Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
+5
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
பூவன்
M.M.SENTHIL
9 posters
Page 12 of 16
Page 12 of 16 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
First topic message reminder :
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1
- பூவன்
நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
- பூவன்
நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
நன்றி நண்பரே தாங்கள் இங்கே படம் போட்டதின் காரணம் என்னவோ ?ayyasamy ram wrote:
-
அனைத்தும் அருமை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
புல்லாங்குழல், பூ இவையிரண்டும் கலந்து பூவனுக்கு வாழ்த்து சொல்லவோ என்னவோ.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
கண்கள் கொள்ளை போககாதலிப்பதே தப்பா?
கனவுகள் அள்ளி பருகிய
கண்கள் கானம் பாட
கருக்கலில் கலைகின்ற மேகம் போல
காற்றோடு வீசி அடித்து
கலங்க வைக்கும் புழுதி போலவே
கன்னி நீயும் கலங்க வைத்தாயே !
காதலிப்பதே தப்பா?
காதலிப்பதே தப்பா?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
நான் வாழ்த்தும் அளவு வளரவில்லை , வளமும் இல்லை நண்பரேM.M.SENTHIL wrote:புல்லாங்குழல், பூ இவையிரண்டும் கலந்து பூவனுக்கு வாழ்த்து சொல்லவோ என்னவோ.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
பூவன் wrote:நான் வாழ்த்தும் அளவு வளரவில்லை , வளமும் இல்லை நண்பரேM.M.SENTHIL wrote:புல்லாங்குழல், பூ இவையிரண்டும் கலந்து பூவனுக்கு வாழ்த்து சொல்லவோ என்னவோ.
வளம் உண்டு பூவன்
ஈகரை எனும் வளம்
உங்களின் வளர்ச்சிக்குதானே
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
ஈகரை என்னும் களம் உண்டுவளம் உண்டு பூவன்
ஈகரை எனும் வளம்
உங்களின் வளர்ச்சிக்குதானே
ஈடில்லா வளமும் உண்டு
இருப்பவரின் அனைவரின் வளர்ச்சிக்கும்
இன்பம் ஊட்டும் வளமும் உண்டு
ஈகரை என்னும் களம் உண்டு ..
நண்பரே என்னிடம் வளம் இல்லை என்று சொன்னேன் ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
காதலிப்பதே தப்பாபூவன் wrote:காதலிப்பதே தப்பா?
காதலிப்பதே தப்பா?
என்று கேட்கும் மகனே,
கஞ்சிக்கு கஷ்டப்பட்டாலும்
நீ என் மகனாய் இருக்கும்வரை
காதலித்தால் தப்பில்லை,
வீட்டோடு மாப்பிள்ளை என்றால்
நீ காதலனாகவும் இருக்கமாட்டாய்
உன் காதலும் கடைசிவரை இருக்காது
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
கவிதையில் துள்ளுவதோ புலமை
காதலில் அள்ளுவதோ இளமை
பூவன் கவிதைகளோ இனிமை
காதலில் அள்ளுவதோ இளமை
பூவன் கவிதைகளோ இனிமை
Last edited by ராஜு சரவணன் on Mon Sep 30, 2013 10:42 pm; edited 1 time in total
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
அது கண்ணன் படம் தானே பூவன் - இன்னிக்கு வந்தவருக்கு உங்களப்பத்தி புரிஞ்சிருக்கு பாருங்களேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
புரிந்தால் நன்று ....அண்ணாயினியவன் wrote:அது கண்ணன் படம் தானே பூவன் - இன்னிக்கு வந்தவருக்கு உங்களப்பத்தி புரிஞ்சிருக்கு பாருங்களேன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 12 of 16 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16
Similar topics
» குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 12 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum