ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_c10"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_m10"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_c10 
VENKUSADAS
"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_c10"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_m10"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_c10"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_m10"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_c10 
VENKUSADAS
"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_c10"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_m10"நேர்மை கடைகள்"!!!!!!!...... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நேர்மை கடைகள்"!!!!!!!......

5 posters

Go down

"நேர்மை கடைகள்"!!!!!!!...... Empty "நேர்மை கடைகள்"!!!!!!!......

Post by KINGUMAR Sun Sep 29, 2013 11:37 am

]44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில்ஆரம்பம்

மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக்கப்படுகின்றன.கல்வி தரத்தை மேம்படுத்தவும்,மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
இந்த வரிசையில், மாணவர்களிடையே, நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கத்தில், 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடை"களை திறப்பதற்கு, இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து, திட்ட இயக்குனர், சங்கர், வெளியிட்டுள்ள அறிவிப்பு:பள்ளி சூழலில், மாணவர்களை, சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும். கல்வி மட்டுமில்லாமல், பல்வேறு திறன்களையும், நற்குணங்களையும் வளர்ப்பதற்கு, கல்வித்துறை, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த வரிசையில், நேர்மை மற்றும் நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கில், "நேர்மை அங்காடி" என்ற கடைகள், காந்தி பிறந்த நாளான, அக்., 2ல், 44 மாதிரிப் பள்ளிகளிலும் துவங்கப்படும். இந்த கடைகள், யார் மேற்பார்வையும் இல்லாமல், பள்ளி வளாகத்தில் இயங்கும். இந்த கடையில், மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் இருக்கும். அதற்கான விலை தாங்கிய அறிவிப்பும், அங்கே இருக்கும்.மாணவர்கள், நேரடியாக, கடைகளுக்குச் சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான தொகையை, அங்குள்ள பண பெட்டியில் செலுத்த வேண்டும். ஆரம்ப கட்ட முதலாக, 500 ரூபாயுடன், கடையை துவக்க வேண்டும். பள்ளி மேலாண்மை நிதியில் இருந்து, இந்த தொகையை, தலைமை ஆசிரியர் செலவழிக்கலாம்.பேப்பர், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை, "நேர்மை கடை"யில் விற்பனை செய்ய வேண்டும். பொருட்களின் விலையை, எந்த காரணம் கொண்டும், லாப நோக்கில் நிர்ணயம் செய்யக் கூடாது. வாங்கிய விலையிலேயே, பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இதை, தலைமை ஆசிரியர், கண்காணிக்க வேண்டும்.இது குறித்த அறிக்கையை, அக்., 4ம் தேதிக்குள், இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.[/size]
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

"நேர்மை கடைகள்"!!!!!!!...... Empty Re: "நேர்மை கடைகள்"!!!!!!!......

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 7:20 am

மாணவர்களை சீர்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் உண்மையில் வரவேற்க தக்கது. கல்வித்துறையின் சீர்திருத்தங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

"நேர்மை கடைகள்"!!!!!!!...... Empty Re: "நேர்மை கடைகள்"!!!!!!!......

Post by யினியவன் Mon Sep 30, 2013 9:46 am

நல்ல தொடக்கம்.

தனியார் பள்ளிகள் இதை தொடங்குவார்களா? சந்தேகம் தான் அவங்கதான் நேர்மையா (படு கறாரா) கட்டணத்துடன் வசூலித்து விடுகிறார்களே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"நேர்மை கடைகள்"!!!!!!!...... Empty Re: "நேர்மை கடைகள்"!!!!!!!......

Post by அசுரன் Mon Sep 30, 2013 10:25 am

யினியவன் wrote:நல்ல தொடக்கம்.

தனியார் பள்ளிகள் இதை தொடங்குவார்களா? சந்தேகம் தான் அவங்கதான் நேர்மையா (படு கறாரா) கட்டணத்துடன் வசூலித்து விடுகிறார்களே.
தனியார் பள்ளிகளை அடக்குவது ஒன்று பெரிய காரியம் இல்ல அண்ணே! ஆனா பாருங்க நம்ம க ல் வி து றை.... வந்து அது வேனும் இதுவேனும்னு வாங்கி தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதால் நாம இங்க கரடியா கத்தினாலும் எதுவும் மாறாது. இதை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். புதி தாக வாங்கிய 35 கணி னிகளில் 5 ஐ ஒரு அ தி கா ரி + 2 ம திப் பெண்கள் பதியவும் மதி ப்பெண் சான்றி தழ் அச்சடிக்கவும் என்ற வாங்கிச்சென்றார் இன்று வரை வரவில்லை. எங்கள் பள்ளி முதல்வரிடம் கேட்டு பார்த்தேன். இன்று நான் வேன்டாதவன் ஆயிட்டேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"நேர்மை கடைகள்"!!!!!!!...... Empty Re: "நேர்மை கடைகள்"!!!!!!!......

Post by யினியவன் Mon Sep 30, 2013 11:12 am

அசுரன் wrote:தனியார் பள்ளிகளை அடக்குவது ஒன்று பெரிய காரியம் இல்ல அண்ணே! ஆனா பாருங்க நம்ம க ல் வி து றை.... வந்து அது வேனும் இதுவேனும்னு வாங்கி தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதால் நாம இங்க கரடியா கத்தினாலும் எதுவும் மாறாது. இதை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். புதி தாக வாங்கிய 35 கணி னிகளில் 5 ஐ ஒரு அ தி கா ரி + 2 ம திப் பெண்கள் பதியவும் மதி ப்பெண் சான்றி தழ் அச்சடிக்கவும் என்ற வாங்கிச்சென்றார் இன்று வரை வரவில்லை. எங்கள் பள்ளி முதல்வரிடம் கேட்டு பார்த்தேன். இன்று நான் வேன்டாதவன் ஆயிட்டேன்.
பள்ளியில் கேப்டன் மாதிரி புள்ளி விவரம் கேக்காம
அன்னியனா மாறி கும்பி பாகம் தண்டனை குடுங்க அசுரன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"நேர்மை கடைகள்"!!!!!!!...... Empty Re: "நேர்மை கடைகள்"!!!!!!!......

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 11:28 am

அசுரன் wrote:
யினியவன் wrote:நல்ல தொடக்கம்.

தனியார் பள்ளிகள் இதை தொடங்குவார்களா? சந்தேகம் தான் அவங்கதான் நேர்மையா (படு கறாரா) கட்டணத்துடன் வசூலித்து விடுகிறார்களே.
தனியார் பள்ளிகளை அடக்குவது ஒன்று பெரிய காரியம் இல்ல அண்ணே! ஆனா பாருங்க நம்ம க ல் வி து றை.... வந்து அது வேனும் இதுவேனும்னு வாங்கி தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதால் நாம இங்க கரடியா கத்தினாலும் எதுவும் மாறாது. இதை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். புதி தாக வாங்கிய 35 கணி னிகளில் 5 ஐ ஒரு அ தி கா ரி + 2 ம திப் பெண்கள் பதியவும் மதி ப்பெண் சான்றி தழ் அச்சடிக்கவும் என்ற வாங்கிச்சென்றார் இன்று வரை வரவில்லை. எங்கள் பள்ளி முதல்வரிடம் கேட்டு பார்த்தேன். இன்று நான் வேன்டாதவன் ஆயிட்டேன்.
நல்ல வேலை கணினியை மட்டும் கொண்டு சென்றார் புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

"நேர்மை கடைகள்"!!!!!!!...... Empty Re: "நேர்மை கடைகள்"!!!!!!!......

Post by M.M.SENTHIL Mon Sep 30, 2013 3:04 pm

நேர்மை கடையில்
நேர்மை கடைபிடிக்கப்படட்டும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

"நேர்மை கடைகள்"!!!!!!!...... Empty Re: "நேர்மை கடைகள்"!!!!!!!......

Post by அசுரன் Mon Sep 30, 2013 3:07 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:தனியார் பள்ளிகளை அடக்குவது ஒன்று பெரிய காரியம் இல்ல அண்ணே! ஆனா பாருங்க நம்ம க ல் வி து றை.... வந்து அது வேனும் இதுவேனும்னு வாங்கி தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதால் நாம இங்க கரடியா கத்தினாலும் எதுவும் மாறாது. இதை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். புதி தாக வாங்கிய 35 கணி னிகளில் 5 ஐ ஒரு அ தி கா ரி + 2 ம திப் பெண்கள் பதியவும் மதி ப்பெண் சான்றி தழ் அச்சடிக்கவும் என்ற வாங்கிச்சென்றார் இன்று வரை வரவில்லை. எங்கள் பள்ளி முதல்வரிடம் கேட்டு பார்த்தேன். இன்று நான் வேன்டாதவன் ஆயிட்டேன்.
பள்ளியில் கேப்டன் மாதிரி புள்ளி விவரம் கேக்காம
அன்னியனா மாறி கும்பி பாகம் தண்டனை குடுங்க அசுரன்
கழுத்துல கை வச்சி வெளிய தொறத்திடுவாங்க அண்ணே. அப்புறம் புவாவுக்கு? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"நேர்மை கடைகள்"!!!!!!!...... Empty Re: "நேர்மை கடைகள்"!!!!!!!......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum