ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் கையெழுத்திடுவோம்!

+6
ayyasamy ram
ராஜா
யினியவன்
ராஜு சரவணன்
அசுரன்
சாமி
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by சாமி Mon Sep 30, 2013 8:11 am

First topic message reminder :

தமிழ் சிதைவிற்கு பல காரணங்களில் முதல் காரணம் நாம் தமிழில் கையெழுத்திடாததே. தமிழை அழிக்க முயலும் சிலரின் சூது, சூழ்ச்சி இங்கிருந்தே தொடங்குகிறது. மம்மி...டாடி என சொல்லச்சொல்லும் முட்டாள் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர். அதை குழந்தைகளிடம் திணிக்கவும் செய்கின்றனர்.
 
நம்முடைய முன்னோர்கள், அறிவாளிகள் சிலரின் கையெழுத்தையும் இங்கு வெளியிடுகிறேன். உறவுகள் தங்களுடைய கையெழுத்தையும் இங்கு வெளியிடுங்கள். தமிழ் பரவட்டும்! தரணி செழிக்கட்டும்!!  

1. வள்ளலார் அவர்களின் கையெழுத்து 
தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 E270

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சாமி எழுதியது:
தமிழில் கையெழுத்திட்டால் தமிழ் வளர்ந்து விடுமா? அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஏன் பிற மொழியில் கையெழுத்திட வேண்டும். என் மொழியில் பேசுவது, எழுதுவது , தொடர்பு கொள்வது எப்படி வெறியாகும்.? என்னைப் பொறுத்த வரை அனைவரும் அவரவர் தாய்மொழியில்தான் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.

பிழைப்புக்கு வேற்று மொழி தேவைப்படின் அதை எங்கு தேவையோ அங்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும்.  எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் என்னுடைய மொழியை அழித்துவிட்டு பிற மொழியை பேசிக் கொண்டாடுவது வடிகட்டிய முட்டாள்தனம்.

மாற்றம் எந்த ஓர் அரசியல் வியாதியிடமிருந்து வரவேண்டும் என்று அவசியமில்லை. தனி மனிதனிடம் இருந்து வந்தால் போதும். நெருப்பில் சிறியது பெரியது என்று இல்லை. ஆங்காங்கு ஏற்படும் சிறு நெருப்புகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

என் தந்தை தாயை போற்றுவது எப்படி வெறியாகும்? அதே போல்தான் மொழியும், நாடும். அது வெறியாகாது. நாம் சொல்வது மொழிப்பற்று. வெறியல்ல. நம் மொழியை வைத்து அடுத்த மொழியை அழிக்க நினைப்பதுதான் கூடாது.

தமிழைப் பொறுத்தவரை அது எந்த மொழியையும் அழித்ததில்லை. ஏனெனில் அது தெய்வமொழி. வந்தாரை வாழ வைப்பது தமிழ் நாடு மட்டுமல்ல. தமிழ் மொழியும் கூடத்தான். தமிழை அழிக்க நினைக்கும் மொழிகள்தான் அழியும்... அழிந்தும் உள்ளது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ராஜு சரவணன் எழுதியது :
நம்மவர்கள்  எப்போதும் மொழி விசயத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். வந்தாரை எல்லாம் வாழவைத்து இருப்பதையெல்லாம் கெடுத்து குட்டிசுவராக்கும் பெரிய மனது படைத்தவர்கள். மொழி விசயத்தில் ஆங்கிலம் ஹிந்தி போன்ற வந்த மொழிகளை வரவேற்பதும் தமிழை கேளியாக்குவதும் நமக்கு கைவந்த கலை.

ஹிந்திகாரர்கள் நம்மை போல் நினைத்து இருந்தால் இன்று ஒரு மண்ணாங்கட்டி வளமும் வரலாறும் இல்லாத மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக்கி இருக்க முடியாது. கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரை அனைத்து அலுவல் பணிகளும் ஹிந்தியில் தான் நடைபெறுகின்றது. ஹிந்தியில் தான் கையெழுத்து, கருத்து பரிமாற்றம் என எல்லாமே ஹிந்தியில் தான். எல்‌ஐ‌சி அலுவலகங்கள் வங்கிகள் போன்ற அனைத்து அலுவலகங்களிலும் பணியாளர்கள் கட்டாயம் ஹிந்தியில் தான் கையெழுத்து இட வேண்டும், ஹிந்தியில் தான் தகவல் பரிமாற்றம், பேசுவது கூட ஹிந்தியில் தான் இருக்கவேண்டும் மேலும் பணியாளர்களின் பதிவி உயர்வு சலுகைகள் போன்றவை அவர்கள் ஹிந்தியை எந்தளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதின் அடிபடையில் தான் கிடைக்கும் என சத்தமில்லாமல் ஒரு சட்டம் செயல்பட்டு வருகிறது.

அவர்களுக்கு இருக்கும் அந்த தீ, உணர்வு, வெறி நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் கூட இல்லாமல் போனது ஏன்? ஹிந்திக்கு ஆங்கிலத்திற்கு நம்மாட்கள் அடிமை ஆனது ஏன்? காரணம் சிறுவயதில் இருந்தே மொழி உணர்வு இன உணர்வு போன்றவற்றை கல்வியுடன் சேர்ந்தது கற்பிக்காததே காரணம்.

என்னைபொட்ருத்தவரை அடுத்தவர்கள் தேவையின்/கட்டாயத்தின் பேரில் தான் மற்ற மொழிகளை பயன்படுத்துகிறேன்.

அடுத்தவர் மொழியை நாம் வெட்கபடாமல் பயன்படுத்துவது...உரிமையாக இரவல் வாங்கி வாழ்கையை ஓட்டுவதற்கு சமம். நம்ம மொழியை சீர்படுத்தி, தகுதிபடுத்தி பயன்படுத்த மண்டையில் மசாலா இல்லை என்று பொருள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::
யினியவன் எழுதியது:
சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.

வளர்ந்த எருமை நான் மாத்துவது என்றால் கஷ்டம் - காரணம் சான்றிதழ்கள், அரசு கோப்புகள், லைசென்ஸ், மற்றும் அனைத்து வங்கி - இங்கு எல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து உள்ளதால் - மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.

இது சம்பந்தம் இல்லாத கோப்புகளில் கண்டிப்பாக தமிழில் கையெழுத்து இடுகிறேன் - நல்ல பகிர்வு சாமி.

Last edited by சாமி on Tue Oct 01, 2013 10:44 am; edited 4 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by சாமி Mon Sep 30, 2013 11:32 am

2. உத்தமர் காந்தி அவர்களின் தமிழ் கையெழுத்து தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Ksb6
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by சாமி Mon Sep 30, 2013 11:37 am

3. கர்மவீரர் காமராசர் அவர்களின் கையெழுத்து:-

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Ie8d
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by ayyasamy ram Mon Sep 30, 2013 7:25 pm

பாஸ்போர்ட், வங்கி கணக்கு அனைத்திலும்
நான் தமிழில்தான் கையெழுத்துபோடுகிறேன்...
-
பழகி விட்டால் எல்லாம் எளிமையே...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by T.N.Balasubramanian Mon Sep 30, 2013 8:39 pm

இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல  வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...

Last edited by T.N.Balasubramanian on Mon Sep 30, 2013 8:44 pm; edited 1 time in total

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by ayyasamy ram Mon Sep 30, 2013 8:44 pm

பல பதிவுகளில் தமிழ் வார்த்தைகளில்
எழத்துப் பிழைகள் காணப்படுவது உண்மையே..!
-
தமிழில் தட்டச்சு செய்து பதிவிடுதல் யாவருக்கும்
கை வந்த கலை அல்ல...
-
அப்படிப்பட்ட பிழைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள்
அதனை (பிழை சுட்டல் சுவை கூட்டவே) என்ற நல்ல
நோக்கோடு எடுத்துக் கொள்வார்கள் என்றால், எனக்குத்
தெரிந்த வரை, பிழை திருத்தம் சுட்டலாமா...?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 8:54 pm

ayyasamy ram wrote:பல பதிவுகளில் தமிழ் வார்த்தைகளில்
எழத்துப் பிழைகள் காணப்படுவது உண்மையே..!
-
தமிழில் தட்டச்சு செய்து பதிவிடுதல் யாவருக்கும்
கை வந்த கலை அல்ல...
-
அப்படிப்பட்ட பிழைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள்
அதனை (பிழை சுட்டல் சுவை கூட்டவே) என்ற நல்ல
நோக்கோடு எடுத்துக் கொள்வார்கள் என்றால், எனக்குத்
தெரிந்த வரை, பிழை திருத்தம் சுட்டலாமா...?
கண்டிப்பா நண்பரே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 9:01 pm

T.N.Balasubramanian wrote:
இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல  வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...
மன்னிக்கவும் தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 1757813334  அய்யா தவறு நிகழ்ந்து விட்டது .... மேற்கோள் போட்ட தங்கள் பதிவு தவறுதலாக என்னால் மாற்றப்பட்டு விட்டது புன்னகை

தயவு செய்து மீண்டும் அந்த கருத்தை இவ்விடத்தில் இட வேண்டுகிறேன் தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 1757813334 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by T.N.Balasubramanian Mon Sep 30, 2013 9:04 pm

T.N.Balasubramanian wrote:
இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல  வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...
எனது முழு பதிவை , காணாமல் போக்கியது யார்?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 9:08 pm

T.N.Balasubramanian wrote:
T.N.Balasubramanian wrote:
இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல  வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...
எனது முழு பதிவை , காணாமல் போக்கியது யார்?

ரமணியன்
அய்யா நான் தான் மன்னிக்கவும்

T.N.Balasubramanian wrote:
இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல  வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...
மன்னிக்கவும் தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 1757813334  அய்யா தவறு நிகழ்ந்து விட்டது .... மேற்கோள் போட்ட தங்கள் பதிவு தவறுதலாக என்னால் மாற்றப்பட்டு விட்டது புன்னகை

தயவு செய்து மீண்டும் அந்த கருத்தை இவ்விடத்தில் இட வேண்டுகிறேன் தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 1757813334
என் சுட்டி சரியா வேலை செய்யவில்லை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by T.N.Balasubramanian Mon Sep 30, 2013 9:13 pm

ராஜு சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:
T.N.Balasubramanian wrote:
இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல  வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...
எனது முழு பதிவை , காணாமல் போக்கியது யார்?

ரமணியன்
அய்யா நான் தான் மன்னிக்கவும்

T.N.Balasubramanian wrote:
இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல  வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...
மன்னிக்கவும் தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 1757813334  அய்யா தவறு நிகழ்ந்து விட்டது .... மேற்கோள் போட்ட தங்கள் பதிவு தவறுதலாக என்னால் மாற்றப்பட்டு விட்டது புன்னகை

தயவு செய்து மீண்டும் அந்த கருத்தை இவ்விடத்தில் இட வேண்டுகிறேன் தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 1757813334
என் சுட்டி சரியா வேலை செய்யவில்லை
என் புத்தி சரியா வேலை செய்யமாட்டேன் என்கிறது. ஒரு வேகத்தில் எழுதிய கருத்துகளை மறுமுறை அதே மாதிரி எழுத முடியுமா ?
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழில் கையெழுத்திடுவோம்! - Page 2 Empty Re: தமிழில் கையெழுத்திடுவோம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum