ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

+20
jenisiva
M.M.SENTHIL
mbalasaravanan
சதாசிவம்
கரூர் கவியன்பன்
positivekarthick
சிவா
ராஜ்அருண்
பூவன்
டார்வின்
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜு சரவணன்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
24 posters

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?


Last edited by அசுரன் on Tue Oct 15, 2013 5:44 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Tue Oct 15, 2013 11:17 am

அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜ்அருண் wrote:
T.N.Balasubramanian wrote:German silver பாத்திரங்களை பாலிஷ் செய்வது எப்படி ? பரிசாக வந்த ஆர்ட் தட்டில் சிறு சிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன!  Buffing    பண்ணமுடியுமா?

ரமணியன்
பஞ்சு துணியில் வினீகர் ஊற்றி துடைத்து விட்டு ,பின்னர் தின்னரால் துடைத்து நீரால் கழுவி பாருங்கள்  ,
நன்றி, ராஜ் அருண்!

வினிகர் முலம் துடைத்து பார்த்து விட்டேன். பயனில்லை. வினிகர் /தின்னர் முயற்சிகிறேன்.

ரமணியன்
இதற்கு மெஷின் பாலீஷ் தான் சரியாக இருக்கும்.  சூளையில் இதற்கான வேலையை செய்கிறார்கள். சரியாக சொல்லவேன்டுமென்றால் சாமிபிள்ளை தெருவுக்கு எதிரில் உள்ள இடத்தில் விசாரியுங்கள்.
நன்றி நன்றி அசுரன்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Oct 15, 2013 11:20 am; edited 1 time in total (Reason for editing : addnl.words)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by டார்வின் Tue Oct 15, 2013 4:34 pm

ஒரு மிதிவண்டி(சைக்கிள்) எவ்வாறு இயங்குகிறது???[You must be registered and logged in to see this image.]
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by டார்வின் Tue Oct 15, 2013 4:42 pm

நாம்(மனிதன்) நிரந்தரமாக வாழமுடியுமா?
[You must be registered and logged in to see this image.]
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Tue Oct 15, 2013 5:49 pm

டார்வின் wrote:ஒரு மிதிவண்டி(சைக்கிள்) எவ்வாறு இயங்குகிறது???[You must be registered and logged in to see this image.]
 
டார்வின் wrote:நாம்(மனிதன்) நிரந்தரமாக வாழமுடியுமா?
[You must be registered and logged in to see this image.]
 மிதிவண்டி எவ்வாறு இயங்குகிறது என்று அனைவருக்கும் தெரியும் நண்பரே! இரண்டாம் கேள்வியில் உள்ள படம் தெரியவில்லை.

இந்த திரியின் தலைப்பை மாற்றியுள்ளேன் நண்பர்களே! இதில் உங்களுக்கு தெரியாத அறிவியல் அல்லது வரலாறு சார்ந்த கேள்விகளை கேளுங்கள். பதில் தெரிந்தவர்கள் விளக்கத்துடன் பதிலை தாருங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by டார்வின் Tue Oct 15, 2013 7:04 pm

டார்வின் wrote:ஒரு மிதிவண்டி(சைக்கிள்) எவ்வாறு இயங்குகிறது???[
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி மூலமாக மிதிவண்டி இயங்குகிறது என்று  படித்த நினைவிருக்கிறது , தெரிந்தவர்கள் விளக்கத்துடன் பதிலை தாருங்கள் நண்பர்கழே.

நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி: ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது.
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by டார்வின் Tue Oct 15, 2013 7:13 pm

டார்வின் wrote:நாம்(மனிதன்) நிரந்தரமாக வாழமுடியுமா?
இரண்டாம் கேள்வியில் உள்ள படம் தெரியவில்லை.
மனித சராசரி வாழ்க்கை வயது (60-80) எப்படி இந்த வயது முடிவுசெய்யப்பட்டது?
DNA சிகிச்சை மூலம் மாற்ற வாய்ப்புள்ளதா?
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by ராஜ்அருண் Wed Oct 16, 2013 11:59 pm

டார்வின் wrote:
டார்வின் wrote:நாம்(மனிதன்) நிரந்தரமாக வாழமுடியுமா?
இரண்டாம் கேள்வியில் உள்ள படம் தெரியவில்லை.
மனித சராசரி வாழ்க்கை வயது (60-80) எப்படி இந்த வயது முடிவுசெய்யப்பட்டது?
DNA சிகிச்சை மூலம் மாற்ற வாய்ப்புள்ளதா?
பிறப்பு இறப்பு கணக்கெடுப்பின் படி 60-80 வயதில்  இறப்பு விகிதம் அதிகமாக இருந்திருக்கலாம் .அதை வைத்து சொல்லியிருக்கலாம்  

The Life Extension Foundation இந்த அமைப்பு இப்போது வரையிலும் DNA mutation என்கிற முறையில் வாழ்நாளை நீட்டிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . எதிர்காலத்தில் மரணமில்லாத மனிதன் உருவாகலாம்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by சிவா Mon Oct 21, 2013 5:10 pm

ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுதும் ஜெயிலில் கழிக்க வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட வருடம் மட்டும்தானா?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Mon Oct 21, 2013 5:23 pm

சிவா wrote:ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுதும் ஜெயிலில் கழிக்க வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட வருடம் மட்டும்தானா?
 பொதுவாக ஆயுள் கைதி என்றால் அவர் உயிர் பிரியும் வரை ,கைதி என்பது தான் . ஆனால் நன்னடத்தை காரணமாக 14 ஆண்டுகள் முடிந்தவுடன் , காந்தி ஜெயந்தி போன்ற தேசிய தலைவர் பிறந்த தினத்தை முன்னிட்டு , விடுதலை செய்வது நடை முறையில் உள்ளது. உரிமை கோரமுடியாது.

( கல்யாணம் ஆனவர்கள் ஆயுள் முடியும் வரை கைதிகள் தான் --இந்த விளக்கம்தான் தேவை பட்ட ஒன்றா?)
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by சிவா Mon Oct 21, 2013 5:27 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுதும் ஜெயிலில் கழிக்க வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட வருடம் மட்டும்தானா?
 பொதுவாக ஆயுள் கைதி என்றால் அவர் உயிர் பிரியும் வரை ,கைதி என்பது தான் . ஆனால் நன்னடத்தை காரணமாக 14 ஆண்டுகள் முடிந்தவுடன் , காந்தி ஜெயந்தி போன்ற தேசிய தலைவர் பிறந்த தினத்தை முன்னிட்டு , விடுதலை செய்வது நடை முறையில் உள்ளது. உரிமை கோரமுடியாது.

( கல்யாணம் ஆனவர்கள் ஆயுள் முடியும் வரை கைதிகள் தான் --இந்த விளக்கம்தான் தேவை பட்ட ஒன்றா?)
ரமணியன்
முதல் பதில் தான் தேவைப்பட்டது! இரண்டாவது தண்டனை நாம் விரும்பி ஏற்றுக் கொள்வதுதானே! அதனால் அதை குறை கூற முடியாது! கூறினால் தண்டனை அதிகரிக்கும் என்ற பயம் என்று தவறாக நினைக்க வேண்டாம்! சிரி 


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 13 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum