன்னை சொல்லை தட்டாதே தமிழ் மகனே பூவனே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
அன்னை சொல்லை தட்டாதேஅன்னை சொல்லை தட்டாதே தமிழ் மகனே
அன்று சொன்னவர் எல்லாம்
அவ்வாறே தட்டாமல் இருக்கவே
அம்மா மதுக்கடை திறந்தார் ...
அன்னை சொல்லை தட்டாதே
அன்று சொன்னவர் எல்லாம்
அவ்வாறே தட்டாமல் இருக்கவே
அம்மா உணவகம் திறந்தார் ...
அன்னை சொல்லை தட்டாதே
அன்று சொன்னவர் எல்லாம்
அவ்வாறே தட்டாமல் இருக்கவே
அம்மா குடிநீர் தந்தார் ....
அம்மா விழிநீரை துடைக்க மறந்து
அனுதினமும் சாகும் ஏழையை மட்டும்
அம்மா ஏன் தான் மறந்தார் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
அய்யயோ போலீஸ்...போலீஸ்.....பூவன் wrote:அன்னை சொல்லை தட்டாதேஅன்னை சொல்லை தட்டாதே தமிழ் மகனே
அன்று சொன்னவர் எல்லாம்
அவ்வாறே தட்டாமல் இருக்கவே
அம்மா மதுக்கடை திறந்தார் ...
அன்னை சொல்லை தட்டாதே
அன்று சொன்னவர் எல்லாம்
அவ்வாறே தட்டாமல் இருக்கவே
அம்மா உணவகம் திறந்தார் ...
அன்னை சொல்லை தட்டாதே
அன்று சொன்னவர் எல்லாம்
அவ்வாறே தட்டாமல் இருக்கவே
அம்மா குடிநீர் தந்தார் ....
அம்மா விழிநீரை துடைக்க மறந்து
அனுதினமும் சாகும் ஏழையை மட்டும்
அம்மா ஏன் தான் மறந்தார் ...
போலீஸ் அண்ணா நான் நல்லவன்....இந்த பூவன் பயபுள்ள அடி தாங்கமட்டாறு.....லைட்டா தட்டுங்க போதும்.....
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
ஆவாரம் பூவன் ஊமத்தம் பூவனாவா ஆயிடப் போவுது?பூவன் wrote:இப்போ அன்னை என்ன ஆவாராங்க பாருங்க ...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 10 of 16 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16
Similar topics
» குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 10 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum