ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

+18
சாமி
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
ரேவதி
பாலாஜி
Aathira
ரா.ரா3275
Muthumohamed
ராஜு சரவணன்
KINGUMAR
ராஜா
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ஹர்ஷித்
யினியவன்
பூவன்
சிவா
T.N.Balasubramanian
22 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Sun Sep 29, 2013 6:18 am

First topic message reminder :

நாளை பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

நாளை பொன் விழா காணும் பெண்மணி இவர்.

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 0074




அரை சதம் , கண்டு போனது    
நிறை சதம் ,காணப் போவது:  
ஒளி மிக்க பாதை உன் எதிரே.

தமிழ் மொழி சேவையும்  
பொது ஜன சேவையும்  
இருகண்ணென இருந்திட

எண்ணங்கள்  திட்டங்களாகவும்
திட்டங்கள் செயல்களாகவும்
வடிவு கொடுக்கும் வடிவுக்கரசியே

ஆதிரை-- மணிமேகலை ,
அக்ஷய பாத்திரம் போல்
அள்ள அள்ள, குறையாது
மெள்ள மெள்ள  வாராது
அறிவு பதிவுகள் அரங்கேறும் ,  

நிறைவாக பணிகள் சிறந்திடவே ,
குறைகள் இன்றி வாழ்ந்திடவே
பிறை சூடிய சிவனின் அருளாசி
வரையின்றி வந்திடவும்
சிவமைந்தன்   விரும்புவதும் அதுவே .

பிறந்த தினமும்
சிறந்த தினமாக  
நல்வாழ்த்துக்கள்

ரமணியன்
==========================================================
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by M.M.SENTHIL Mon Sep 30, 2013 2:47 pm

வாழ்துவதற்கு மட்டுமல்ல, சிறு சிறு சாதனைகளை தாங்கி வரும் அனைத்து நெஞ்சங்களையும் தட்டிக்கொடுப்பதுவும் கவிதையால்தான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by சாமி Mon Sep 30, 2013 4:40 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by சிவா Mon Sep 30, 2013 4:48 pm

தங்களின் முகநூல் பக்கத்தில் வாழ்த்துப் பதிவிட முயற்சி செய்தேன், ஆனால் தங்களின் சுவரில் எழுத எனக்குத் தடை உள்ளது!



இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by பாலாஜி Mon Sep 30, 2013 4:51 pm

சிவா wrote:தங்களின் முகநூல் பக்கத்தில் வாழ்த்துப் பதிவிட முயற்சி செய்தேன், ஆனால் தங்களின் சுவரில் எழுத எனக்குத் தடை உள்ளது!

ஏன் தல அவுங்க சுவரில் இப்படி உள்ளதா

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 QWoPU


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by சிவா Mon Sep 30, 2013 4:53 pm

அவ்வாறு இல்லை! காரணம் தெரியவில்லை ஜீ!


இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Mano Red Mon Sep 30, 2013 5:03 pm

வாழ்த்துக்கள் ஆதிரா.......
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by யினியவன் Mon Sep 30, 2013 5:07 pm

சிவா wrote:தங்களின் முகநூல் பக்கத்தில் வாழ்த்துப் பதிவிட முயற்சி செய்தேன், ஆனால் தங்களின் சுவரில் எழுத எனக்குத் தடை உள்ளது!

அவங்க உங்கள பேன் பண்ணிட்டாங்களா?

ஆதிரா அட்ரா சக்க சிரிப்பு சிப்பு வருது 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by ராஜா Mon Sep 30, 2013 5:37 pm

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொன்னா சுவற்றில் எழுத முடியல கூரையில் கிறுக்க  முடியல என்று என்ன இது சின்னபுள்ளை தனமா இருக்கு....... கோபம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by சிவா Mon Sep 30, 2013 5:42 pm

ராஜா wrote:பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொன்னா சுவற்றில் எழுத முடியல கூரையில் கிறுக்க  முடியல என்று என்ன இது சின்னபுள்ளை தனமா இருக்கு....... கோபம்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by ஜாஹீதாபானு Mon Sep 30, 2013 5:55 pm

ராஜா wrote:பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொன்னா சுவற்றில் எழுத முடியல கூரையில் கிறுக்க  முடியல என்று என்ன இது சின்னபுள்ளை தனமா இருக்கு....... கோபம்
சிரிப்புசிரிப்பு 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்   - Page 3 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் நண்பன் தாஸை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் காணும் நமது காதல் கவி இளமாறனை வாழ்த்துவோம்
» இன்று (09-10-2011) பிறந்த நாள் காணும் அன்பு அண்ணன் அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum