ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

+20
jenisiva
M.M.SENTHIL
mbalasaravanan
சதாசிவம்
கரூர் கவியன்பன்
positivekarthick
சிவா
ராஜ்அருண்
பூவன்
டார்வின்
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜு சரவணன்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
24 posters

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

Last edited by அசுரன் on Tue Oct 15, 2013 5:44 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Tue Oct 01, 2013 10:12 am

ayyasamy ram wrote:
ஐயம் இட்டு உண் என்றும் கூறிவிட்டு
ஏற்பது இகழ்ச்சி என்றும் கூறப்படுகிறதே..ஏன்?
இதற்கான விடையை நானோ அல்லது வேறு நண்பர்களோ பகிர்வதற்கு முன்

தகவல் பொக்கிஷமாம் ஈகரையில் நான் கண்ட இந்த அரிய காணொளியை கானுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by positivekarthick Tue Oct 01, 2013 11:45 am

chori tamil meaning-

[You must be registered and logged in to see this link.]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Tue Oct 01, 2013 5:13 pm

சிவா wrote:சிறந்த திரி துவங்கியுள்ளீர்கள் அசுரன்! பாராட்டுக்கள்.
உறவுகளின் பங்களிப்பு சிறப்பானதாக உள்ளது!

சிறந்த திரிப்பாளர் பட்டம் தரலாமே!

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by சிவா Tue Oct 01, 2013 5:32 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:சிறந்த திரி துவங்கியுள்ளீர்கள் அசுரன்! பாராட்டுக்கள்.
உறவுகளின் பங்களிப்பு சிறப்பானதாக உள்ளது!
சிறந்த திரிப்பாளர் பட்டம் தரலாமே!

ரமணியன்
எப்படியாவது எனக்கு அடிவாங்கித் தர ரொம்பத்தான் ஐயா ட்ரைப் பண்றாரு! அய்யோ, நான் இல்லை 

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Tue Oct 01, 2013 6:28 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:
சிவா wrote:சிறந்த திரி துவங்கியுள்ளீர்கள் அசுரன்! பாராட்டுக்கள்.
உறவுகளின் பங்களிப்பு சிறப்பானதாக உள்ளது!
சிறந்த திரிப்பாளர் பட்டம் தரலாமே!

ரமணியன்
எப்படியாவது எனக்கு அடிவாங்கித் தர ரொம்பத்தான் ஐயா ட்ரைப் பண்றாரு! அய்யோ, நான் இல்லை 
தல இதுக்கு ஏன் ஓடுறீங்க ? புன்னகை சிறந்த திறப்பாளர்கள் நம்ம பாலாஜியும் ராஜாவும் யினியவன் அண்ணாவும் இருக்காங்க. அவங்க லிஸ்டுல நானே என்னை சேர்த்துக்குறேன். போகும்போது கையில கொஞ்சம் சைடு டிஷ் கொண்டு போன போதும் ஹா ஹா. ஆமா நீங்க எதை திறக்குறது பற்றி சொன்னீங்க.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Tue Oct 01, 2013 10:49 pm

ayyasamy ram wrote:
ஐயம் இட்டு உண் என்றும் கூறிவிட்டு
ஏற்பது இகழ்ச்சி என்றும் கூறப்படுகிறதே..ஏன்?
ஐயமிட்டு உண்:
நம்மிடம் உள்ள உணவை மற்றவர்களுடன் குறிப்பாக இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளித்து உண்பதே சிறந்தது.
இந்த வீடியோ தான் அதற்கு சிறந்த உதாரணம்:

ஏற்பது இகழ்ச்சி:
இதை ஒரு கதை மூலம் விளக்குகிறேன் ஐயா!

உதயன் என்று ஒரு சிறுவன் தன் தாய் தந்தையோடு வசித்து வந்தான். ஏழ்மையான குடும்பம். உதயனுடைய தந்தை கட்டிடத் தொழில் செய்யப் போவார். தாயார் சில வீடுகளில் பாத்திரம் தேய்த்து குடும்பச் செலவுகளுக்குக்  கொஞ்சம் பணம் சம்பாதித்தார். இந்த நிலையில் உதயனின் பெற்றோர் அவனை  நன்றாகப்  படித்து முன்னேற வேண்டும் என்று சொல்லி ஊக்குவித்தனர். அவனும் பொறுப்பை உணர்ந்து நன்றாகப் படித்து வந்தான்.

திடீரென்று கட்டிட வேலைகள் சரிவரக் கிடைக்காமல் அவன் தந்தை தவித்தார். இந்தச் சூழ்நிலையில் உதயனுக்கு ஒரு பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. தன் வீட்டு நிலைமை தெரிந்திருந்த உதயன் பெற்றோரிடம் பணம் கேட்க விரும்பவில்லை. என்ன செய்வது என்ற கவலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன் ஆசிரியரைப் பார்த்தான். ஆசிரியர் அவனிடம், "உதயா, பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டுமே, தேவை என்றால் நான் உதவட்டுமா?" என்று கேட்டார். உதயன் அவரிடம், "மிக்க நன்றி ஐயா! ஆனால் மன்னித்துக் கொள்ளுங்கள். சும்மா பணத்தை ஏற்பதற்கு எனக்கு மனம் இடம் அளிக்கவில்லை. நான் செய்யக்கூடிய ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் ஐயா, அதைச் செய்து பணம் கட்டிக்கொள்ளப்பார்க்கிறேன்" என்று சொன்னான். அவனைப் பெருமிதத்துடன் பார்த்த ஆசிரியர், "சரி, தெரிந்தால் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள் உதயனை அழைத்த அவர்,"தெரிந்த ஒருவர் வீட்டில் உள்ள ஒரு நான்கு வயதுச் சிறுவனை தினமும் மாலையில் 2 மணி நேரம் பார்த்துக் கொள்ளவேண்டுமாம், செய்கிறாயா?" என்று கேட்டார். உதயனும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். பரிட்சைக்குக் கட்ட பணமும் சம்பாதித்தான். தன் வறுமையிலும் தேவையின்போதும் "ஏற்பது இகழ்ச்சி" என்ற அவ்வைப் பாட்டியின் அறிவுரைக்கு ஏற்ப செயல்பட்ட உதயனை ஆசிரியர் பாராட்டினார்.

ஒன்றும் செய்யாமல் யாரிடமாவது உதவி பெறுவது இகழ்ச்சி. அதைவிட தன்னால் நல்ல வழியில் முடிந்ததைச் செய்து பணம் சம்பாரிப்பது தான் நல்லது.
இப்ப புரியுதா இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by கரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 11:07 pm

அசுரன் wrote:வழக்கறிஞர் : முறையாக சட்டம் பயின்று நீதிமன்றத்தில் மற்வர்களுக்காக வழக்குகளில் ஆஜராகுபவர்.

வழக்குரைஞர் : மேற்சொன்ன வேலையுடன் சேர்த்து, கவுன்சிலிங், லீகல் அட்வைசர்களாக கிளையன்டுகளுக்கு வேலை செய்பவர். இவர் சட்டத்திற்கு உட்பட்ட கான்ட்ராக்ட்களிலும் கையெழுத்திட முடியும்.

இது எனக்கு தெரிந்த பதில். வேறுயாராவது வந்து முயற்சிக்கிறார்களா என்று பார்ப்போம்.

அடுத்த கேள்வியை யாராவது கேளுங்கள்
சரியான பதில் தான் அண்ணா........

திரி மிக அருமை..............

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Tue Oct 01, 2013 11:08 pm

நன்றி கரூராரே!. உங்களுக்கு இந்த திரியில் இடமுன்னு இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்கள் பார்வையில் இருந்தும் பதில் தரலாம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by கரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 11:09 pm

இப்போ எனது கேள்வி ........

பறவைகள் மின் கம்பிகளில் அமர்ந்தால் ஏன் சாக் அடிப்பதில்லை........

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Tue Oct 01, 2013 11:25 pm

கரூர் கவியன்பன் wrote:இப்போ எனது கேள்வி ........

பறவைகள் மின் கம்பிகளில் அமர்ந்தால் ஏன் சாக் அடிப்பதில்லை........
மின் காப்பு செய்யப்படாத உயரழுத்த மின்கம்பி ஒன்றில் அமர்ந்த ஒரு பறவை மின் அதிர்ச்சிக்கு உள்ளாவதில்லை. அதனால் மிகச் சாதாரணமாக அமர்ந்து விட்டு பறந்து சென்று விடுகிறது. ஆனால் அதன் இரு கால்களுக்கிடையே உள்ள கம்பியை ஒரு பெரிய வளையமாக மாற்றி வைத்தால் ,பறவை மின் அதிர்ச்சிக்கு ஆளாகிறது . ஏன்? பறவையின் இரு கால்களுக்கும் இடைப்பட்ட கம்பியின் மின்தடை பறவையின் இரு கால்களுக்கு இடைப்பட்ட உடல் வழி மின்தடையை விட மிகவும் குறைவு. அதனால் மின்னழுத்த வேறுபாடு புறக்கணிக்கத் தக்கவாறு சுழிமமாக இருக்கும். ஒரே மின்னழுத்த முடைய இரு புள்ளிகளைத் தொடுவதால் மின் அதிர்ச்சி ஏற்படுவதில்லை .இரு கால்களுக்கும் இடைப்பட்ட மின் கம்பி நீளமாக இருக்கும் போது, மின் தடை அதிகமாகவும் மின்னழுத்த வீழ்ச்சி காரணமாக ஒரு மின்னழுத்த வேறுபாடும் ஏற்படும். இரு கால்களுக்கும் இடைப்பட்ட உடல் வழி மின்தடை, இப்போது இந்த நெடுக்கையில் இருப்பதால் ,ஒரு குறிப்பிடும் படியான மின்னோட்டம் உடல் வழி செலுத்தப்படுகிறது . அப்போது மின் அதிர்ச்சி ஏற்படுகிறது .
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 4 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum