புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
96 Posts - 49%
heezulia
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
7 Posts - 4%
prajai
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
3 Posts - 2%
Barushree
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
223 Posts - 52%
heezulia
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
16 Posts - 4%
prajai
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_m10குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ?

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Thu Sep 26, 2013 5:58 pm

குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? ED2KHAXVS-2

பெரும்பாலும் நடைமுறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களின் செயல்பாடுகள் அவை எவ்வாறு செயபடுகிறது என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை ...அதனை ஆராய தொடங்கும் போது தான் அதனுடைய அற்புதமான வடிவமைப்புகள் செய திறன்கள் போன்றவை நம்மை வியப்படைய செய்யும் .அந்த வகையில் நீண்ட நாளாக எனக்கு இருந்து வந்த சந்தேகம் தான் இது...  குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? எவ்வாறு குளிர்ச்சியை செயற்கையாக உண்டு பண்ணுகிறது?

நீண்ட நாட்களாக இதற்காக விடையை தேடுதளங்களில் தேடிகொண்டிருந்தேன் ...பெரும்பாலும் ஆங்கில வடிவில் மட்டுமே கிடைக்கபெற்றன .இன்று எனது நண்பர் கோபி அவர்களின் விளக்கத்தை பெற்று தெளிவுபெற்றேன் .பெரும்பாலும் தமிழில் இதனை பற்றிய தொகுப்புகள் அதிகமாக  இருப்பதாக தெரியவில்லை . திரு பாபு அவர்கள் நிலா முற்றம் என்ற தளத்தில்  எனக்கு ஏற்பட்ட அதே  சந்தேகத்திற்கான விளக்க கட்டுரையை  எதேச்சையாக காண நேரிட்டது .அந்த தொகுப்பை உங்களுக்கும் பயனளிக்கும் வகையில் எனது இந்த தளத்தில் பதிவிடுகிறேன் .

இந்த குளிர் சாதனம் பயன்பட அடிப்படை தத்துவம் என்னவென்றால் "ஒரு நீர்மமானது தான் ஆவியாவதற்கு அருகிலுள்ள (சுற்றுப்புறத்திலுள்ள) பொருட்களின் வெப்பத்தை எடுத்துக்கொள்ளும்."

உதாரணதிற்கு காற்றில் உலர வைக்கப்படும் ஈரத்துணிகளானது இதன் அடிப்படையிலேயே உலர்கின்றன. அதாவது துணிகளில் இருக்கும் ஈரமானது ஆவியாவதற்குச் சுற்றுப்புறத்திலுள்ள காற்றின் வெப்பத்தை எடுத்துக்கொண்டு ஆவியாகிவிடும்.

அதே போல நமது சருமத்தில் விடப்படும் பெட்ரோலானது எளிதில் ஆவியாகக்கூடியது, அப்படி ஆவியாவதற்கு நம் சருமத்தில் உள்ள வெப்பத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்வதால் நம் சருமத்தின் வெப்பநிலை குறைந்து நாம் குளிர்ச்சியாக உணர்கிறோம்.

வெப்ப பதனாக்கியும் (Air Conditioner)  இதன் அடிப்படையொட்டியே வேலை செய்கிறது .கூடுதான் திறனும் காற்றை கலந்தும் அறையை குளிவிக்கிறது.மற்றபடி இரண்டும் ஒருமித்த அடிப்படை தத்துவத்தை கொண்டே செயல்படுகின்றன .

சரி சரி ...அதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள்  பற்றி தெரிந்துகொள்வோம் ...
அமைப்பு : பொதுவான இந்தியத் தயாரிப்பு குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் வளைந்து வளைந்து பாம்பு போல சிறிய குழாய் அமைப்பு இருக்கும், பார்த்திருப்பீர்கள். அவ்வமைப்பு நீண்டு குளிர்சாதனப் பெட்டியின் உட்புறம் உள்ள உறைநிலைப் பெட்டி (Freezer)யைச் சுற்றியும் வளைந்து வளைந்து அமைந்திருக்கும். பெட்டியின் பின்னே அழுத்துவான் (Compressor) ஒன்றும் இருக்கும். குழாய் அமைப்பிற்குள் மிகக்குறைந்த வெப்பநிலையில் ஆவியாகக்கூடிய ஒரு குளிரி# (Coolant) அடைக்கப்பட்டிருக்கும்.

செயல்பாடு : மின்சக்தியால் இயங்கும் அழுத்துவானானது குளிரி வாயுவை (Coolant) அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கும். வாயுவை அழுத்தத்திற்கு உள்ளாக்கினால் அது நீர்மமாகும்1. அழுத்தம் அதிகரிக்கும்பொழுது வெப்பமும் உருவாகும்2. பெட்டியின் பின்புறமுள்ள வளைவுக் குழாய்களின் வழியாக அழுத்தப்பட்ட நீர்மம் பயணிக்கும்பொழுது அவ்வெப்பமானது வெளியில் கடத்தப்பட்டுவிடும். (வெளிப்புறமுள்ள வளைவுக் குழாய்களில் கறுப்பு வண்ணம் பூசப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்3.)

பின்னர் விரிவகக்குழல் (Expansion Valve) வழியாக அந்நீர்மம் செல்லும். அதாவது அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து (High Pressure Zone) அழுத்தம் குறைவாக உள்ள பகுதிக்குச் (Low Pressure Zone) செல்கிறது. (விரிவகக்குழலிற்கு இந்தப்பக்கம் அழுத்துவானால் அழுத்தம் கொடுக்கப்படுவதால் இப்பகுதி மிகைஅழுத்தப் பகுதியாகிறது. விரிவகக்குழலிற்கு அந்தப்பக்கம் அழுத்துவானால் உறிஞ்சப்படுவதால் அப்பகுதி குறைஅழுத்தப் பகுதியாகிறது.)

இப்பொழுது நீர்மமானது குளிர்சாதனப் பெட்டியின் உட்புறமுள்ள குழாய் பகுதிக்குள் பயணிக்கிறது. நீர்ம நிலையிலுள்ள அக்குளிரி அழுத்தம் குறைவதனால் வாயுவாக மாறும்பொழுது பெட்டியின் உட்புறமுள்ள பொருட்களின் வெப்பம் அல்லது உட்புறம் நிலவும் வெப்பத்தினை எடுத்துக் கொள்ளும். உடனடியாக உட்புற வெப்பம் குறைந்துவிடும். மீண்டும் அவ்வாயுவினை அழுத்துவான் அழுத்தத்திற்குட்படுத்தி நீர்மமாக மாற்றி இதே செயல்பாடு தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும்.

மேலதிகத் தகவல்கள்:
அம்மோனியா வாயு -35.5 பாகை செல்சியஸ் அளவிலேயே ஆவியாகும் என்றாலும் அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டிகளில் குளிரி வாயுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை, (பெரிய தொழிற்சாலைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே பயன்படுத்தப்படும்) மாற்றாக குளேரோ ஃபுளோரோ கார்பன் (Chloro Fluoro Carbon-CFC) மனிதர்களுக்கு நேரடித் தீங்கு விளைவிக்காத காரணத்தினால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், காற்றுமண்டலத்திலுள்ள ஓசோன் படலத்தைச் சிதைப்பதில் இவ்வாயு பங்கெடுக்கின்றது.

நமது சமையல் எரிவாயு அப்படியொரு அழுத்தத்திற்கு உள்ளாக்கி நீர்மமாகவே உருளைகளில் (Cylinder) அடைக்கப்பட்டு நமது இல்லங்களுக்கு வரும். நாம் உருளையின் குழாயைத் திறக்கும்பொழுது, அழுத்தம் குறைந்து அறைவெப்பநிலைக்கு வரும் அந்நீர்மமானது வாயு வடிவிற்கு மாறிவிடும். அதனாலேயே அதனை நாம் நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயு (Liquified Petrolium Gas-LPG) என அழைக்கின்றோம். அவ்வாயுவிற்கு இயற்கையில் மணமில்லை, கசிவு ஏற்பட்டால் உணர்வதற்காகச் செயற்கை மணம் சேர்க்கப்படுகிறது.

மிதிவண்டி (bi-Cycle) சக்கரத்திற்கு காற்றடிக்கும் அழுத்துவானை (Pump) காற்றடித்தபின் தொட்டுப் பாருங்கள் சூடாக இருக்கும். காற்று அழுத்தப்படுவதாலும், அழுத்தும் தண்டின் (Piston) உராய்வினாலும் ஏற்படும் வெப்பமே அது.

கறுப்பு வண்ணமே வெப்பத்தினை எளிதில் உட்கவரும். எளிதில் உட்கவரும் வண்ணமே வெப்பத்தினை எளிதில் வெளியேயும் விடும். Objects that are good emitters are also good absorbers (Kirchhoff's Law of Thermal Radiation : At thermal equilibrium, the emissivity of a body (or surface) equals its absorptivity.)

நன்றிகள்:http://aajuaajuaaju.blogspot.in/

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 26, 2013 11:02 pm

இந்த குளிர் சாதனம் பயன்பட அடிப்படை தத்துவம் என்னவென்றால் "ஒரு நீர்மமானது தான் ஆவியாவதற்கு அருகிலுள்ள (சுற்றுப்புறத்திலுள்ள) பொருட்களின் வெப்பத்தை எடுத்துக்கொள்ளும்."
அவ்வளவு தான் இது தான் இயங்கு தத்துவம் புன்னகை 

நல்ல பகிர்வு நண்பரே புன்னகை

இதுபோன்ற தகவல்கள் தமிழில் தேடினால் நிச்சயம் கிடைக்காது, குளிர் சாதனம் என்று தேடினால் குளிரில் போஸ் கொடுக்கும் நடிகைகளின் படம் தான் கிடைக்கும். இதுபோன்ற பதிவுகளை வரவேற்பது நல்லது புன்னகை

விரும்பினேன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:47 am

அருமையான பகிர்வு நண்பரே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 27, 2013 1:11 pm

அறிய தந்தமைக்கு நன்றி புன்னகை
நானும் இது சம்மந்தப்பட்ட துறையில்தான் வேலை செய்கிறேன் அங்கே டெமோ காண்பித்த போதுதான் குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி அறிந்தேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 27, 2013 1:35 pm

ரேவதி wrote:அறிய தந்தமைக்கு நன்றி  புன்னகை
நானும் இது சம்மந்தப்பட்ட துறையில்தான் வேலை செய்கிறேன் அங்கே டெமோ காண்பித்த போதுதான்  குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி அறிந்தேன்
அப்படியா மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 27, 2013 1:41 pm

பாலாஜி wrote:
ரேவதி wrote:அறிய தந்தமைக்கு நன்றி  புன்னகை
நானும் இது சம்மந்தப்பட்ட துறையில்தான் வேலை செய்கிறேன் அங்கே டெமோ காண்பித்த போதுதான்  குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி அறிந்தேன்
அப்படியா மகிழ்ச்சி
இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ ஒன்னும் புரியல 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 27, 2013 2:00 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 27, 2013 2:22 pm

தமிழாக்கம் செய்யப்பட்ட பெயர்களும், செய்தியும் அருமை நந்தகோபால்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக