ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

+20
jenisiva
M.M.SENTHIL
mbalasaravanan
சதாசிவம்
கரூர் கவியன்பன்
positivekarthick
சிவா
ராஜ்அருண்
பூவன்
டார்வின்
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜு சரவணன்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
24 posters

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

Last edited by அசுரன் on Tue Oct 15, 2013 5:44 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by யினியவன் Mon Sep 30, 2013 10:52 pm

டார்வின் wrote:மனித தோலில் உள்ள துளைகள் வளியாக உள்பக்கம்  திரவம் ஊடுருவ முடியுமா ?
நான் ரிடர்ன் வேல்வ் போன்று இருக்குமோ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by பூவன் Mon Sep 30, 2013 10:54 pm

நான் ரிடர்ன் வேல்வ் போன்று இருக்குமோ?
அங்கே பாத்திரத்தை காணோம் என்று சொல்றேன் , இங்கே வந்து அச்சய பாத்திரம் அப்படினு நிற்கிறீங்க அண்ணா

[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Mon Sep 30, 2013 11:02 pm

டார்வின் wrote:மனித தோலில் உள்ள துளைகள் வளியாக உள்பக்கம்  திரவம் ஊடுருவ முடியுமா ?
நண்பரே உங்கள் கேள்விக்கான பதில் - தோலில் அல்லது தோல் வழியாக திரவம் ஊடுருவாது.

[You must be registered and logged in to see this link.]

ஏனெனில் தோலின் அடுக்குகள் ஒரு நல்ல வாட்டர் ரெசிஸ்டென்ட்டாக வேலை செய்.கின்றது.

Water resistance: The skin acts as a water resistant barrier so essential nutrients aren't washed out of the body. The [b]nutrients and oils that help hydrate the skin are covered by the most outer skin layer[u][/u][/b], the epidermis. This is helped in part by the sebaceous glands that release sebum, an oily liquid. Water itself will not cause the elimination of oils on the skin, because the oils residing in our dermis flow and would be affected by water without the epidermis wrote:
எண்ணை பசை போன்ற திரவம் தோலின் அடுக்குகளில் சுரப்பதால் இது தண்ணீர் உட்புகாமல் உடலை பாதுகாக்கின்றது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by ராஜ்அருண் Tue Oct 01, 2013 12:00 am

செம்மொழியான் பாண்டியன் wrote:மூளை மாற்று அறுவைச் சிகிச்சை ஒருவேளை சாத்தியமானால் (தற்போது சோதனை  நிலையில் என்று கேள்வி) மாற்று மூளைக்காரர் விமானி எனில் பின்னவரும் விமானியாதல் சாத்தியமா ?( ரொம்பநாளாக் கேட்டுரணும்ன்னு தவியாய்த் தவிச்சுக்கிட்டு இருக்கேன் )
ஓரளவிற்கு சாத்தியமே,பதியப்பட்ட நினைவுகள் மற்றொருவரால் தூண்டப்படும் போது (நினைவுறுத்தும் போது )விழித்து கொள்ள வாய்ப்புகள் உண்டு .முழுதாக வெற்றி கிடைக்கும் என்று நம்பமுடியாது .தன்னிச்சையாக செயல்படுமெனில் அவருக்கே தெரியாமல் அவர் விமானி ஆகியிருப்பார் (spilt personality )
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by ராஜ்அருண் Tue Oct 01, 2013 12:15 am

T.N.Balasubramanian wrote:அடுத்தக் கேள்வி
ஆதி நாளில் , ஆதாம் --ஏவாள் என்ற இருவரே நம் சந்ததிக்கு மூதாதையர்.
பேச்சுக்கு , ஆதாம் --ரத்தப்பிரிவு "A " என்று வைத்துக்கொள்வோம்.
ஏவாள் ---ரத்தப்பிரிவு "B " என்போம் ,
அப்படி என்றால் பிற்கால சந்ததி A ஆகவோ B ஆகவோ அல்லது AB ஆகவோதானே இருக்கவேண்டும். " O " பிரிவு + , - உட்பிரிவுகள் எப்படி?

ரமணியன்    
டார்வின் கூற்றுப்படி குரங்கில் இருந்து பிரிந்தவன் மனிதன் .ஒரே உருவமுள்ள குரங்கிலிருந்து வேறு விதமான மனிதர்கள் உருவானது போல ,A,B, ரத்த வகைகளின் antigen ,antibodies கலப்பு விகிதம் மாறுபட்டு மற்ற ரத்த வகைகள் உருவாகியிருக்கலாம்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by யினியவன் Tue Oct 01, 2013 12:16 am

யாரோ வேற்று கிரக மனிதன் வந்திருக்காப்ல தெரியுது புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by ராஜ்அருண் Tue Oct 01, 2013 12:21 am

யினியவன் wrote:யாரோ வேற்று கிரக மனிதன் வந்திருக்காப்ல தெரியுது புன்னகை
கண்ணடி  Mars லருந்து வர கொஞ்சம் லேட் ஆகிடுத்து
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by ராஜ்அருண் Tue Oct 01, 2013 12:31 am

டார்வின் wrote:மனித தோலில் உள்ள துளைகள் வளியாக உள்பக்கம்  திரவம் ஊடுருவ முடியுமா ?
முடியும் டார்வின் திரவமாக அல்ல ஈரப்பதமாக ,அதிக நேரம் குளித்தாலோ ,பாத்திரங்கள் கழுவிய பிறகோ கைகளில் ஏற்படும் சுருக்கங்களை கவனித்திருகீர்களா.சருமம் வறட்சி அடையும் போதும் ஈரப்பதத்தை எடுத்துகொள்ளும்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by சிவா Tue Oct 01, 2013 2:15 am

சிறந்த திரி துவங்கியுள்ளீர்கள் அசுரன்! பாராட்டுக்கள்.
உறவுகளின் பங்களிப்பு சிறப்பானதாக உள்ளது!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by ayyasamy ram Tue Oct 01, 2013 4:01 am

ஐயம் இட்டு உண் என்றும் கூறிவிட்டு
ஏற்பது இகழ்ச்சி என்றும் கூறப்படுகிறதே..ஏன்?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 3 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum