ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

+18
சாமி
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
ரேவதி
பாலாஜி
Aathira
ரா.ரா3275
Muthumohamed
ராஜு சரவணன்
KINGUMAR
ராஜா
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ஹர்ஷித்
யினியவன்
பூவன்
சிவா
T.N.Balasubramanian
22 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Sun Sep 29, 2013 6:18 am

First topic message reminder :

நாளை பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

நாளை பொன் விழா காணும் பெண்மணி இவர்.

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 0074




அரை சதம் , கண்டு போனது    
நிறை சதம் ,காணப் போவது:  
ஒளி மிக்க பாதை உன் எதிரே.

தமிழ் மொழி சேவையும்  
பொது ஜன சேவையும்  
இருகண்ணென இருந்திட

எண்ணங்கள்  திட்டங்களாகவும்
திட்டங்கள் செயல்களாகவும்
வடிவு கொடுக்கும் வடிவுக்கரசியே

ஆதிரை-- மணிமேகலை ,
அக்ஷய பாத்திரம் போல்
அள்ள அள்ள, குறையாது
மெள்ள மெள்ள  வாராது
அறிவு பதிவுகள் அரங்கேறும் ,  

நிறைவாக பணிகள் சிறந்திடவே ,
குறைகள் இன்றி வாழ்ந்திடவே
பிறை சூடிய சிவனின் அருளாசி
வரையின்றி வந்திடவும்
சிவமைந்தன்   விரும்புவதும் அதுவே .

பிறந்த தினமும்
சிறந்த தினமாக  
நல்வாழ்த்துக்கள்

ரமணியன்
==========================================================
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by விஸ்வ_32 Mon Sep 30, 2013 6:29 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.....பிறந்தநாள் பிறந்தநாள் 
விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Aathira Mon Sep 30, 2013 6:45 pm

சிவா wrote:தங்களின் முகநூல் பக்கத்தில் வாழ்த்துப் பதிவிட முயற்சி செய்தேன், ஆனால் தங்களின் சுவரில் எழுத எனக்குத் தடை உள்ளது!

அப்படி எதுவும் இருக்க வாய்ப்பு இல்லையே சிவா (என் அன்புத் தம்பி). எத்தனை பேர் வாழ்த்தினாலும் என் ஈகரை உறவுகளின் வாழ்த்துதான் என் இதயத்திற்கு நெருக்கமானது.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by krishnaamma Mon Sep 30, 2013 6:51 pm

என் பிறந்த நாள் வாழ்த்துகள் ஆதிரா புன்னகைஇன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Roses-and-card-happy-birthday-isolated-on-white-backgroundஅன்பு மலர்

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 102961


Last edited by krishnaamma on Mon Sep 30, 2013 6:56 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by யினியவன் Mon Sep 30, 2013 6:53 pm

ராஜா wrote:பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொன்னா சுவற்றில் எழுத முடியல கூரையில் கிறுக்க  முடியல என்று என்ன இது சின்னபுள்ளை தனமா இருக்கு....... கோபம்
பாசப் பசயை காச்சிட்டாரு - போஸ்டர் ஒட்டாம விடுவாரா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Aathira Mon Sep 30, 2013 7:06 pm

யினியவன் wrote:
ராஜா wrote:பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொன்னா சுவற்றில் எழுத முடியல கூரையில் கிறுக்க  முடியல என்று என்ன இது சின்னபுள்ளை தனமா இருக்கு....... கோபம்
பாசப் பசயை காச்சிட்டாரு - போஸ்டர் ஒட்டாம விடுவாரா? புன்னகை
பொறாமை பொறாமைரிலாக்ஸ் 
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Aathira Mon Sep 30, 2013 7:10 pm

Aathira wrote:
சிவா wrote:தங்களின் முகநூல் பக்கத்தில் வாழ்த்துப் பதிவிட முயற்சி செய்தேன், ஆனால் தங்களின் சுவரில் எழுத எனக்குத் தடை உள்ளது!

அப்படி எதுவும் இருக்க வாய்ப்பு இல்லையே சிவா (என் அன்புத் தம்பி). எத்தனை பேர் வாழ்த்தினாலும் என் ஈகரை உறவுகளின் வாழ்த்துதான் என் இதயத்திற்கு நெருக்கமானது.
எல்லோரும் வாழ்த்துகளை இன்பாக்சில் நிரப்பியிருந்தார்கள். இப்போதுதான் பார்த்தேன்.மன்னிக்கனும் சிவா. நான் மட்டும் எழுதுவது போல செட்டிங்க் வைத்துள்ளேன்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Aathira Mon Sep 30, 2013 7:41 pm

சிவா wrote:அன்பு அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!  
என் அன்புத் தம்பியின் வாழ்த்து. என்றும் இனிமை. நன்றி சிவாஅன்பு மலர் 
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by ayyasamy ram Mon Sep 30, 2013 7:48 pm

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 W0ym
-
கோலம் போட
புள்ளி
வைத்த போதெல்லாம்
முந்தானையைப்
பிடித்துக் கொண்டு
நின்றிருந்த
என் உள்ளத்தில்
குறிக்கோள்களை
அள்ளி
வைத்தவள்
-
அம்மா
---------------
Aadhiraa முல்லை
===
பிறந்த நாள் வாழ்த்துகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Aathira Mon Sep 30, 2013 9:17 pm

பூவன் wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
மிக்க நன்றி பூவன்அன்பு மலர் 
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Aathira Mon Sep 30, 2013 9:20 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் ஆதிரா

(ஆதிரா நீங்க பிறந்தீங்களா? செஞ்சதா சொன்னாங்களே) புன்னகை
நாங்க கேக்க வேண்டிய கேள்வியெல்லாம் நீங்க கேட்டுட்டா.....நாங்க நம்பிடுவோம்னு நெனப்பா..

நன்றி யினிஅன்பு மலர் 
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 4 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் நண்பன் தாஸை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் காணும் நமது காதல் கவி இளமாறனை வாழ்த்துவோம்
» இன்று (09-10-2011) பிறந்த நாள் காணும் அன்பு அண்ணன் அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum