புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10 
3 Posts - 6%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2


   
   

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:25 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1

- பூவன்







நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 10:25 pm

ayyasamy ram wrote:குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 12 30514114451101565319593
-
அனைத்தும் அருமை
நன்றி நண்பரே தாங்கள் இங்கே படம் போட்டதின் காரணம் என்னவோ ?

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 10:29 pm

புல்லாங்குழல், பூ இவையிரண்டும் கலந்து பூவனுக்கு வாழ்த்து சொல்லவோ என்னவோ.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 10:33 pm

காதலிப்பதே தப்பா?
கண்கள் கொள்ளை போக
கனவுகள் அள்ளி பருகிய
கண்கள் கானம் பாட
கருக்கலில் கலைகின்ற மேகம் போல
காற்றோடு வீசி அடித்து
கலங்க வைக்கும் புழுதி போலவே
கன்னி நீயும் கலங்க வைத்தாயே !
காதலிப்பதே தப்பா?
காதலிப்பதே தப்பா?


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 10:34 pm

M.M.SENTHIL wrote:புல்லாங்குழல், பூ இவையிரண்டும் கலந்து பூவனுக்கு வாழ்த்து சொல்லவோ என்னவோ.
நான் வாழ்த்தும் அளவு வளரவில்லை , வளமும் இல்லை நண்பரே

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 10:36 pm

பூவன் wrote:
M.M.SENTHIL wrote:புல்லாங்குழல், பூ இவையிரண்டும் கலந்து பூவனுக்கு வாழ்த்து சொல்லவோ என்னவோ.
நான்  வாழ்த்தும்  அளவு  வளரவில்லை ,  வளமும்  இல்லை நண்பரே


வளம் உண்டு பூவன்
ஈகரை எனும் வளம்
உங்களின் வளர்ச்சிக்குதானே



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 10:39 pm

வளம் உண்டு பூவன்
ஈகரை எனும் வளம்
உங்களின் வளர்ச்சிக்குதானே
ஈகரை என்னும்  களம் உண்டு
ஈடில்லா வளமும்  உண்டு  
இருப்பவரின்  அனைவரின் வளர்ச்சிக்கும்
இன்பம் ஊட்டும்  வளமும்  உண்டு
ஈகரை என்னும்  களம் உண்டு ..


நண்பரே என்னிடம் வளம் இல்லை என்று சொன்னேன் ..

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 10:40 pm

பூவன் wrote:
காதலிப்பதே தப்பா?

காதலிப்பதே தப்பா?
காதலிப்பதே தப்பா
என்று கேட்கும் மகனே,
கஞ்சிக்கு கஷ்டப்பட்டாலும்
நீ என் மகனாய் இருக்கும்வரை
காதலித்தால் தப்பில்லை,
வீட்டோடு மாப்பிள்ளை என்றால்
நீ காதலனாகவும் இருக்கமாட்டாய்
உன் காதலும் கடைசிவரை இருக்காது



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 10:41 pm

கவிதையில் துள்ளுவதோ புலமை  
காதலில் அள்ளுவதோ இளமை
பூவன் கவிதைகளோ இனிமை  


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 30, 2013 10:41 pm

அது கண்ணன் படம் தானே பூவன் - இன்னிக்கு வந்தவருக்கு உங்களப்பத்தி புரிஞ்சிருக்கு பாருங்களேன் புன்னகைபுன்னகைபுன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 10:43 pm

யினியவன் wrote:அது கண்ணன் படம் தானே பூவன் - இன்னிக்கு வந்தவருக்கு உங்களப்பத்தி புரிஞ்சிருக்கு பாருங்களேன் புன்னகைபுன்னகைபுன்னகை
புரிந்தால் நன்று ....அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content



Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக