ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்கள்? - விளையாட்டு

+11
ரேவதி
ayyasamy ram
சிவா
ராஜு சரவணன்
Muthumohamed
ராஜா
செம்மொழியான் பாண்டியன்
அசுரன்
பாலாஜி
ஜாஹீதாபானு
சாமி
15 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty யார் இவர்கள்? - விளையாட்டு

Post by சாமி Mon Sep 30, 2013 11:56 am

First topic message reminder :

இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள்.  நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா?  


1. யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 I7fm
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by சாமி Tue Oct 01, 2013 6:58 am

அசுரன் wrote:இவர் ஓமந்தூரார் என்று நினைக்கிறேன். முன்னாள்சென்னை மாகாண முதல்வர் சரிதானா?
சரியான விடைதான் அசுரன்.
விளக்கம் அளித்த அய்யாசாமிக்கும் பாராட்டுகள்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Oct 01, 2013 8:58 am

[குஓயe="பாலாஜி"]
ராஜா wrote:
பாலாஜி wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:மேஜர் சுந்தர்ராஜன்
ஆமாம் பார்க்க அவர் அப்படிதான் உள்ளார்
அதான் நாங்க விடை சொல்லிடோம்லா , அப்புறம் என்ன மேஜர் சுந்தரராஜன் மைனர் சுந்தரராஜன்னு சத்தம் கேட்குது
விடை தெரிந்துவிட்டது தல .. ஆனால் நம்ப செம்மொழியான் பாண்டியனை தெம்பூட்டும் வகையில் அமைந்ததுதான் அந்த மறுமொழி [/quote]அது சரி


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Oct 01, 2013 9:01 am

அமரர் சிவாஜி கணேசன் அவர்கள் ?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by ராஜா Tue Oct 01, 2013 11:21 am

ayyasamy ram wrote:
ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் எனபது சரியான விடை
---
இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி
சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக
சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றும்
உரிமை ஓமந்தூராருக்குக் கிடைத்தது.

சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச்பால்டு நை
முதலானோர் இந்த வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தென் ஆற்காடு மாவட்ட கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும்,
உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவி ஏற்றது
அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது.

இவருக்குப் பிறகு குமாரசாமி ராஜாவும்,
அதன் பின்னால் இந்திய குடியரசு ஆனபிற்பாடு 1952இல்
ராஜாஜியும் 1954இல் காமராஜ் அவர்களும்
அவர்களைத் தொடர்ந்து பலரும் இந்தப் பதவியில் அமர்ந்தாலும்,
ஓமந்தூராரின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு
இணைந்தே மனதில் நிற்கிறது.
வாழ்க ஓமந்தூரார் புகழ்!
-
==========
நன்றி: இணையம்
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா , ஓமந்தூரார்தோட்டம் என்று MLA ஹோஸ்டல் இருக்கும் இடத்தை சொல்லுவார்கள் , இப்போ தான் இவர யாரென்று தெரிந்துகொண்டேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by ராஜா Tue Oct 01, 2013 11:23 am

ayyasamy ram wrote:
-
இவரைத் தெரிகிறதா..?!
-
யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 34o0
கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by ரேவதி Tue Oct 01, 2013 11:44 am

சச்சின்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by ayyasamy ram Tue Oct 01, 2013 2:02 pm

இந்திய கிறிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான
சச்சின் டெண்டுல்கர் என்பது சரியான விடை...
-
இவர் கல்லூரி நாட்களில் பெண் வேடம் இட்டு
அசத்தி இருக்கின்றார்.

குறிப்பாக கல்லூரியில் இடம்பெற்ற ஆடை அலங்கார
போட்டி ஒன்றில் சேலை அணிந்து அசல் பெண் போல
மேடையில் தோன்றி உள்ளார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by ராஜா Tue Oct 01, 2013 2:21 pm

ayyasamy ram wrote:இந்திய கிறிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான
சச்சின் டெண்டுல்கர் என்பது சரியான விடை...
-
இவர் கல்லூரி நாட்களில் பெண் வேடம் இட்டு
அசத்தி இருக்கின்றார்.

குறிப்பாக கல்லூரியில் இடம்பெற்ற ஆடை அலங்கார
போட்டி ஒன்றில் சேலை அணிந்து அசல் பெண் போல
மேடையில் தோன்றி உள்ளார்.
-
சச்சின் டெண்டுல்கர் என்பது சரியான விடை , ஆனால் அவர் கல்லூரியில் படித்தார் என்பது தான் சந்தேகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by பாலாஜி Tue Oct 01, 2013 3:43 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:இந்திய கிறிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான
சச்சின் டெண்டுல்கர் என்பது சரியான விடை...
-
இவர் கல்லூரி நாட்களில் பெண் வேடம் இட்டு
அசத்தி இருக்கின்றார்.

குறிப்பாக கல்லூரியில் இடம்பெற்ற ஆடை அலங்கார
போட்டி ஒன்றில் சேலை அணிந்து அசல் பெண் போல
மேடையில் தோன்றி உள்ளார்.
-
சச்சின் டெண்டுல்கர் என்பது சரியான விடை , ஆனால் அவர் கல்லூரியில் படித்தார் என்பது தான் சந்தேகம்
அவர் கல்லூரி சென்று எல்லாம் படிக்க வில்லை .பத்தாம் வகுப்பு தேர்ச்சி . 16 வயது முதல் கிரிக்கெட் விளையாடுகின்றார்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by அசுரன் Tue Oct 01, 2013 8:41 pm

இப்ப கோர்ட்டுல என்ன தான் தீர்ப்பு. சச்சினா அல்லது வேறு யாரா? ஹிஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

யார் இவர்கள்? - விளையாட்டு  - Page 3 Empty Re: யார் இவர்கள்? - விளையாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum