ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்திடவும் .......

+9
SajeevJino
அருண்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
M.M.SENTHIL
raghuramanp
ராஜு சரவணன்
செம்மொழியான் பாண்டியன்
13 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கருத்திடவும் ....... - Page 4 Empty கருத்திடவும் .......

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 30, 2013 11:38 am

First topic message reminder :

உறவுகளுக்கு வணக்கம்
இன்று புதிதாக ஒரு பட்டை இணக்கபட்டிருக்கிறது போல்தெரிகிறது (அல்லது ஏற்கனவே இருக்கிறதா ).
அதாவது வேறு சமூக வலை இணைப்பிலிருந்தும் கருத்துக் கூறமுடியும் .
இதனை வரவேற்கிறீர்களா உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் .

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 4 Empty Re: கருத்திடவும் .......

Post by பூவன் Mon Sep 30, 2013 4:46 pm

அண்ணா ஒரு சந்தேகம் , கருத்திடவும் என்ற இடத்தில் உள்ளீடு தமிழாக மாறதா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 4 Empty Re: கருத்திடவும் .......

Post by சிவா Mon Sep 30, 2013 4:49 pm

பூவன் wrote:அண்ணா ஒரு சந்தேகம்  ,  கருத்திடவும்  என்ற  இடத்தில் உள்ளீடு தமிழாக மாறதா  ?
மாறாது பூவன்! அது முகநூலில் இருந்து நேரடியாக நம் தளத்திற்கு வரும் மறுமொழிப் பெட்டி! அதை நாம் எடிட் செய்ய முடியாது!

கருத்திடவும் ....... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 4 Empty Re: கருத்திடவும் .......

Post by பூவன் Mon Sep 30, 2013 4:54 pm

சிவா wrote:
பூவன் wrote:அண்ணா ஒரு சந்தேகம்  ,  கருத்திடவும்  என்ற  இடத்தில் உள்ளீடு தமிழாக மாறதா  ?
மாறாது பூவன்! அது முகநூலில் இருந்து நேரடியாக நம் தளத்திற்கு வரும் மறுமொழிப் பெட்டி! அதை நாம் எடிட் செய்ய முடியாது!
நன்றி அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 4 Empty Re: கருத்திடவும் .......

Post by krishnaamma Mon Sep 30, 2013 6:27 pm

சிவா wrote:
பூவன் wrote:அண்ணா ஒரு சந்தேகம்  ,  கருத்திடவும்  என்ற  இடத்தில் உள்ளீடு தமிழாக மாறதா  ?
மாறாது பூவன்! அது முகநூலில் இருந்து நேரடியாக நம் தளத்திற்கு வரும் மறுமொழிப் பெட்டி! அதை நாம் எடிட் செய்ய முடியாது!
நல்ல இருக்கு இந்த புதிய மாறுதல் சிவா புன்னகை கருத்திடவும் ....... - Page 4 3838410834 கருத்திடவும் ....... - Page 4 3838410834 கருத்திடவும் ....... - Page 4 3838410834 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 4 Empty Re: கருத்திடவும் .......

Post by krishnaamma Mon Sep 30, 2013 6:39 pm

M.M.SENTHIL wrote:நமக்கென்று சில விதிமுறைகளை கொண்டு, மிகவும் சிறப்பாகவும், செம்மையாகவும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறோம்.  எந்த ஒரு அசிங்கமான கருத்துக்களோ, தவறான பதிவுகளோ இல்லாமல் இருக்கிறது நம் ஈகரை.  எனும்போது, வேறு வலை இணைப்பிலிரிந்து கருத்து கூற வேண்டியது தேவையில்லை என்பது என் அன்பான கருத்து.
ஆனால்சிவா, நாம் செந்தில் சொல்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 4 Empty Re: கருத்திடவும் .......

Post by சிவா Mon Sep 30, 2013 6:41 pm

krishnaamma wrote:

ஆம் அக்கா! நான் இந்தக் கருத்துப் பெட்டியை ஈகரையில் நிறுவியே ஆக வேண்டும் எனக் கூறவில்லை! உறவுகளின் கருத்துக் கவனித்துக் கொண்டுதான் உள்ளேன்!

கருத்திடவும் ....... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 4 Empty Re: கருத்திடவும் .......

Post by krishnaamma Mon Sep 30, 2013 6:47 pm

சிவா wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:நமக்கென்று சில விதிமுறைகளை கொண்டு, மிகவும் சிறப்பாகவும், செம்மையாகவும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறோம்.  எந்த ஒரு அசிங்கமான கருத்துக்களோ, தவறான பதிவுகளோ இல்லாமல் இருக்கிறது நம் ஈகரை.  எனும்போது, வேறு வலை இணைப்பிலிரிந்து கருத்து கூற வேண்டியது தேவையில்லை என்பது என் அன்பான கருத்து.
ஆனால்சிவா, நாம் செந்தில் சொல்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன் புன்னகை
ஆம் அக்கா! நான் இந்தக் கருத்துப் பெட்டியை ஈகரையில் நிறுவியே ஆக வேண்டும் எனக் கூறவில்லை! உறவுகளின் கருத்துக் கவனித்துக் கொண்டுதான் உள்ளேன்!
புன்னகை நன்றி சிவா , ஆமாம் நீங்கள் எப்பவுமே உறவுகளின் கருத்துக்கு ரொம்ப மதிப்பு தருவீர்கள் என்று எனக்கு நல்லா தெரியும் சிவா புன்னகை
காத்திருக்கலாம் நாம் உறவுகளின் கருத்துகளுக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 4 Empty Re: கருத்திடவும் .......

Post by M.M.SENTHIL Mon Sep 30, 2013 10:48 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:நமக்கென்று சில விதிமுறைகளை கொண்டு, மிகவும் சிறப்பாகவும், செம்மையாகவும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறோம்.  எந்த ஒரு அசிங்கமான கருத்துக்களோ, தவறான பதிவுகளோ இல்லாமல் இருக்கிறது நம் ஈகரை.  எனும்போது, வேறு வலை இணைப்பிலிரிந்து கருத்து கூற வேண்டியது தேவையில்லை என்பது என் அன்பான கருத்து.
ஆனால்சிவா, நாம் செந்தில் சொல்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன் புன்னகை

என் கருத்தை ஆமோதித்த அம்மா அவர்களுக்கு நன்றி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 4 Empty Re: கருத்திடவும் .......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum