Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
+5
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
பூவன்
M.M.SENTHIL
9 posters
Page 8 of 16
Page 8 of 16 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
First topic message reminder :
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1
- பூவன்
நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
- பூவன்
நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
பூவன் wrote:செலவாய் கழியட்டும் கவலையே
செல்லாத காலமெல்லாம்
சென்றது என செழிக்கட்டும்
சொல்லாத சோகங்கள்
சொல்லாமலே மறையட்டும்
சொல்லிய வார்தைகள்
சொல்லியவண்ணமே தொலையட்டும்
சொல்லெல்லாம் சிறக்கவே
செல்லும் இடமும் சிறந்திடவே
செல்வாக்கு என வாழ்ந்திடுவோம் ...
![குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
KINGUMAR- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
நம்ம ஊரு அரசு
நாடெல்லாம் கொட்டுது முரசு
நாற்பது தொகுதியாம் நம்ம அரசு
நாலாயிரம் மதுக்கடையாம் இது தான் பெருசு
நாலு காசு இருந்தால் தினம் தினுசு
நல்ல குடித்து கிடக்கும் பல பெருசு
நன்மை அப்படின அரசுக்கு புதுசு
நலம் கெட வன்மை போற்றும் அரசு
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..
நாடெல்லாம் கொட்டுது முரசு
நாற்பது தொகுதியாம் நம்ம அரசு
நாலாயிரம் மதுக்கடையாம் இது தான் பெருசு
நாலு காசு இருந்தால் தினம் தினுசு
நல்ல குடித்து கிடக்கும் பல பெருசு
நன்மை அப்படின அரசுக்கு புதுசு
நலம் கெட வன்மை போற்றும் அரசு
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
ஐயோ போலீஸ் போலீஸ் ...... நான் இல்ல ..... அவன் நான் இல்ல ......பூவன் wrote:நம்ம ஊரு அரசு
நாடெல்லாம் கொட்டுது முரசு
நாற்பது தொகுதியாம் நம்ம அரசு
நாலாயிரம் மதுக்கடையாம் இது தான் பெருசு
நாலு காசு இருந்தால் தினம் தினுசு
நல்ல குடித்து கிடக்கும் பல பெருசு
நன்மை அப்படின அரசுக்கு புதுசு
நலம் கெட வன்மை போற்றும் அரசு
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
இப்படி மாட்டி விட்டு ஓட கூடாது பாஸ் வாங்க வாங்கராஜு சரவணன் wrote:ஐயோ போலீஸ் போலீஸ் ...... நான் இல்ல ..... அவன் நான் இல்ல ......பூவன் wrote:நம்ம ஊரு அரசு
நாடெல்லாம் கொட்டுது முரசு
நாற்பது தொகுதியாம் நம்ம அரசு
நாலாயிரம் மதுக்கடையாம் இது தான் பெருசு
நாலு காசு இருந்தால் தினம் தினுசு
நல்ல குடித்து கிடக்கும் பல பெருசு
நன்மை அப்படின அரசுக்கு புதுசு
நலம் கெட வன்மை போற்றும் அரசு
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..![]()
![]()
![]()
![]()
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
மாச கடைசி பெட்டி கேஸ் ஏதும் சிக்கலைன்னு பீல் பண்ணுற அவங்களே நான் ரொம்ப நல்லவன் இந்த பூவன் உங்களுக்கு பெட்டி கேஸ் என்ன பெட்டி பெட்டிய கேஸ் போடுங்கபூவன் wrote:இப்படி மாட்டி விட்டு ஓட கூடாது பாஸ் வாங்க வாங்கராஜு சரவணன் wrote:ஐயோ போலீஸ் போலீஸ் ...... நான் இல்ல ..... அவன் நான் இல்ல ......பூவன் wrote:நம்ம ஊரு அரசு
நாடெல்லாம் கொட்டுது முரசு
நாற்பது தொகுதியாம் நம்ம அரசு
நாலாயிரம் மதுக்கடையாம் இது தான் பெருசு
நாலு காசு இருந்தால் தினம் தினுசு
நல்ல குடித்து கிடக்கும் பல பெருசு
நன்மை அப்படின அரசுக்கு புதுசு
நலம் கெட வன்மை போற்றும் அரசு
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..![]()
![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
அப்ப வந்த வேலை முடிந்தது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
நான் ரொம்ப நல்லவன்
நல்லா மாட்டிவிட்டு ஓடும் வல்லவன்....
நல்லா மாட்டிவிட்டு ஓடும் வல்லவன்....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
சோள விதைக்கையில்
சொல்லிவிட்டு போன புள்ள
சொல்லி போனவள் நீ
சொல்லாமலே போயி இருக்கலாம்
சொந்தங்கள் பாடிட
சொந்தம் கொண்டாடிட
சோகங்கள் போக்கிடவே
சோதனைகள் போக்கிடவே
சொந்தமாய் பூத்தவள் நீ என்று
சொல்லி பாடி வந்தேன்
சொல்லாத சோகங்கள் நீ
செல்கையில் பூத்ததடி
சென்று வருகிறேன் என்றே சென்றாய்
செங்குறுதி துடிக்குதடி
செல்லும் காலம் யாவும் நடிக்குதடி
சொல்லிடாத சோகம் போக்கிடவே
செல்லமென நீயும் வந்துவிடு நீயும் ...
சோள விதைக்கையில்
சொல்லிவிட்டு போன புள்ள ...
சோளம் அறுவடை காலம் வந்தது
சொல்லிய நீயும் எப்போது வருவாய் ...
சொல்லிவிட்டு போன புள்ள
சொல்லி போனவள் நீ
சொல்லாமலே போயி இருக்கலாம்
சொந்தங்கள் பாடிட
சொந்தம் கொண்டாடிட
சோகங்கள் போக்கிடவே
சோதனைகள் போக்கிடவே
சொந்தமாய் பூத்தவள் நீ என்று
சொல்லி பாடி வந்தேன்
சொல்லாத சோகங்கள் நீ
செல்கையில் பூத்ததடி
சென்று வருகிறேன் என்றே சென்றாய்
செங்குறுதி துடிக்குதடி
செல்லும் காலம் யாவும் நடிக்குதடி
சொல்லிடாத சோகம் போக்கிடவே
செல்லமென நீயும் வந்துவிடு நீயும் ...
சோள விதைக்கையில்
சொல்லிவிட்டு போன புள்ள ...
சோளம் அறுவடை காலம் வந்தது
சொல்லிய நீயும் எப்போது வருவாய் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
உளுந்து விதைகையில் உட்டுபுட்டு போன புள்ள
இத வச்சு ஏதாவது கொடுங்க பூவன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இத வச்சு ஏதாவது கொடுங்க பூவன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
அனைவருக்கும் இனிய வணக்கங்கள். இந்த நாள் இனிய நாளாகட்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 8 of 16 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 8 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|