ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

+20
jenisiva
M.M.SENTHIL
mbalasaravanan
சதாசிவம்
கரூர் கவியன்பன்
positivekarthick
சிவா
ராஜ்அருண்
பூவன்
டார்வின்
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜு சரவணன்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
24 posters

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

Last edited by அசுரன் on Tue Oct 15, 2013 5:44 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by சதாசிவம் Tue Oct 08, 2013 6:27 pm

T.N.Balasubramanian wrote:
அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:நமக்கு கிடைக்கும் AC  மின்சக்தி  அழுத்தம் 220 வோல்ட்ஸ், 440 வோல்ட்ஸ் , 11 KV ,22 KV ,220KV 440KV  என்று ,   ஏன்  11 இன் பெருக்கு தொகையில்லேயே கிடைக்கிறது?

ரமணியன்..      
இதுவே இறுதியான பதில் அல்ல ஐயா:

required supply at the end use is 220 volts for single phase, which has this important factor 11, now any transformer ratio for step up/down this factor will be there as a part.  therefore during power generation, power step up for transmission, then step down for distribution, all this will be achieved through transformers, and as per design of transformer input output ratio is important for winding design and fabrication. Therefore this 11 factor will significantly present for the operation stages.
நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் இறுதி பயன்பாடு 220 வோல்ட் ஆகும்., மின் வழங்கல் பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு மின்மாற்றியின் விகிதம் இப்படி 11ன் பெருக்கமாக மேல் / கீழ் அமைய பெற்றிருக்கும். மின் உற்பத்தியில் தொடங்கி பின் படிப்படியாக குறைந்து மின் வினியோகம் என அனைத்து நிலைகளும் மின் மாற்றிகள் வழியாகவே பகிரப்படுகின்றது. இது ஒரு பகிர்வு நடைமுறைகளுக்காக வைத்திருக்கும் ஒரு வழிமுறையாகும். இதுதான் 11ன் பெருக்கம் காரணியாக விளங்க காரணம்.
நன்றி, அசுரன் !
இதையும் தவிர வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அந்த காலத்தில் வீடுகளில் DC சப்ளை தான். 200V DC சீராகவே கிடைத்து வந்தது. அப்படி என்றால் இறுதி பயன்பாடு 220 AC தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. 200 V AC இருக்கலாமே.

ரமணியன்.
உங்களின் கூற்றும் சரி தான் அய்யா..

மின் மாற்றி இதற்கு காரணம் அல்ல. உதாரணத்துக்கு 33KV ஐ 11 வகுத்தால் 3KV அதை 11 வகுத்தால் 272 V வரும். நடைமுறையில் இப்படி இல்லை..மின் மாற்றிகளை எந்த ஒரு விகிதத்துக்கும் டிசைன் செய்யலாம். நடைமுறையில் ஒரு முழு எண்ணாகவே டிசைன் செய்யப்படுகிறது. ஆனால் இது எப்போதும் 11 ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் AC மின்சாரத்தின் sin wave உயர்ந்த நிலையும், சராசரி நிலைக்கும் உள்ள வேறுபாடு form factor 1.11 காரணம் என்றும் நினைக்கின்றனர். ஆனால் இதுவும் சரியான விடையில்லை. இவை சரியென்றால் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் விநியோகம் செய்யும் AC மின்சாரத்தின் நிலைகள் இதே நிலையில் (x 11 ) இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பதில்லை. மற்ற நாடுகளில் விநியோகிக்கும் AC வோல்டேஜ் இங்கே பார்க்கவும்.[You must be registered and logged in to see this link.]

நாங்கள் டிசைன் செய்யும் offshore platform களில் 400 v , 200 v AC பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

எடிசன் காலத்தில் மின்சாரம் தயார் செய்கையில் சுலபமாக இருக்க 100 V தயார் செய்தனர். இது பெரிய அளவில் உற்பத்தி செய்யும் பொழுது மின்சாரம் கடத்தும் வழியில் wastage ஆகும் மின்சாரத்தை ஈடு செய்ய 10% இழப்பு இருக்குமென்று ஒரு குத்து மதிப்பாக கணிக்கப்பட்டு 110 V தயார் செய்யப்பட்டது. பின்னாளில் இதை இரண்டு மடங்காக்கி 220 V தயார் செய்யப்பட்டது. இது பெரிய அளவில் செய்யும் பொழுது 11 KV தான் முதல் முதலில் வடிவமைக்கப்பட்டது. பின்னாளில் இது மும்மடங்காக்கி 33 KV உயர் அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. பல காலங்களுக்கு இதுவே மின் விநியோக கருவிகளை டிசைன் செய்ய அடிப்படையாக கருதப்பட்டது. இந்தியாவில் இதை இன்றும் பின் பற்றுகிறார்கள். ஆகையால் தான் 11 KV, 22 KV, 33 KV என்றுள்ளது.

பல துறைகளில் உள்ள டிசைன் கணக்கீடுகளில் இது போன்ற contingency factor 10 %, 20 % என்ற முழு எண்களாகவே பயன்படுத்தப்படுகிறது. இன்று நடத்தும் கருத்துக் கணிப்பும் 100 நபர், 1000 நபர் என்ற கணிக்கில் எடுக்கப்பட்டு பின்பு பெரிய அளவில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இது கணித நடைமுறை சௌகரியத்துக்கு ஏற்பாடு செய்தது தான்..

இப்பதிலை எழுத உதவி செய்த விக்கிபீடியா, yahoo answer தளத்துக்கும் மிக்க நன்றி..

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Tue Oct 08, 2013 7:04 pm

அருமையான விளக்கம் சதாசிவம் சார். விரிவான விளக்கம் தந்துள்ளீர்கள். சூப்பருங்க சூப்பருங்க 

raghuramanp wrote: படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா. wrote:
சரி ஒரு நல்ல கேள்வியா நீயே கேளுப்பா? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Sat Oct 12, 2013 10:13 pm

Instant coffee powder தயாரிக்கும் முறை எப்படி?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Sat Oct 12, 2013 10:26 pm

German silver பாத்திரங்களை பாலிஷ் செய்வது எப்படி ? பரிசாக வந்த ஆர்ட் தட்டில் சிறு சிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன!  Buffing    பண்ணமுடியுமா?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by ராஜ்அருண் Tue Oct 15, 2013 12:26 am

T.N.Balasubramanian wrote:German silver பாத்திரங்களை பாலிஷ் செய்வது எப்படி ? பரிசாக வந்த ஆர்ட் தட்டில் சிறு சிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன!  Buffing    பண்ணமுடியுமா?

ரமணியன்
பஞ்சு துணியில் வினீகர் ஊற்றி துடைத்து விட்டு ,பின்னர் தின்னரால் துடைத்து நீரால் கழுவி பாருங்கள்  ,
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by ராஜ்அருண் Tue Oct 15, 2013 12:57 am

T.N.Balasubramanian wrote:Instant coffee powder தயாரிக்கும் முறை எப்படி?

ரமணியன்
இரண்டு வழிகளில் தயாரிக்கிறார்கள் ஐயா,

1.freeze-drying
2.spray-drying

freeze drying :
           இந்த முறையில் காபியானது நீரில் கலந்து -40 செல்சியஸ் ல்  வைக்கப்படுகிறது .ஆவியாக பிரிந்து மிச்சம் இருக்கும் நீர் காபி யுடன் கலந்து ஐஸ் துண்டுகளாக கிடைக்கும் .இதனை sublimation (a natural process similar to evaporation ) என்கிற முறையில் ஐஸ்  லிருந்து காபி மீண்டும் பிரிக்கப்படுகிறது

spray drying
                இந்த முறையில் அதே போன்று கிடைக்கும் ஐஸ் ம் காபி யும் கலந்த கலவை .வெப்ப கலன்களில்(hot -air  chamber  ) spray செய்யபடுகிறது ,அதிக வெப்ப நிலையில் நீர் ஆவியாகி காபி மட்டும் அடிப்பகுதியில் சேருகிறது ,இந்த அதிக வெப்பம் காபியை எண்ணெய் பதத்துக்கு கொண்டுவருகிறது ,அதிலிருந்து பவுடர் ஆக மாற்றுகிறார்கள்

இதை கண்டுபிடித்தவர் George C.Washington .1906 ஆம் ஆண்டு
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Tue Oct 15, 2013 6:01 am

ராஜ்அருண் wrote:
T.N.Balasubramanian wrote:Instant coffee powder தயாரிக்கும் முறை எப்படி?

ரமணியன்
இரண்டு வழிகளில் தயாரிக்கிறார்கள் ஐயா,

1.freeze-drying
2.spray-drying

freeze drying :
           இந்த முறையில் காபியானது நீரில் கலந்து -40 செல்சியஸ் ல்  வைக்கப்படுகிறது .ஆவியாக பிரிந்து மிச்சம் இருக்கும் நீர் காபி யுடன் கலந்து ஐஸ் துண்டுகளாக கிடைக்கும் .இதனை sublimation (a natural process similar to evaporation ) என்கிற முறையில் ஐஸ்  லிருந்து காபி மீண்டும் பிரிக்கப்படுகிறது

spray drying
                இந்த முறையில் அதே போன்று கிடைக்கும் ஐஸ் ம் காபி யும் கலந்த கலவை .வெப்ப கலன்களில்(hot -air  chamber  ) spray செய்யபடுகிறது ,அதிக வெப்ப நிலையில் நீர் ஆவியாகி காபி மட்டும் அடிப்பகுதியில் சேருகிறது ,இந்த அதிக வெப்பம் காபியை எண்ணெய் பதத்துக்கு கொண்டுவருகிறது ,அதிலிருந்து பவுடர் ஆக மாற்றுகிறார்கள்

இதை கண்டுபிடித்தவர் George C.Washington .1906 ஆம் ஆண்டு
செய்திக்கு மிக்க நன்றி, ராஜ் அருண்.

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Tue Oct 15, 2013 6:08 am

ராஜ்அருண் wrote:
T.N.Balasubramanian wrote:German silver பாத்திரங்களை பாலிஷ் செய்வது எப்படி ? பரிசாக வந்த ஆர்ட் தட்டில் சிறு சிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன!  Buffing    பண்ணமுடியுமா?

ரமணியன்
பஞ்சு துணியில் வினீகர் ஊற்றி துடைத்து விட்டு ,பின்னர் தின்னரால் துடைத்து நீரால் கழுவி பாருங்கள்  ,
நன்றி, ராஜ் அருண்!

வினிகர் முலம் துடைத்து பார்த்து விட்டேன். பயனில்லை. வினிகர் /தின்னர் முயற்சிகிறேன்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by அசுரன் Tue Oct 15, 2013 8:50 am

இதற்கு மெஷின் பாலீஷ் தான் சரியாக இருக்கும். சூளையில் இதற்கான வேலையை செய்கிறார்கள். சரியாக சொல்லவேன்டுமென்றால் சாமிபிள்ளை தெருவுக்கு எதிரில் உள்ள இடத்தில் விசாரியுங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Tue Oct 15, 2013 11:17 am

அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜ்அருண் wrote:
T.N.Balasubramanian wrote:German silver பாத்திரங்களை பாலிஷ் செய்வது எப்படி ? பரிசாக வந்த ஆர்ட் தட்டில் சிறு சிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன!  Buffing    பண்ணமுடியுமா?

ரமணியன்
பஞ்சு துணியில் வினீகர் ஊற்றி துடைத்து விட்டு ,பின்னர் தின்னரால் துடைத்து நீரால் கழுவி பாருங்கள்  ,
நன்றி, ராஜ் அருண்!

வினிகர் முலம் துடைத்து பார்த்து விட்டேன். பயனில்லை. வினிகர் /தின்னர் முயற்சிகிறேன்.

ரமணியன்
இதற்கு மெஷின் பாலீஷ் தான் சரியாக இருக்கும். சூளையில் இதற்கான வேலையை செய்கிறார்கள். சரியாக சொல்லவேன்டுமென்றால் சாமிபிள்ளை தெருவுக்கு எதிரில் உள்ள இடத்தில் விசாரியுங்கள்.
நன்றி நன்றி அசுரன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 12 Empty Re: கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum