ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்திடவும் .......

+9
SajeevJino
அருண்
ராஜா
ஜாஹீதாபானு
அசுரன்
M.M.SENTHIL
raghuramanp
ராஜு சரவணன்
செம்மொழியான் பாண்டியன்
13 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty கருத்திடவும் .......

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 30, 2013 11:38 am

First topic message reminder :

உறவுகளுக்கு வணக்கம்
இன்று புதிதாக ஒரு பட்டை இணக்கபட்டிருக்கிறது போல்தெரிகிறது (அல்லது ஏற்கனவே இருக்கிறதா ).
அதாவது வேறு சமூக வலை இணைப்பிலிருந்தும் கருத்துக் கூறமுடியும் .
இதனை வரவேற்கிறீர்களா உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் .


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down


கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by ராஜா Mon Sep 30, 2013 2:00 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:ஆமாம் தவறாகக் கருத்துக்கூறியபின்னர் அவருக்கு வேறுவலையில் கணக்கு இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன ?அவருடைய குரூரம் நடந்தேறிவிடுகிறதல்லவா ?அவரை (சைபர் க்ரைம் )பிடித்தும் விடலாம் என்றாலும்
நமது தன்மை குழைந்துவிடுமல்லவா
அதுமட்டுமல்லாமல் நமக்கு வரவிருக்கும் நல்ல புதிய உறுப்பினர்கள் நம்மோடு சேராமல் வெளியிலிருந்தே கருத்துச் சொல்லிவிட்டுப் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது
இது போல பிரச்சினை பண்ணுவதற்கென்றே இருப்பவர்கள் எல்லா இடங்களிலும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அது போன்ற கருத்துக்களை உடனுக்குடன் நீக்குவதற்கு தானே இத்தனை நிர்வாகிகள் ,இருக்கிறார்கள்   
புதிய உறுப்பினர்கள் வருகை கொஞ்சம் யோசிக்கக் வேண்டிய விஷயம் தான் , சில நேரத்தில் guest ஆக நமது தளத்தை பார்த்துக்கொண்டிருப்பார்கள் நல்ல பதிவு என்பதற்காக உடனே அவர்களுடைய கருத்தை பதிவு செய்ய ஆவல் இருக்கும், அந்த நேரத்தில் பயனர் கணக்கு இல்லையென்றாலும் தங்களின் கருத்தை பதிவு செய்யலாமில்லையா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by அசுரன் Mon Sep 30, 2013 2:15 pm

இது பற்றி சிவா அண்ணா என்ன சொல்கிறார் என்று அவரின் கருத்தையும் காத்திருந்து பார்ப்போம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by அருண் Mon Sep 30, 2013 2:21 pm

இந்த முக நூல் நீட்சி இருப்பது நல்லதுதான்.
அனைவரும் எளிதாக பயன்படுத்த இது ஒரு வாய்ப்பு.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by SajeevJino Mon Sep 30, 2013 3:30 pm

M.M.SENTHIL wrote:நமக்கென்று சில விதிமுறைகளை கொண்டு, மிகவும் சிறப்பாகவும், செம்மையாகவும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறோம்.  எந்த ஒரு அசிங்கமான கருத்துக்களோ, தவறான பதிவுகளோ இல்லாமல் இருக்கிறது நம் ஈகரை.  எனும்போது, வேறு வலை இணைப்பிலிரிந்து கருத்து கூற வேண்டியது தேவையில்லை என்பது என் அன்பான கருத்து.
இது சிம்பிள் ..உங்களுடைய கருத்தை ஈகரையில் பதிவிடும் அதே நேரத்தில் சமூக வலை தளத்திலும் பதிவிடலாம் ..அவ்வளவு தான் அனால் நீங்கள் வலை பக்கதி பதிவிட்டால் ஈகரையில் அது எப்படி தெரியும்

இதில் விதி மீறல்களோ அல்லது வேறு எதுவுமே நடக்க சாத்தியம் இல்லை

எளிதாக கூற வேண்டுமானால் உங்கள் கருத்துகள் ஈகரை தாண்டி சமூக வலை தளங்களிலும் பதிவாகும் பிடித்திருந்தால் பயன்படுத்தலாம் இல்லையெனில் விட்டுவிடலாம்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by யினியவன் Mon Sep 30, 2013 4:01 pm

தொழில்நுட்ப வளர்ச்சியை தடை செய்ய இயலாது, வரவேற்போம், அதே சமயம் கவனத்தில் கொண்டு, வரும் இடையூறுகளை அகற்றுவோம் - நம் விழிப்புணர்வே நம் வளர்ச்சிக்கு துணை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by சிவா Mon Sep 30, 2013 4:16 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:உறவுகளுக்கு வணக்கம்
இன்று புதிதாக ஒரு பட்டை இணக்கபட்டிருக்கிறது போல்தெரிகிறது (அல்லது ஏற்கனவே இருக்கிறதா ).
அதாவது வேறு சமூக வலை இணைப்பிலிருந்தும் கருத்துக் கூறமுடியும் .
இதனை வரவேற்கிறீர்களா உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் .
மிகவும் அருமை செம்மொழியான் பாண்டியன்!
அனைவரின் கருத்தை அறிய தாங்கள் துவங்கிய இத்திரியால் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளேன்!

உறவுகளின் கருத்துக்களை அறிந்து அடுத்த நடவடிக்கை எடுப்போம்!


கருத்திடவும் ....... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by பூவன் Mon Sep 30, 2013 4:20 pm

நிறைய மாற்றங்கள் வந்துள்ளது அண்ணா , உறுப்பினர் சுயவிவரம் உள்ள பக்கம் என அனைத்தும் அருமை அண்ணா ....கருத்திடவும் ....... - Page 3 3838410834 கருத்திடவும் ....... - Page 3 3838410834 கருத்திடவும் ....... - Page 3 3838410834 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by சிவா Mon Sep 30, 2013 4:31 pm

பூவன் wrote:நிறைய  மாற்றங்கள் வந்துள்ளது  அண்ணா  , உறுப்பினர்  சுயவிவரம் உள்ள  பக்கம் என  அனைத்தும் அருமை  அண்ணா ....கருத்திடவும் ....... - Page 3 3838410834 கருத்திடவும் ....... - Page 3 3838410834 கருத்திடவும் ....... - Page 3 3838410834 
நீண்ட நாட்களாக தளத்தில் எந்த மாற்றமும் செய்யாததால் நேற்றிரவு சில மாற்றங்கள் செய்தேன் பூவன்! அனைவருக்கும் பிடித்திருந்தால் மகிழ்ச்சி!

புதிய மாற்றங்களால் தளத்தின் வேகத்தில் பாதிப்பு இருந்தால் நீக்கிவிடுகிறேன்!


கருத்திடவும் ....... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by பூவன் Mon Sep 30, 2013 4:36 pm

சிவா wrote:
பூவன் wrote:நிறைய  மாற்றங்கள் வந்துள்ளது  அண்ணா  , உறுப்பினர்  சுயவிவரம் உள்ள  பக்கம் என  அனைத்தும் அருமை  அண்ணா ....கருத்திடவும் ....... - Page 3 3838410834 கருத்திடவும் ....... - Page 3 3838410834 கருத்திடவும் ....... - Page 3 3838410834 
நீண்ட நாட்களாக தளத்தில் எந்த மாற்றமும் செய்யாததால் நேற்றிரவு சில மாற்றங்கள் செய்தேன் பூவன்! அனைவருக்கும் பிடித்திருந்தால் மகிழ்ச்சி!

புதிய மாற்றங்களால் தளத்தின் வேகத்தில் பாதிப்பு இருந்தால் நீக்கிவிடுகிறேன்!
வேகம் குறைந்த மாதிரி எனக்கு ஒன்றும் தெரியவில்லை அண்ணா , முன்பு போல தான் உள்ளது .
மிக்க மகிழ்ச்சி அண்ணா ...கருத்திடவும் ....... - Page 3 3838410834 கருத்திடவும் ....... - Page 3 3838410834 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by சிவா Mon Sep 30, 2013 4:39 pm

ஜாஹீதாபானு wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:உறவுகளுக்கு வணக்கம்
இன்று புதிதாக ஒரு பட்டை இணக்கபட்டிருக்கிறது போல்தெரிகிறது (அல்லது ஏற்கனவே இருக்கிறதா ).
அதாவது வேறு சமூக வலை இணைப்பிலிருந்தும் கருத்துக் கூறமுடியும் .
இதனை வரவேற்கிறீர்களா உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் .
நான் சேர்ந்ததிலிருந்து இதைப் பார்த்ததில்லை இப்போது தான் இருக்கிறது
நேற்றிரவு தான் இதை இணைத்தேன்!


கருத்திடவும் ....... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்திடவும் ....... - Page 3 Empty Re: கருத்திடவும் .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum