Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
+5
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
பூவன்
M.M.SENTHIL
9 posters
Page 7 of 16
Page 7 of 16 • 1 ... 6, 7, 8 ... 11 ... 16
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
First topic message reminder :
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1
- பூவன்
நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
- பூவன்
நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
இந்த தலைவனோட காதலியோ
இதம் தரும் காதல் இவளோ
இல்லை என்ற காதலை தந்தவள் இவளோ
இருள் ஆக்கி சென்றவள் இவளோ
இனிவரும் நாளெல்லாம் இவள் நினைவோ
இனிக்கும் இனிப்பு என்றிருந்தேன்
இனி எல்லாம் கசந்ததே
இந்த காதல் என்ற ஒன்றாலே ...
இதம் தரும் காதல் இவளோ
இல்லை என்ற காதலை தந்தவள் இவளோ
இருள் ஆக்கி சென்றவள் இவளோ
இனிவரும் நாளெல்லாம் இவள் நினைவோ
இனிக்கும் இனிப்பு என்றிருந்தேன்
இனி எல்லாம் கசந்ததே
இந்த காதல் என்ற ஒன்றாலே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
இந்த காதல் என்ற ஒன்றாலே ...
இதமான இதயங்கள் எத்தனையோ
இரும்பான இதயங்கள் எத்தனையோ
இதயம் விரும்ப இல்லம் வெறுக்க
இத்தனை போராட்டமும் இருக்கும்
இந்த காதல் இறக்கும் காலம் தான்
இன்பம் ஆகும் காலம் ..
இனிவரும் காலமும் இன்பம் ஆகும் ...
இதமான இதயங்கள் எத்தனையோ
இரும்பான இதயங்கள் எத்தனையோ
இதயம் விரும்ப இல்லம் வெறுக்க
இத்தனை போராட்டமும் இருக்கும்
இந்த காதல் இறக்கும் காலம் தான்
இன்பம் ஆகும் காலம் ..
இனிவரும் காலமும் இன்பம் ஆகும் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
இன்பம் ஆகும் இனி வரும் காலம்
வருத்தம் நீக்கும் வருங்காலம்
காதல் வாழ்வின் பொற்காலம்
கதை பேசிடும் பிற்காலம்
வருத்தம் நீக்கும் வருங்காலம்
காதல் வாழ்வின் பொற்காலம்
கதை பேசிடும் பிற்காலம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
கதை பேசிடும் பிற்காலம்யினியவன் wrote:இன்பம் ஆகும் இனி வரும் காலம்
வருத்தம் நீக்கும் வருங்காலம்
காதல் வாழ்வின் பொற்காலம்
கதை பேசிடும் பிற்காலம்
கவிதை பாடியே இக்காலம்
கனவுகள் நினைவாகும் பொற்காலம்
கலையாத காலம் அக்காலம்
களிப்பாய் மாறும் வருங்காலம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
வருங்காலம் வரவேற்போம்
கற்காலம் தொட்டே வரவேற்றது போல்
வரவாய் வரட்டும் வரும் உறவே
செலவாய் கழியட்டும் கவலையே
கற்காலம் தொட்டே வரவேற்றது போல்
வரவாய் வரட்டும் வரும் உறவே
செலவாய் கழியட்டும் கவலையே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
செலவாய் கழியட்டும் கவலையே
செல்லாத காலமெல்லாம்
சென்றது என செழிக்கட்டும்
சொல்லாத சோகங்கள்
சொல்லாமலே மறையட்டும்
சொல்லிய வார்தைகள்
சொல்லியவண்ணமே தொலையட்டும்
சொல்லெல்லாம் சிறக்கவே
செல்லும் இடமும் சிறந்திடவே
செல்வாக்கு என வாழ்ந்திடுவோம் ...
செல்லாத காலமெல்லாம்
சென்றது என செழிக்கட்டும்
சொல்லாத சோகங்கள்
சொல்லாமலே மறையட்டும்
சொல்லிய வார்தைகள்
சொல்லியவண்ணமே தொலையட்டும்
சொல்லெல்லாம் சிறக்கவே
செல்லும் இடமும் சிறந்திடவே
செல்வாக்கு என வாழ்ந்திடுவோம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
வாழ்ந்திடுவோம் பிறர் போற்ற அன்றி
வாழ்ந்திடுவோம் நாம் மகிழ்ந்து
வாழ்ந்திடுவோம் இச்சிறப்பினை அறிந்து
வாழ்ந்திடுவோம் வாழும் வரை புரிந்து
வாழ்ந்திடுவோம் நாம் மகிழ்ந்து
வாழ்ந்திடுவோம் இச்சிறப்பினை அறிந்து
வாழ்ந்திடுவோம் வாழும் வரை புரிந்து
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
வாழ்ந்திடுவோம் வாழும் வரை புரிந்துயினியவன் wrote:வாழ்ந்திடுவோம் பிறர் போற்ற அன்றி
வாழ்ந்திடுவோம் நாம் மகிழ்ந்து
வாழ்ந்திடுவோம் இச்சிறப்பினை அறிந்து
வாழ்ந்திடுவோம் வாழும் வரை புரிந்து
வாழ்ந்திடும் நாள் எல்லாம் வாழ்க்கை புரிந்து
வாழ்ந்திடும் காலம் வரை வருவோரை உணர்ந்து
வாழ்ந்திடுவோம் அழகிய வாழ்க்கை என அறிந்து ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
அறிந்து தெரிந்து
புரிந்து உணர்ந்து வாழ்வோம்
பிரிந்து செல்லுமுன் கற்றறிந்தே
புரிந்து உணர்ந்து வாழ்வோம்
பிரிந்து செல்லுமுன் கற்றறிந்தே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 7 of 16 • 1 ... 6, 7, 8 ... 11 ... 16
Similar topics
» குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 7 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum