ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் மட்டுமே முடியும்

4 posters

Go down

உன்னால் மட்டுமே முடியும்  Empty உன்னால் மட்டுமே முடியும்

Post by M.M.SENTHIL Mon Sep 30, 2013 11:47 am

உன்னால் மட்டுமே முடியும்

வாழ்க்கை என்பது போராட்டம்
தும்பம் வரும் நேரங்களில்
கண்களிலிருந்து நீரோட்டம்
இன்பம் காணும் நேரத்தில்
மனதில் பொங்கி எழும் ஆர்ப்பாட்டம்!

நண்பா இவ்வுலகில்
எதுவும் நிரந்திரமில்லை
இது நிரந்திரம் எனச்சொல்ல
யாருக்கும் உரிமையில்லை !!

இருப்பது சில வருடங்கள்
அதில்தான் பல பிரச்சினைகள்
பலப்பல தோல்விகள் - இங்கே
தோல்வியைக் கண்டு பயந்தவர்
தான் வந்த பாதச்சுவடு இல்லாமல் போகிறார்
தோல்வியை துணிந்து எதிர்த்தவர்
தனது பாதசுவடுகளை நாளைய
உலகிற்கு காட்டிவிட்டு போகிறார்!!

தோல்வி வந்து துவழும்போது
ஊக்கப்படுத்த யாருமில்லை
என் எண்ணி அழுபவன் முட்டாள்,
உனக்குள்ளே மனமிருக்கிறது
அது மட்டும் கோழையாக இல்லாவிடில்
துணிந்து நில் - தோல்வியை வெல்வாய்
எந்த விதியையும் கொல்வாய் !!

உன்னால் முடியும் - ஆம்
உன்னால் மட்டுமே முடியும்
துணிந்து வா உலகமே உன்னை
எதிர்த்து நின்றாலும் இறுதியில்
வெல்பவன்  நீதான் - உன்
மனதை மட்டும் தைரியப்படுத்து
சரித்திரப் பக்கங்கள் உன்னை
தானாக தழுவிக்கொள்ளும் !!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன்னால் மட்டுமே முடியும்  Empty Re: உன்னால் மட்டுமே முடியும்

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 11:54 am

மனதை தைரியப்படுத்தும் வரிகள் அருமை செந்தில் புன்னகை

விரும்பினேன் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உன்னால் மட்டுமே முடியும்  Empty Re: உன்னால் மட்டுமே முடியும்

Post by M.M.SENTHIL Mon Sep 30, 2013 12:00 pm

நன்றி ராஜு சரவணன்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன்னால் மட்டுமே முடியும்  Empty Re: உன்னால் மட்டுமே முடியும்

Post by ஜாஹீதாபானு Mon Sep 30, 2013 12:58 pm

வரிகள் அனைத்தும் அருமைசூப்பருங்க சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உன்னால் மட்டுமே முடியும்  Empty Re: உன்னால் மட்டுமே முடியும்

Post by M.M.SENTHIL Mon Sep 30, 2013 2:40 pm

வரிகளை வாசித்து பாராட்டியமைக்கு நன்றி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன்னால் மட்டுமே முடியும்  Empty Re: உன்னால் மட்டுமே முடியும்

Post by ayyasamy ram Mon Sep 30, 2013 7:34 pm

தோல்வி வந்து தவழும்போது
ஊக்கப்படுத்த யாருமில்லை
என எண்ணி அழுபவன் முட்டாள்,
உனக்குள்ளே மனமிருக்கிறது...
உன்னால் மட்டுமே முடியும்  3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உன்னால் மட்டுமே முடியும்  Empty Re: உன்னால் மட்டுமே முடியும்

Post by M.M.SENTHIL Mon Sep 30, 2013 10:32 pm

ayyasamy ram wrote:தோல்வி வந்து தவழும்போது
ஊக்கப்படுத்த யாருமில்லை
என எண்ணி அழுபவன் முட்டாள்,
உனக்குள்ளே மனமிருக்கிறது...
உன்னால் மட்டுமே முடியும்  3838410834 

நன்றி ஐயா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன்னால் மட்டுமே முடியும்  Empty Re: உன்னால் மட்டுமே முடியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum