Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
+5
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
பூவன்
M.M.SENTHIL
9 posters
Page 3 of 16
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
First topic message reminder :
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1
- பூவன்
நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
- பூவன்
நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
கவிதைகள் ! ..
கவிதைகள் கற்றதெல்லாம்
கானம் அல்ல காணாத உன்னை
கண்ணீரோடு பாடிடவே
கற்காத கவிதைகள் எல்லாம்
களிப்பு கொண்டே வந்தது
கண் இரண்டும் ததும்பிட
கவிகள் இங்கே பொங்கியதே !!
கவிதைகள் கற்றதெல்லாம்
கானம் அல்ல காணாத உன்னை
கண்ணீரோடு பாடிடவே
கற்காத கவிதைகள் எல்லாம்
களிப்பு கொண்டே வந்தது
கண் இரண்டும் ததும்பிட
கவிகள் இங்கே பொங்கியதே !!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
சொறிஞ்சு விடாதீங்க அப்புறம் ஈகரை நாறி போயிடும்M.M.SENTHIL wrote:உங்களுக்கும் கவிதை நல்லாவே வருது.ராஜு சரவணன் wrote:அது அரச வேறு இது புரச வேறுM.M.SENTHIL wrote:இது பாடியதற்கா, இனி பாட வேண்டாம் என்றா?
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
பூவன் சூப்பர் கவிதை.....இந்தாங்க சோடா .....பூவன் wrote:கவிதைகள் ! ..
கவிதைகள் கற்றதெல்லாம்
கானம் அல்ல காணாத உன்னை
கண்ணீரோடு பாடிடவே
கற்காத கவிதைகள் எல்லாம்
களிப்பு கொண்டே வந்தது
கண் இரண்டும் ததும்பிட
கவிகள் இங்கே பொங்கியதே !!
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
பூவன் wrote:கவிதைகள் ! ..
கவிதைகள் கற்றதெல்லாம்
கானம் அல்ல காணாத உன்னை
கண்ணீரோடு பாடிடவே
கற்காத கவிதைகள் எல்லாம்
களிப்பு கொண்டே வந்தது
கண் இரண்டும் ததும்பிட
கவிகள் இங்கே பொங்கியதே !!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
வந்த கவி அவரை துரத்தி விட்டு விட்டு சோடா சோடாவ ..ராஜு சரவணன் wrote:பூவன் சூப்பர் கவிதை.....இந்தாங்க சோடா .....பூவன் wrote:கவிதைகள் ! ..
கவிதைகள் கற்றதெல்லாம்
கானம் அல்ல காணாத உன்னை
கண்ணீரோடு பாடிடவே
கற்காத கவிதைகள் எல்லாம்
களிப்பு கொண்டே வந்தது
கண் இரண்டும் ததும்பிட
கவிகள் இங்கே பொங்கியதே !!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
சூறை காற்றாய் சுழன்று சுழன்று
கவிதை பாடும் கவியே
ஈகரையின் காதல் சிபியே
காப்பி கொஞ்சம் ருசியே
கவிதை பாடும் கவியே
ஈகரையின் காதல் சிபியே
காப்பி கொஞ்சம் ருசியே
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
கவிதைகள்
கண்ணை மூடி யோசித்தேன்
கனவில் கூட யாசித்தேன்
கவிதை என்ற ஒன்று
கடைசிவரை வரவில்லை !
நம் துக்கத்திலும்
நமக்கு பக்கத்திலும் - அழகுப்
பெண்ணின் வெட்கத்திலும்
கண்டேன் கவிகள் ஆயிரத்தை !
பின் ஏன் கண்களை மூட வேண்டும்
கனவில் யாசித்து தேட வேண்டும்
நமக்குள்ளும் இருக்கிறது
நமக்கடுத்தும் இருக்கிறது
இதுவரை தேடிவந்த கவிதைகள்!
கண்ணை மூடி யோசித்தேன்
கனவில் கூட யாசித்தேன்
கவிதை என்ற ஒன்று
கடைசிவரை வரவில்லை !
நம் துக்கத்திலும்
நமக்கு பக்கத்திலும் - அழகுப்
பெண்ணின் வெட்கத்திலும்
கண்டேன் கவிகள் ஆயிரத்தை !
பின் ஏன் கண்களை மூட வேண்டும்
கனவில் யாசித்து தேட வேண்டும்
நமக்குள்ளும் இருக்கிறது
நமக்கடுத்தும் இருக்கிறது
இதுவரை தேடிவந்த கவிதைகள்!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
கோப்பை நிறைய காப்பியோடு
கொண்டு வந்த அண்ணனே
கோடு நீங்கள் போட்டிடவே
கொடுத்திடுவேன் கவி நானே ...
கொண்டு வந்த அண்ணனே
கோடு நீங்கள் போட்டிடவே
கொடுத்திடுவேன் கவி நானே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
காப்பி சாப்பிட்ட பூவனுக்கு
ஒன்று சொல்ல ஆசைப்பட்டேன்
சொல்கிறேன் கேளுங்கள்
ஒன்று
ஒன்று சொல்ல ஆசைப்பட்டேன்
சொல்கிறேன் கேளுங்கள்
ஒன்று
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
கவிகள் கண்டேன் ஆயிரம்
கலைந்திடும் கனவுகள் ஆயிரம்
கலந்த உன்னிணைவோ இன்னும் ஆயிரம்
கற்று கொடுத்திடும் காவியம்
காவியம் எல்லாம் அழகோவியம்
காதல் ராகம் படித்திடும் ஆயிரம்
கவிதைகள் பாடிடும் பாயிரம் ...
கலைந்திடும் கனவுகள் ஆயிரம்
கலந்த உன்னிணைவோ இன்னும் ஆயிரம்
கற்று கொடுத்திடும் காவியம்
காவியம் எல்லாம் அழகோவியம்
காதல் ராகம் படித்திடும் ஆயிரம்
கவிதைகள் பாடிடும் பாயிரம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
Similar topics
» குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 3 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|