Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
+18
சாமி
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
ரேவதி
பாலாஜி
Aathira
ரா.ரா3275
Muthumohamed
ராஜு சரவணன்
KINGUMAR
ராஜா
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ஹர்ஷித்
யினியவன்
பூவன்
சிவா
T.N.Balasubramanian
22 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
First topic message reminder :
நாளை பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
நாளை பொன் விழா காணும் பெண்மணி இவர்.
![இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம் - Page 4 0074](https://2img.net/h/friends18.com/img/happy-birthday/0074.gif)
அரை சதம் , கண்டு போனது
நிறை சதம் ,காணப் போவது:
ஒளி மிக்க பாதை உன் எதிரே.
தமிழ் மொழி சேவையும்
பொது ஜன சேவையும்
இருகண்ணென இருந்திட
எண்ணங்கள் திட்டங்களாகவும்
திட்டங்கள் செயல்களாகவும்
வடிவு கொடுக்கும் வடிவுக்கரசியே
ஆதிரை-- மணிமேகலை ,
அக்ஷய பாத்திரம் போல்
அள்ள அள்ள, குறையாது
மெள்ள மெள்ள வாராது
அறிவு பதிவுகள் அரங்கேறும் ,
நிறைவாக பணிகள் சிறந்திடவே ,
குறைகள் இன்றி வாழ்ந்திடவே
பிறை சூடிய சிவனின் அருளாசி
வரையின்றி வந்திடவும்
சிவமைந்தன் விரும்புவதும் அதுவே .
பிறந்த தினமும்
சிறந்த தினமாக
நல்வாழ்த்துக்கள்
ரமணியன்
==========================================================

T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.....
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
விஸ்வ_32- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011
Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
அப்படி எதுவும் இருக்க வாய்ப்பு இல்லையே சிவா (என் அன்புத் தம்பி). எத்தனை பேர் வாழ்த்தினாலும் என் ஈகரை உறவுகளின் வாழ்த்துதான் என் இதயத்திற்கு நெருக்கமானது.சிவா wrote:தங்களின் முகநூல் பக்கத்தில் வாழ்த்துப் பதிவிட முயற்சி செய்தேன், ஆனால் தங்களின் சுவரில் எழுத எனக்குத் தடை உள்ளது!
Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
என் பிறந்த நாள் வாழ்த்துகள் ஆதிரா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம் - Page 4 Roses-and-card-happy-birthday-isolated-on-white-background](https://2img.net/h/www.wallpaperzhd.com/wp-content/uploads/2013/09/roses-and-card-happy-birthday-isolated-on-white-background.jpg)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம் - Page 4 102961](https://2img.net/h/i.123g.us/c/birth_milestone/card/102961.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

Last edited by krishnaamma on Mon Sep 30, 2013 6:56 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
பாசப் பசயை காச்சிட்டாரு - போஸ்டர் ஒட்டாம விடுவாரா?ராஜா wrote:பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொன்னா சுவற்றில் எழுத முடியல கூரையில் கிறுக்க முடியல என்று என்ன இது சின்னபுள்ளை தனமா இருக்கு.......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
பொறாமை பொறாமையினியவன் wrote:பாசப் பசயை காச்சிட்டாரு - போஸ்டர் ஒட்டாம விடுவாரா?ராஜா wrote:பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொன்னா சுவற்றில் எழுத முடியல கூரையில் கிறுக்க முடியல என்று என்ன இது சின்னபுள்ளை தனமா இருக்கு.......
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
எல்லோரும் வாழ்த்துகளை இன்பாக்சில் நிரப்பியிருந்தார்கள். இப்போதுதான் பார்த்தேன்.மன்னிக்கனும் சிவா. நான் மட்டும் எழுதுவது போல செட்டிங்க் வைத்துள்ளேன்.Aathira wrote:அப்படி எதுவும் இருக்க வாய்ப்பு இல்லையே சிவா (என் அன்புத் தம்பி). எத்தனை பேர் வாழ்த்தினாலும் என் ஈகரை உறவுகளின் வாழ்த்துதான் என் இதயத்திற்கு நெருக்கமானது.சிவா wrote:தங்களின் முகநூல் பக்கத்தில் வாழ்த்துப் பதிவிட முயற்சி செய்தேன், ஆனால் தங்களின் சுவரில் எழுத எனக்குத் தடை உள்ளது!
Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
என் அன்புத் தம்பியின் வாழ்த்து. என்றும் இனிமை. நன்றி சிவாசிவா wrote:அன்பு அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
![இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம் - Page 4 W0ym](https://2img.net/r/ihimizer/img812/570/w0ym.jpg)
-
கோலம் போட
புள்ளி
வைத்த போதெல்லாம்
முந்தானையைப்
பிடித்துக் கொண்டு
நின்றிருந்த
என் உள்ளத்தில்
குறிக்கோள்களை
அள்ளி
வைத்தவள்
-
அம்மா
---------------
Aadhiraa முல்லை
===
பிறந்த நாள் வாழ்த்துகள்
Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
மிக்க நன்றி பூவன்பூவன் wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்
நாங்க கேக்க வேண்டிய கேள்வியெல்லாம் நீங்க கேட்டுட்டா.....நாங்க நம்பிடுவோம்னு நெனப்பா..யினியவன் wrote:வாழ்த்துகள் ஆதிரா
(ஆதிரா நீங்க பிறந்தீங்களா? செஞ்சதா சொன்னாங்களே)
நன்றி யினி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று பிறந்த நாள் காணும் நண்பன் தாஸை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் காணும் நமது காதல் கவி இளமாறனை வாழ்த்துவோம்
» இன்று (09-10-2011) பிறந்த நாள் காணும் அன்பு அண்ணன் அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|