ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்பாவில் விடுகதைகள்

+4
பாலாஜி
ஜாஹீதாபானு
சிவா
ரமணி
8 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty குறட்பாவில் விடுகதைகள்

Post by ரமணி Mon Sep 30, 2013 4:25 pm

First topic message reminder :

குறட்பாவில் விடுகதைகள்

தமிழில் விடுகதைகளுக்குப் பஞ்சமே யில்லை. ஒருவரியில் இருவரியில் பலவரியில் என்று அவை ரத்தினச் சுருக்கமாகவோ வெற்றிலைப் பெருக்கமாகவோ காணப்படுகின்றன. முதலில் புதிராகவும் விடையை அறிந்தபின் வியப்பாகவும் காணும் விடுகதைகளை வெண்பாக்களில் சேகரித்து எழுதுவோம். சின்னச் சின்ன விடுகதைகளைக் குறட்பாவில் எழுதலாம்.

விடுகதை ஒன்றைக் குறட்பாவிலோ, மற்ற வகை வெண்பாவிலோ அமைக்கக் கீழ்வருவது போன்ற விதிகளை அமைத்துக்கொள்ளலாம்.

1. வெண்பாவின் ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களில் ஒன்றில் விடை அமைய வேண்டும்.

2. விடைச்சொல் சிதைவோ புணர்ச்சியோ உறாது அதுவாகவே அமைய வேண்டும். புணர்ச்சி தவிர்க்க முடியாத போது புணரும் எழுத்தை அடைப்புக் குறிகள் மூலமோ வேறு விதத்திலோ காட்டுதல் நலம்.

3. விடைச்சொல் மறமொழி யாவதால் அது மற்ற சீர்களுடன் இலக்கணத்தில் பொருந்தி நின்றாலும் பொருளில் பொருந்தாது நிற்குமாதலால் அதை இனங்கண்டு கொள்வது எளிதாகுமாறு அமைக்க வேண்டும்.

4. விடைச்சொல்லைப் பலவிதமான மறைமொழிகளில் (encryption) கூறலாம். எவ்வித மறைமொழி உத்தியாயினும் விடை எளிதில் காண முடிவதாக இருக்கவேண்டும்.

5. மறைமொழியும் பொருளுடன் அமைந்தால் விடை காணுவது சுவையான சிக்கலாக இருக்கும். பொருளில்லாதோ வேற்று மொழிச் சொல்லாகவோ அமைந்தாலும் தனித்து நின்று கண்பட்டு விடை காண வைக்கும்.

6. சில மறைமொழி உத்திகள்:
6.1. அதிக பட்சம் இரண்டு எழுத்துகளை மறையாக்கலாம், ஒற்றுகள் தவிர்த்து.

6.2. மறையாகும் எழுத்து விடையின் எழுத்தைச் சேர்ந்த இனமாக--குறிலெனில் குறிலாக, நெடிலெனில் நெடிலாக--இருக்கவேண்டும். அவ்வாறு வரும் குறில்/நெடில் தகுந்த முந்தைய அல்லது பின்வரும் எழுத்தாக அமைந்தால் விடைகாண எளிதாக இருக்கும். தள்ளியுள்ள எழுத்துகளாகவும் அமையலாம்.

உதாரணமாக, ’பட்டு’ என்னும் விடைச்சொல்லை முன்பின் அடுத்துள்ள எழுத்துகள் மூலம் ’நட்டு, மட்டு, மிட்டு’ என்று அமைக்கலாம். தள்ளி வரும் எழுத்துகள் மூலம் ’கட்டு, முட்டு, மொட்டு’ என்று அமைக்கலாம்.

6.3. விடைச்சொல்லின் எழுத்துகள் இடம் மாறியோ, ஒலி மாறியோ வரலாம். சான்று: ’சிவா’ என்பது ’வாசி’ அல்லது ’விசா’ என வரலாம்.

6.4. இரண்டு எழுத்துகளை மறைக்கும் போது ஒன்றின் மறை அருகில் வருவதாகவும் மற்றது தள்ளி வருவதாகவும் அமைக்கலாம். சான்று: ’பெண்மணி’ என்பதைத் ’தண்பணி’ எனலாம்.

6.5. வேறுவித உத்திகளைக் கையாளுவோர் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by சிவா Thu Oct 03, 2013 12:23 am

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Medal113 முயற்சிக்கிறேன் அண்ணா!


குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by ஜாஹீதாபானு Thu Oct 03, 2013 12:49 pm

க்ளூ தாங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 1:13 pm

ஜாஹீதாபானு wrote:தான்மட்டும் ஒட்டிக்கொள் வான்பிற வெட்டுவான்
யான்தரிக்கக் கோலாவான் யார்? ... 10
பலா
பலாவுமில்ல பக்கத்துவீட்டுக் கலாவுமில்ல
இதுக்குப் நான் பதில் சொல்லிட்டேன்.
அதுக்குத்தான் தினமும் கட்டடிக்காம வரணுமுன்னு சொல்றது.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by ஜாஹீதாபானு Thu Oct 03, 2013 1:14 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ஜாஹீதாபானு wrote:தான்மட்டும் ஒட்டிக்கொள் வான்பிற வெட்டுவான்
யான்தரிக்கக் கோலாவான் யார்? ... 10
பலா
பலாவுமில்ல பக்கத்துவீட்டுக் கலாவுமில்ல
இதுக்குப் நான் பதில் சொல்லிட்டேன்.
அதுக்குத்தான் தினமும் கட்டடிக்காம வரணுமுன்னு சொல்றது.
பார்த்துட்டு தான் டெலிட் செய்தேன் ...அதை மேற்கோள் போட்டாச்சாசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by ரமணி Thu Oct 03, 2013 4:54 pm

ஓர் எழுத்து மறையை மட்டும் விடுவிக்கிறேன்.
ஊசிபால், மாண்டு, காசணி, நண்டு.
ஊ, டு, ச என்பன சரியான, மறை நீக்கிய எழுத்துகள்.

இவற்றில் ’நண்டு’ சரியான விடையாகிறது.
இப்போது மற்றவை மிக எளிது.


ஜாஹீதாபானு wrote:க்ளூ தாங்க
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by ரமணி Thu Oct 03, 2013 5:06 pm

தொட்டுநாம் காணவே றோர்விழி நேர்காணும்
எட்டிநாம் காணா மெழுகு. ... 21

மரத்தின் உயரே மலைப்பாம் பெனவே
உரத்துடன் தொங்கும் கழுகு. ... 22

(இரு சொல் விடை)
உரசினால் பாம்புபோல் மூர்க்கமாய்ச் சீறும்
சிரசினை நோக்கச் சிலை. ... 23

(இரு சொல் விடை)
அம்மா படுத்திருப் பாள்மகளோ டித்திரிவாள்
அம்மா கிழவியா பார். ... 24

(இரு சொல் விடை)
விழமாட்டீர் கீழ்சாய்ந்தால் அஞ்சாநீர் கொம்போ
எழுந்தாலோ நிற்பதறி யீர். ... 25
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by ஜாஹீதாபானு Thu Oct 03, 2013 5:09 pm

ஊசி , மாடு காணி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by ரமணி Thu Oct 03, 2013 5:20 pm

விதிகளைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
மறைமொழியில் இருந்து விடையை வருவிக்கும் போது எந்த எழுத்தும் குறையாது, அதிகரிக்காது,
ஒற்றுகள் அப்படியே அவற்றின் இடத்தில் அமையும்.

’காசிபால்’ என்ற மறைமொழியில் ’ஊசி’ என்பது சரியான ஒரு சொல். ’வாட் அபௌட்’ பால்?

’மாண்டு’ என்பதை ’மாண்டு’ என்று விடுவித்துச் சரியான ஓர் எழுத்து ’டு’ என்றேன்.
எனவே நீங்கள் ’மா’ வின் மூலம் தேடவேண்டும், ஒற்று அப்படியே இருக்க.

இதுபோலவே ’காதணி’ யைக் ’காசணி’ என்று விடுவித்து ’ச’ சரியான எழுத்து என்றதால்,
’கா’ வின் மூலம் தேடுக.

அவசரம் வேண்டாம். விடையைக் கண்டறிந்து விடுகதை வரிகளுடன் ஒத்துப் போகிறதா
என்று பொருத்திப்பார்த்து அஞ்சலிட்டால் என் வேலை குறையும்.


ஜாஹீதாபானு wrote:ஊசி , மாடு காணி


Last edited by ரமணி on Thu Oct 03, 2013 6:56 pm; edited 1 time in total
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by ஜாஹீதாபானு Thu Oct 03, 2013 5:27 pm

இன்னைக்கு முழுக்க இதை பார்த்து பார்த்து கண்ணு தான் வலிக்குது ... 2ஈகரை ஓப்பன் செய்து வச்சிருக்கேன் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by ரமணி Thu Oct 03, 2013 7:01 pm

உங்கள் ஊக்கம் வரவேற்பதற் குறியது.
கொஞ்சம் ஓய்வு கொண்டு தொடரலாமே?

விடையை அறிந்தபின் ஏதாவது விடைச் சொல்லை அதன் மறைமொழியில் இருந்து இனம் காண்பது கடினமாக இருந்தால் அந்தக் கடினத்தை விளக்கினால் மறைமொழியை இன்னும் எளிதாக்க முயல்கிறேன்.

ஜாஹீதாபானு wrote:இன்னைக்கு முழுக்க இதை பார்த்து பார்த்து கண்ணு தான் வலிக்குது ... 2ஈகரை ஓப்பன் செய்து வச்சிருக்கேன் சோகம்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

குறட்பாவில் விடுகதைகள் - Page 6 Empty Re: குறட்பாவில் விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum