புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 11:30 pm

அசுரன் wrote:ஒரே மின்னழுத்த முடைய இரு புள்ளிகளைத் தொடுவதால் மின் அதிர்ச்சி ஏற்படுவதில்லை .
சூப்பருங்க 

அற்புதம்

[You must be registered and logged in to see this link.]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 01, 2013 11:32 pm

எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் :

இறந்த பின் உடலை விட்டு பிரிந்த ஆன்மாவிற்கு அந்த உடல் சார்ந்த நினைவுகள் இருக்குமா? இருக்காதா?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 11:39 pm

அசுரன் wrote:எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் :

இறந்த பின் உடலை விட்டு பிரிந்த ஆன்மாவிற்கு அந்த உடல் சார்ந்த நினைவுகள் இருக்குமா? இருக்காதா?
நல்லா கிளப்புறீங்க பீதியை............

மனித உடல் என்பது ஒரு உணர்வுள்ள இயந்திரச்சாலை மட்டுமே....
அதனுள் ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக இதுவரை நான் அறியவில்லை...
எனவே நினைவுகள் இருப்பதாக நான் கருதவில்லை

[You must be registered and logged in to see this link.]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 01, 2013 11:41 pm

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் :

இறந்த பின் உடலை விட்டு பிரிந்த ஆன்மாவிற்கு அந்த உடல் சார்ந்த நினைவுகள் இருக்குமா? இருக்காதா?
நல்லா கிளப்புறீங்க பீதியை............

மனித உடல் என்பது ஒரு உணர்வுள்ள இயந்திரச்சாலை மட்டுமே....
அதனுள் ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக இதுவரை நான் அறியவில்லை...
எனவே நினைவுகள் இருப்பதாக நான் கருதவில்லை
மண்டையில் அடி 

என்னது ஆன்மா என்ற ஒன்று இல்லையா? அடக்கடவுளே! கொஸ்டினை நல்லா படிங்க நடனம் 

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 11:46 pm

அப்போ ஆன்மா இருக்கிறதா..................

[You must be registered and logged in to see this link.]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 01, 2013 11:56 pm

கரூர் கவியன்பன் wrote:அப்போ ஆன்மா இருக்கிறதா..................
தெரிந்தவர்கள் வந்து பதிலளிப்பார்கள் கரூராரே

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 11:58 pm

அசுரன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அப்போ ஆன்மா இருக்கிறதா..................
தெரிந்தவர்கள் வந்து பதிலளிப்பார்கள் கரூராரே
நானும் காத்திருக்கிறேன் விடைக்காக...............

[You must be registered and logged in to see this link.]

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Oct 02, 2013 8:05 am

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அப்போ ஆன்மா இருக்கிறதா..................
தெரிந்தவர்கள் வந்து பதிலளிப்பார்கள் கரூராரே
நானும் காத்திருக்கிறேன் விடைக்காக...............
இன்றைய அறிவியலானது மேலோட்டமாக எதையுமே  நம்பத் தயாராக இல்லை
அந்த விடையம் ஆய்வுக்கூடத்தில் பல அறிஞர் மத்தியில் நிரூபிக்கப்பட வேண்டும்
அந்த வகையில் ஆன்மா என்ற ஒன்று நிரூபிக்கப் படவில்லை என்பது என் கருத்து

(ஆன்மாவிற்க்கு நினைவிருப்பது உண்மை என்றால் நினைவகமான மூளை வேண்டுமல்லவா ?

சிலர் கதை சொல்வார்கள் என் தாத்தா ஆன்மா என் பெயர் சொல்லி அழைத்தது ,
என் பாட்டி ஆன்மா என்னைப்பார்த்து அழுதது என்றெல்லாம்

ஒரு உடலில் குரல் எழுப்ப குரல்வளை ,நாக்கு,நாண்,அன்னம் சில சமயங்களில் பற்கள் இவையெல்லாம் தேவை என்பதை உணர்க)

இது பதில் இல்லை எனது கருத்து மட்டுமே இதற்க்கான பதிலையோ அல்லது அனுபவங்களையோ நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 02, 2013 8:54 am

ஆன்மீகவாதிகளின் விளக்கப் படி ஆத்மா என்பது என்ன?

இந்து,பவுத்தம் உள்ளிட்ட கீழை நாட்டு மதங்களின் படி உடல் அல்லாத மனிதனின் சுயம். ஒரு மனிதன் இறந்த பின் அவன் ஆத்மா இன்னொரு உடலை நாடுகிறது என்பதே இம்மதங்களின் அடிப்படை.

இதனைப் ஏன் பரிசோதிக்க மறுக்கிறார்கள் என்பதே நம் கேள்வி!!!

இதுவரை மறுபிறவி என சொன்ன கதைகள் அனைத்துமே ஏமாற்றுவேலை என்றாகி விட்டது .

கர்ம பலன் என்னும் இப்பிறவியின் வினைகேற்ப அடுத்த பிறவி என்பதே சாதியை நியாயப் படுத்துகிறது என்பதால் இக்கோட்பாடு மிக ஆபத்தானது.
**
ஆபிரஹாமிய மதங்களில் ஆத்மா இன்னும் குழப்பம். நியாத் தீர்ப்பு நாளில் மனிதர்கள் தங்களின் உடலோடு மீண்டும் உயிராக்கப் படுகிறார்கள். அப்போது உடல் இல்லாமல் உயிர் இல்லை!!. அப்போது இறந்தவனின் உயிர் எங்கே???
-
>சார்வாகன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 11:49 am

இது மதத்திற்கு மதம் மாறுபடும். அதனால் ஆன்மா (ஆவி) என்ற ஒன்றை பார்த்தவர்கள் சொன்னால் பரவாயில்லை புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக