ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

+4
ராஜு சரவணன்
யினியவன்
அசுரன்
விஸ்வாஜீ
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by விஸ்வாஜீ Mon Sep 30, 2013 9:02 am

First topic message reminder :

நண்பர்களுக்கு காலை வணக்கம்
Samsung Galaxy S Duos GT-S7562 வாங்கியுள்ளேன்,
அதில் கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை
அதில் கொண் டுவரமுடியுமா நண்பரே
மேலும் என்னுடைய பேலன்ஸ் குறைந்து கொண்டே போகிறது
என்ன காரணம் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
நன்றி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down


Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by ராஜா Mon Sep 30, 2013 11:06 am

https://play.google.com/store/apps/details?id=com.appstar.callrecorder&hl=en 

இதை பயன்படுத்துங்கள் , இலவச மென்பொருள் . மிக துல்லியமாக ரெகார்ட் செய்யும். two way recording கூட இருக்கு.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by விஸ்வாஜீ Mon Sep 30, 2013 11:12 am

அசுரன் wrote:நண்பரே உங்கள் கேள்வியை தனி திரியாக மாற்றியுள்ளேன். - அசுரன்
நன்றி நண்பரே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 30, 2013 11:17 am

கட்டமைப்பில் (settings)சென்று enable recording calls அதனை தெரிவு செய்யுங்கள்
சுலபமே .


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by விஸ்வாஜீ Mon Sep 30, 2013 11:22 am

ராஜா wrote:https://play.google.com/store/apps/details?id=com.appstar.callrecorder&hl=en 

இதை பயன்படுத்துங்கள் , இலவச மென்பொருள் . மிக துல்லியமாக ரெகார்ட் செய்யும். two way recording கூட இருக்கு.....
நன்றி தலைவா
இதை எப்படி மொபைலுக்கு கொண்டு வருவது
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 30, 2013 11:29 am

vishwajee wrote:
ராஜா wrote:https://play.google.com/store/apps/details?id=com.appstar.callrecorder&hl=en 

இதை பயன்படுத்துங்கள் , இலவச மென்பொருள் . மிக துல்லியமாக ரெகார்ட் செய்யும். two way recording கூட இருக்கு.....
நன்றி தலைவா
இதை எப்படி மொபைலுக்கு கொண்டு வருவது
அலைபேசியிலேயே தான் தரவிறக்க வேண்டும்
எனக்குத்தெறிந்தவரை கணினியிலிருந்து மாற்றிக்கொள்ள முடியாது


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 11:31 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
vishwajee wrote:
ராஜா wrote:https://play.google.com/store/apps/details?id=com.appstar.callrecorder&hl=en 

இதை பயன்படுத்துங்கள் , இலவச மென்பொருள் . மிக துல்லியமாக ரெகார்ட் செய்யும். two way recording கூட இருக்கு.....
நன்றி தலைவா
இதை எப்படி மொபைலுக்கு கொண்டு வருவது
அலைபேசியிலேயே தான் தரவிறக்க வேண்டும்
எனக்குத்தெறிந்தவரை கணினியிலிருந்து மாற்றிக்கொள்ள முடியாது
google Play ஸ்டோர் என்று இருக்கும் பயன்பாட்டை திறந்து callrecorder என தேடி பாருங்கள் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by ராஜா Mon Sep 30, 2013 11:33 am

vishwajee wrote:
ராஜா wrote:https://play.google.com/store/apps/details?id=com.appstar.callrecorder&hl=en 

இதை பயன்படுத்துங்கள் , இலவச மென்பொருள் . மிக துல்லியமாக ரெகார்ட் செய்யும். two way recording கூட இருக்கு.....
நன்றி தலைவா
இதை எப்படி மொபைலுக்கு கொண்டு வருவது
உங்கள் கைபேசியில் எந்த Gmail Account கொடுத்து உள்ளீர்களோ அதே மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி 
கணினி மூலம் இங்கு https://play.google.com/store?hl=en&tab=w8   Sign In பண்ணுங்கள் பிறகு , search என்ற இடத்தில் Automatic call recorder என்று டைப் செய்து டெடினால் சுட்டி கிடைக்கும் அதில் உள்ள install என்பதை கிளிக் செய்தால் நேரடியாக உங்கள் கைப்பேசிக்கு வரும் (உங்கள் கைபேசி இந்த நேரத்தில் இணையத்தில் இணைதிருக்க வேண்டும்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by ரேவதி Mon Sep 30, 2013 12:00 pm

நானும் இதே தொலைபேசிதான் பயன்படுத்துகிறேன் பேலன்சு குறைவதற்க்கு உங்கள் மொபைல் நெட் பூஸ்டர் காரணமாகவும் இருக்கலாம் ..எதற்க்கும் கஸ்டமர் கேரை கேட்டு பாருங்கள் நானும் 98 ரூபாயை இழந்து இருக்கிறேன் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by விஸ்வாஜீ Mon Sep 30, 2013 12:08 pm

ராஜா wrote:
vishwajee wrote:
ராஜா wrote:https://play.google.com/store/apps/details?id=com.appstar.callrecorder&hl=en 

இதை பயன்படுத்துங்கள் , இலவச மென்பொருள் . மிக துல்லியமாக ரெகார்ட் செய்யும். two way recording கூட இருக்கு.....
நன்றி தலைவா
இதை எப்படி மொபைலுக்கு கொண்டு வருவது
உங்கள் கைபேசியில் எந்த Gmail Account கொடுத்து உள்ளீர்களோ அதே மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி 
கணினி மூலம் இங்கு https://play.google.com/store?hl=en&tab=w8   Sign In பண்ணுங்கள் பிறகு , search என்ற இடத்தில் Automatic call recorder என்று டைப் செய்து டெடினால் சுட்டி கிடைக்கும் அதில் உள்ள install என்பதை கிளிக் செய்தால் நேரடியாக உங்கள் கைப்பேசிக்கு வரும் (உங்கள் கைபேசி இந்த நேரத்தில் இணையத்தில் இணைதிருக்க வேண்டும்)
நன்றி தலைவா
கற்றுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன வழியை பயன்படுத்துகிறேன்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by அசுரன் Mon Sep 30, 2013 12:14 pm

அப்பாடா இந்த திரி ஒருவழியா ஒருத்தருக்கு உதவியா இருந்தது. புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை - Page 2 Empty Re: Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum