ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

+20
jenisiva
M.M.SENTHIL
mbalasaravanan
சதாசிவம்
கரூர் கவியன்பன்
positivekarthick
சிவா
ராஜ்அருண்
பூவன்
டார்வின்
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜு சரவணன்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
24 posters

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

Last edited by அசுரன் on Tue Oct 15, 2013 5:44 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Oct 02, 2013 12:00 pm

அசுரன் wrote:இது மதத்திற்கு மதம் மாறுபடும். அதனால் ஆன்மா (ஆவி) என்ற ஒன்றை பார்த்தவர்கள் சொன்னால் பரவாயில்லை புன்னகை
கேள்வியைக் கேட்டவரே நீங்கள்தானே பாகவதரே

[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Wed Oct 02, 2013 12:04 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
அசுரன் wrote:இது மதத்திற்கு மதம் மாறுபடும். அதனால் ஆன்மா (ஆவி) என்ற ஒன்றை பார்த்தவர்கள் சொன்னால் பரவாயில்லை புன்னகை
கேள்வியைக் கேட்டவரே நீங்கள்தானே பாகவதரே
நான் இன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறேன் பாண்டியரே! அதனால் தான் கிண்டிவிட்டேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Oct 02, 2013 12:11 pm

அசுரன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
அசுரன் wrote:இது மதத்திற்கு மதம் மாறுபடும். அதனால் ஆன்மா (ஆவி) என்ற ஒன்றை பார்த்தவர்கள் சொன்னால் பரவாயில்லை புன்னகை
கேள்வியைக் கேட்டவரே நீங்கள்தானே பாகவதரே
நான் இன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறேன் பாண்டியரே! அதனால் தான் கிண்டிவிட்டேன்
கிண்டுங்க கிண்டுங்க நல்லா கிண்டுங்க
இது தொடர்பாக (உண்மை) அனுபவங்களை எதிர்பார்க்கிறேன் தல

[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Wed Oct 02, 2013 2:01 pm

அடுத்த கேள்வியை யாராவது கேட்கலாமே?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Wed Oct 02, 2013 3:34 pm

நமக்கு கிடைக்கும் AC மின்சக்தி அழுத்தம் 220 வோல்ட்ஸ், 440 வோல்ட்ஸ் , 11 KV ,22 KV ,220KV 440KV என்று , ஏன் 11 இன் பெருக்கு தொகையில்லேயே கிடைக்கிறது?

ரமணியன்..
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by டார்வின் Wed Oct 02, 2013 5:39 pm

அமெரிக்காவுக்கும் ருஷ்யாவுக்கும் இடைப்பட்ட  குறுகிய தூரம் 55மைல் என்பது சரியா தவறா ?என்ன? என்ன?
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by சிவா Wed Oct 02, 2013 5:41 pm

டார்வின் wrote:அமெரிக்காவுக்கும் ருஷ்யாவுக்கும் இடைப்பட்ட  குறுகிய தூரம் 55மைல் என்பது சரியா தவறா ?என்ன? என்ன?
[You must be registered and logged in to see this link.] என்றுதான் கூறியுள்ளார்கள்! 58 மைல்கள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by சதாசிவம் Wed Oct 02, 2013 6:21 pm

பயனுள்ள திரியைத் தொடங்கியமைக்கு மிக்க நன்றி அசுரன்....தொடருங்கள்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Wed Oct 02, 2013 6:25 pm

T.N.Balasubramanian wrote:நமக்கு கிடைக்கும் AC  மின்சக்தி  அழுத்தம் 220 வோல்ட்ஸ், 440 வோல்ட்ஸ் , 11 KV ,22 KV ,220KV 440KV  என்று ,   ஏன்  11 இன் பெருக்கு தொகையில்லேயே கிடைக்கிறது?

ரமணியன்..      
இதுவே இறுதியான பதில் அல்ல ஐயா:

required supply at the end use is 220 volts for single phase, which has this important factor 11, now any transformer ratio for step up/down this factor will be there as a part.  therefore during power generation, power step up for transmission, then step down for distribution, all this will be achieved through transformers, and as per design of transformer input output ratio is important for winding design and fabrication. Therefore this 11 factor will significantly present for the operation stages.
நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் இறுதி பயன்பாடு 220 வோல்ட் ஆகும்., மின் வழங்கல் பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு மின்மாற்றியின் விகிதம் இப்படி 11ன் பெருக்கமாக மேல் / கீழ் அமைய பெற்றிருக்கும். மின் உற்பத்தியில் தொடங்கி பின் படிப்படியாக குறைந்து மின் வினியோகம் என அனைத்து நிலைகளும் மின் மாற்றிகள் வழியாகவே பகிரப்படுகின்றது. இது ஒரு பகிர்வு நடைமுறைகளுக்காக வைத்திருக்கும் ஒரு வழிமுறையாகும். இதுதான் 11ன் பெருக்கம் காரணியாக விளங்க காரணம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Wed Oct 02, 2013 6:35 pm

நன்றி, அசுரன் !
இதையும் தவிர வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அந்த காலத்தில் வீடுகளில் DC சப்ளை தான். 200V DC சீராகவே கிடைத்து வந்தது. அப்படி என்றால் இறுதி பயன்பாடு 220 AC தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. 200 V AC இருக்கலாமே.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 6 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum