ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

+5
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
பூவன்
M.M.SENTHIL
9 posters

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by M.M.SENTHIL Wed Sep 25, 2013 2:25 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1

- பூவன்







நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 10:47 pm

என்ன பூவன் குறுங்கவிதை அந்தாதியில் முதலில் இருந்த நுங்கு வண்டியை காணோமே புன்னகை

எங்க உருட்டிக்கிட்டு போனீங்க புன்னகை

மற்ற பக்கங்களை காணோம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by பூவன் Mon Sep 30, 2013 10:49 pm

ராஜு சரவணன் wrote:என்ன பூவன் குறுங்கவிதை அந்தாதியில் முதலில் இருந்த நுங்கு வண்டியை காணோமே புன்னகை

எங்க உருட்டிக்கிட்டு போனீங்க புன்னகை

மற்ற பக்கங்களை காணோம் புன்னகை 
நுங்கு வண்டியை காணமா ? ஆசையாய் செய்த வண்டி , அதை அள்ளிக்கிட்டு போனது யாரு ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by M.M.SENTHIL Mon Sep 30, 2013 10:49 pm

வேற தலைப்பு கொடுப்பாரு போல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by யினியவன் Mon Sep 30, 2013 10:50 pm

என்னாச்சு பூவன்? யார் என்ன பண்ணினது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by பூவன் Mon Sep 30, 2013 10:51 pm

M.M.SENTHIL wrote:வேற தலைப்பு கொடுப்பாரு போல
தலையே இல்லாமல் போய்விட்டது இனி எதற்க்கு தலைப்பு ...

வேணும்னா அஞ்சலி படம் போட்டவரை தான் கேட்கணும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 10:52 pm

யினியவன் wrote:என்னாச்சு பூவன்? யார் என்ன பண்ணினது?
தல பூவன் ஆசையா செஞ்ச நுங்கு வண்டிய யாரோ தள்ளிக்கிட்டு போயிட்டாங்க புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by பூவன் Mon Sep 30, 2013 10:52 pm

உன் காதலும் கடைசிவரை இருக்காது
உன்னோடு வாழ்ந்தது மறக்காது
உன் நினைவுகள் உறங்காது
உள் இருக்கும் உணர்வு நடிக்காது
உன்னிணைவு இல்லாமல் இதயம் துடிக்காது
உன் காதல் இல்லா உயிர் இருக்காது
உன் காதலும் இருக்காது....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by பூவன் Mon Sep 30, 2013 10:53 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:என்னாச்சு பூவன்? யார் என்ன பண்ணினது?
தல பூவன் ஆசையா செஞ்ச நுங்கு வண்டிய யாரோ தள்ளிக்கிட்டு போயிட்டாங்க புன்னகை
ஆமாம் என்ன ஆச்சு இந்த திரி 74 பக்கங்கள் இருந்தது இப்போது பார்த்தால் 8 பக்கம் தான் இருக்கு தலைப்பையும் காணோம் .
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by யினியவன் Mon Sep 30, 2013 10:54 pm

அதத்தான் கேட்கிறோம் என்ன ஆச்சுன்னு?

திரியை யாராவது எடிட் செய்தீர்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 10:54 pm

பூவன் wrote:
உன் காதலும் கடைசிவரை இருக்காது
உன்னோடு  வாழ்ந்தது  மறக்காது  
உன் நினைவுகள்  உறங்காது  
உள்  இருக்கும்  உணர்வு  நடிக்காது  
உன்னிணைவு  இல்லாமல்  இதயம் துடிக்காது
உன் காதல் இல்லா உயிர்  இருக்காது  
உன் காதலும்  இருக்காது....
வண்டிபோனாலும் கவி கிண்டி போடுறது நிக்கலையே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 13 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum