புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 6 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2


   
   

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:25 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1

- பூவன்







நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:04 pm

பூவன் திறமையா............அய்யோ, நான் இல்லை 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 5:05 pm

ராஜு சரவணன் wrote:அப்பாவும் சாமிதான்
அம்மாவும் சாமிதான்
அவளும் சாமிதான்
நான் மட்டும் சாதா ஆசாமி
புத்தம் சரணம் கச்சாமி
பூவன் திறமையை காமி
திறமையை காமி
திறன் கண்டு பம்மி பம்மி
திரும்பி ஓடுவோரை எல்லாம்
தில்லாக நிறுத்தி சொல்லும் கும்மி
தில்லானா பாடிவரும் கல்லான அம்மி ..
.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 25, 2013 5:12 pm

பூவன்

திறமை காட்டினால் தாங்காது
பெருமை சொன்னால் பிடிக்காது
அறியா பிள்ளை தெரியாமல்
சொன்னதை பொங்கியெழுந்தால் பொறுக்காது

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:20 pm

பூவன் எங்கே
பூவையர் அங்கே
கவிதைத் தா இங்கே



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 5:24 pm

கரூர் கவியன்பன் wrote:பூவன் எங்கே
பூவையர் அங்கே
கவிதைத்  தா இங்கே

கவிதை தா இங்கே
கவி வந்து இங்கே
கவிதை விதைத்தால்
கவி நானும் விதைப்பேன் ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:32 pm

கவி நானும் விதைப்பேன்

நீ விதைத்த கவி விதை
வீணாகவில்லை
துளிர் விட்டு துள்ளாட்டம் போடுது
தளிர் மனம் கொண்ட
நங்கை அவள் நெஞ்சினிலே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 5:37 pm

நங்கை அவள் நெஞ்சினிலே
நெஞ்சிலே நெறுஞ்சி அவள்
நேசத்தில் குறிஞ்சி அவள்
பாசத்தை தெரிஞ்சி அவள்
வேஷம் செய்தது ஏனோ ?
மோசம் போனது நானோ ?
விஷம் கொண்ட தேனோ அவள் ...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:42 pm

பூவன் wrote:விஷம் கொண்ட தேனோ அவள்
விசம் கொண்ட தேனோ -மனதை
வசம் கொள்ளும் மானோ

இச்சை தூண்டும் முகமோ- என்னை
கச்சை கட்ட மறக்க வைக்கும் நோயோ

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 5:53 pm

கச்சை கட்ட மறக்க வைக்கும் நோயோ
மறக்க வைக்கும் நோயோ அவள்
மறக்கமுடியாத மங்கை அவள்
மனமெல்லாம் மணப்பவள் அவளோ
மந்திரங்கள் படிக்கவில்லை
மாயங்களும் செய்யவில்லை
மதியெல்லாம் மயங்க வைக்கும்
மத்தாப்பு சிரிப்பு கிறங்க வைக்கும்
மல்லிகை பூ மணம் மணக்கும்
மங்கை அவள் மானோ ?


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 6:02 pm

பூவன் wrote:மங்கை அவள் மானோ
மருளும் விழி கொண்டதால்
அவள் மானோ
நடுங்க வைக்கும் பார்வை கொண்டதால்
அவள் பரலோ

இடுக்கை கொண்ட இடையோ
இடி முழக்கம் தரும் நடையோ

தலை சாய்க்கும் தாமரையோ
இந்த தலைவனோட காதலியோ

Sponsored content

PostSponsored content



Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக